ஹேமலதா என்ற பெயருக்கு இது தான் அர்த்தமா..?

Advertisement

Hemalatha Name Meaning 

பொதுவாக நாம் ஒருவரை கேள்வி கேட்பது என்பது மிகவும் எளிமையான ஒன்று. அதிலும் நாம் கேட்கும் ஒரு கேள்விக்கு மற்றவர்கள் யாரும் பதில் கூறவில்லை என்றால் இரண்டு நாட்கள் வரை அதேயே சொல்லி கேலி செய்து கொண்டிருப்போம். ஏனென்றால் தனக்கு தான் எல்லாம் தெரியும் என்றும், மற்றவர்கள் யாரும் நம்மை கேள்வி கேட்க முடியாது என்று நினைத்து கொண்டிருப்போம். ஆனால் அது தான் கிடையாது. ஒருவருக்கு தெரிந்த விஷயம் மற்றொருவருக்கு தெரியாமல் இருக்கலாம். அதற்கு முதல் உதாரணம் என்றால் அவர் அவருடைய பெயர் தான். அது எப்படி பெயர் உதாரணமாக இருக்க முடியும் என்று நீங்கள் யோசிக்கலாம்.

அதாவது அவர் அவருக்கு வைத்து இருக்கும் பெயருக்கு என்று தனித்தனி அர்த்தங்கள் இருக்கும். ஆனால் இதுபோன்ற அர்த்தங்கள் ஒரு சிலருக்கு தெரிந்து இருக்கலாம், மற்றவருக்கு தெரியாமல் இருக்கலாம்..! அதனால் முதலில் இந்த சாதாரணமான கேள்விகளுக்கு விடையினை தெரிந்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் நம்முடைய பொதுநலம்.காம் பதிவின் வாயிலாக தினமும் ஒரு பெயரை பற்றிய அர்த்தத்தினை கொடுத்து இருக்கின்றோம். ஆகவே இன்று ஹேமலதா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

ஹேமலதா பெயர் அர்த்தம்:

hemalatha name numerology in tamil

ஹேமலதா என்ற தமிழ் பெயருக்கு கோல்டன் படர்கொடி/ Golden Creeper என்பது அர்த்தம் ஆகும். இந்த பெயர் ஆனது பெண் குழந்தைகளுக்கு விரும்பி வைக்கப்படும் பெயர்களில் ஒன்றாக விளங்குகிறது.

இத்தகைய பெயரினை உடையவர்கள் குடும்பத்தில் உள்ள நபர்களின் மீதான அளவு கடந்த பாசத்தினால் எதையும் நன்கு சிந்தித்து உணர்ச்சிவசப்படாமல், பொறுப்பாக நடந்து கொள்ளும் குணம் கொண்டவராக இருப்பார்கள்.

சுயநலமாக இல்லாமல் பிறருக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தோடு இருப்பார்கள். அதேபோல் மற்றவர்கள் வைத்து இருக்கும் நம்பிக்கைக்கு உதாரணமாக இருந்து செயல்படுவார்கள்.

அதேபோல் கையில் எடுத்த விஷயம் எதுவாக இருந்தாலும் அதனை பாதிலேயே முடிக்காமல் வெற்றி காண வேண்டும் என்ற தீர்மானத்தோடு இருப்பார்கள்.

Hemalatha Name Meaning and Numerology:

ஹேமலதா நேம் மீனிங் இன் தமிழ்

H- தொலைநோக்கு பார்வை உடையவராக இருப்பீர்கள்.

E- பிறருக்கு அடிமையாக இல்லாமல் சுந்தந்திரமாக இருப்பதை விரும்புவீர்கள்.

M- அதிக ஆற்றலுடன் விடாமல் வேலை செய்யும் திறமை படைத்தவர்கள்.

A- தனக்கான லட்சியம் பற்றி மட்டுமே சிந்திக்கும் குணம் கொண்டவர்.

L-  வாழ்க்கையில் பெறும் அனுபவத்தை விட அதிகமாக சிந்திக்கும் வல்லமை கொண்டவராக இருப்பீர்கள்.

A- எப்போதும் தனக்கான லட்சியம் பற்றி மட்டுமே சிந்திக்கும் குணம் கொண்டவர்.

T- உங்களுக்கான பாதையினை நீங்களே வகுத்து கொள்வீர்கள். மேலும் புதிய விஷயங்களை சிறப்பாக கையாள்வீர்கள்.

H- தொலைநோக்கு பார்வை உடையவராக இருப்பீர்கள்.

A- உங்களுக்கான லட்சியம் பற்றி மட்டுமே சிந்திக்கும் குணம் கொண்டவர்.

நியூமராலஜி முறை:

பெயர்  பெயருக்கான அர்த்தம் 
H 8
5
13
1
12
1
20
8
1
Total  69

 

இப்போது ஹேமலதா என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 69 கிடைத்து இருக்கிறது. ஆகவே 69 என்ற எண்ணிற்கான கூட்டுதொகை (6+9)=15 ஆகும்.

மீண்டும் இப்போது 15 என்ற எண்ணிற்கான கூட்டு தொகை என்று பார்த்தால் (1+5)= 6 என்பது ஹேமலதா என்ற பெயரிற்கான அதிர்ஷ்டமான எண் 6 ஆகும்.

நியூமராலஜி முறைப்படி ஹேமலதா என்ற பெயருக்கு நட்பு, பொறுப்பு, இரக்கம் உள்ள, பாதுகாப்பான, சமநிலை, தாராளமான மற்றும் நேர்மையான என்பது அர்த்தம் ஆகும்.

நிலன் பெயர் அர்த்தம் என்ன தெரியுமா

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement