குருபெயர்ச்சியால் பண வரவு அதிகரிக்கும் ராசிகள் இதோ இவர்கள் தான்..!

guru peyarchi palan 2023

Guru Peyarchi Palan 2023

நம்முடைய ஜோதிட சாஸ்திர படி கிரகங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் இருப்பதில்லை. ஒவ்வொரு ராசிக்கும் மாறி கொண்டு தான் இருக்கும். ஒவ்வொரு கிரங்களின் மாற்றத்தை பொறுத்து தான் ராசிகளின் ஒவ்வொரு நிலையும் மாறுபடும். அந்த வகையில் மீன ராசியில் அமர்ந்து இருந்த அவர் ஏப்ரல் 22-ம் தேதி அவர் மீனத்தில் இருந்து விலகி மேஷ ராசியில் நுழைய உள்ளார். இந்த மாற்றத்தால் சில ராசிகாரர்களுக்கு சில பணவரவு அதிகரிக்கும்..! அது என்ன ராசிகள் என்று பார்க்கலாம் வாங்க..!

Guru Peyarchi Palan 2023:

மீன ராசி:

குருபகவான் மீனத்தை விட்டு விலகினாலும் குருபகவான் மீன ராசிக்கு பண வரவை அதிகரிப்பார். வியாபாரத்தில் நல்ல நிலையையும், அதன் மூலம் நிறைய பணவரவையும் பெறுவார்கள். ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். அதனால் மீன ராசிக்கு நல்ல காலமாகும்.

கன்னி ராசி:

கன்னி ராசி என்ன செய்தாலும் அதில் வெற்றி நிச்சயம். புதிய வேலைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டு இருந்த செயல்கள் குருவின் மாற்றத்தால் சாதகமாக முடியும்.

கடக ராசி:

இந்த குரு பெயர்ச்சி கடக ராசிக்கு நல்ல பலன்கள் உங்களுக்கு வந்துசேரும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை கிடைக்கும்.

மிதுன ராசிக்குள் செவ்வாய் நுழைவதால் 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை பொழிய போகிறது அடுத்த 2 மாதங்களுக்குள்..

துலாம் ராசி:

குருவின் மாற்றம் துலாம் ராசிக்கு நல்ல மாற்றத்தை கொடுக்கும். துலாம் ராசிக்கு முன்னேற்றத்தை அளிப்பார். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக ஈடுபட்டிருந்த காரியங்கள் சாதகமாக முடியும். பொருளாதாரத்தில் உங்களின் நிலை உயரும்.

மிதுன ராசி:

குரு பகவான் பெயர்ச்சியாகும் ராசி தான் மிதுன ராசி. அந்த ராசிக்கு எந்த கஷ்டத்தையும் கொடுக்கமாட்டார். அவர்களுக்கு ராஜ யோகத்தை கொடுப்பார். உங்களின் வருமானத்தை அதிகரிப்பார். தொழில் பணவரவு கிடைக்கும். மேலும் பதவி உயர்வு கிடைக்கும்.

குருவின் மாற்றத்தால் 4 ராசிகளுக்கு அளவில்லாத பலன்களை தர போகிறது

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்