தர்ஷன் மீனிங் இன் தமிழ் | Dharshan Name Meaning in Tamil
பொதுவாக குழந்தைகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். அனைவருக்கும் பிடிக்கும். அதேபோல் நம் வீட்டில் ஒரு குழந்தை பிறக்க போகிறது என்றால் உடனே அந்த குழந்தை பிறப்பதற்கு முன்பிலிருந்து அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று நிறைய Book, தெரிந்தவர்களிடம் கேட்டு நிறைய பெயர்களை தேடுவது வழக்கம்.
அதேபோல் நாம் வைக்கும் பெயர் யாரும் வைத்திருக்கக்கூடாது. அதேசமயம் ஜோதிடப்படி இருக்கவேண்டும். அனைவரும் புரியும் வகையில் இருக்க வேண்டும் என்று நிறைய பெயர்களை தேர்வு செய்துகொண்டு இருப்போம் அல்லவா..?
அவ்வளவு ஏன் வீட்டில் கூட சொல்வார்கள். ஏதாவது ஒன்றை விட்டுக்கொடுத்தால் தான் இன்னொன்று கிடைக்கும். இது அனைத்திற்கும் பொருந்தும் தான். இப்போது சொல்ல காரணம் பிடித்த படி பெயர் வை அல்லது ஜோதிட படி பெயர் வை இரண்டும் வேண்டும் என்றால் அது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும் என்பார்கள். நாம் ஒவ்வொரு நாளும் நிறைய நபர்களை பார்த்திருப்போம் அல்லது அவர்கள் பெயர்களை கேட்டிருப்போம்.
ஆனால் அவர்களின் பெயருக்கான அர்த்தம் கேட்டால் என்னவென்று தெரியாது அல்லவா..? அதேபோல் தான் இந்த பெயரும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
தர்ஷன் நேம் மீனிங் தமிழ் – Dharshan Name Meaning in Tamil:
தர்ஷன் என்ற பெயர் அனைவருக்கும் தெரிந்த பெயர் ஆகும். அதேபோல் மிகவும் பிரபலமான பெயர் ஆகும். இந்த பெயருக்கான பொருள் பார்வை, அறிவு, கவனிப்பு, கோட்பாடு, தத்துவம், உணர்தல் அல்லது பார்வை அல்லது மரியாதை செலுத்துதல் என இதற்கு இத்தனை அர்த்தங்கள் உள்ளது.
இந்த பெயர் இந்து மதத்தை சார்ந்து இருக்கும். அதிகமாக இந்துக்கள் தான் இந்த பெயர்களை வைப்பார்கள்.
இந்த பெயர்களை வைப்பவர்கள் தலைவர், சுதந்திரமான, வலுவான விருப்பமுள்ள, நேர்மறை ஆற்றல், உற்சாகம், தைரியம் மற்றும் புதுமையானது போன்ற சிறப்புகளை கொண்டவர்களாக இருப்பார்கள்.
அதேபோல் இந்த பெயரில் ஒவ்வொரு எழுத்துக்களுக்கும் விளக்கம் இருக்கும் அதனை பற்றி இப்போது பார்க்கலாம்.
இந்த பெயரை தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 தர்ஷினி பெயர் அர்த்தம் என்ன
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை பெயர்கள் |