Gaslighting Meaning in Tamil
வாசகர்களுக்கு வணக்கம்..! பெரும்பாலும் நம்மில் பலரும் தினமும் ஏதாவது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்போம். அப்படி நினைப்பதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் தினமும் ஒரு பயனுள்ள தகவலை எப்படி தெரிந்து கொள்வது என்று யோசிப்பீர்கள். அதனால் உங்களுக்கு உதவும் நோக்கத்தில் எங்கள் Pothunalam.Com பதிவில் தினமும் ஒரு பயனுள்ள தகவலை பதிவிட்டு வருகின்றோம். அதுபோல இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ள பதிவாக இருக்கும். சரி கேஸ்லைட்டிங் என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
கேஸ்லைட்டிங் என்றால் என்ன..?
பொதுவாக கேஸ்லைட்டிங் (Gaslighting) என்பது எமோஷனல் துஷ்பிரயோகம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது நம்மை சுற்றியிருக்கும் ஒரு சிலர் நம்முடைய அனைத்து செயல்களையும் குறை கூறி நாம் செய்வது அனைத்தும் தவறு என்று சொல்வதால் நம் மனது காயமடைவதை தான் கேஸ்லைட்டிங் என்று சொல்கிறோம்.
இன்னும் உங்களுக்கு தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், நீங்கள் தன்னம்பிக்கையை இழந்து சோர்வாக இருக்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். அதேபோல உங்கள் மீதே உங்களுக்கு ஒரு அவநம்பிக்கை இருக்கிறது. இதற்கு நீங்கள் தான் காரணம் என்ற எண்ணம் உங்களுக்குள் எழுந்து கொண்டே இருக்கிறது. இதுபோன்ற செயல்களால் நீங்கள் கஷ்டமாக உணர்வதை தான் கேஸ்லைட்டிங் (Gaslighting) என்று சொல்கிறார்கள்.
RTE என்றால் என்ன.. வாங்க தெரிந்து கொள்வோம்.. |
அதுபோல உங்களை சுற்றி இருக்கும் ஒரு நபர் உங்களை பற்றி குறை கூறுவதால் நீங்கள் மிகவும் மனதளவில் காயப்பட்டு வருந்தினால் அது கேஸ்லைட்டிங் அதாவது எமோஷனல் துஷ்பிரயோகம் என்று சொல்லப்படுகிறது. இதுவே கேஸ்லைட்டிங் என்பதன் உதாரணமாகும்.
VPN என்றால் என்ன தெரியுமா |
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |