Prathiksha Name Meaning in Tamil | பிரதிக்ஷா பெயர் அர்த்தம்
பொதுவாக ஒரு குழந்தைக்கு வைக்கப்படும் பெயரில் தான் அதனின் முழு வாழ்க்கையும் அடங்கியுள்ளது. அதாவது அவர்கள் படிக்கும் இடம் மற்றும் வேலைக்கு செல்லும் இடம் முதல் அவர்களின் முழு வாழ்க்கையிலும் இந்த பெயர் தான் அவர்களின் அடையாளமாக திகழ்கிறது. இப்படி வாழ்க்கையின் முழுவதும் தங்கள் குழந்தையின் அடையாளமாக இருக்க போகின்ற பெயரினை தேர்ந்தெடுப்பதில் ஒவ்வொரு பெற்றோரும் அதிக கவனம் செலுத்துவார்கள். அதாவது தங்கள் குழந்தையின் பெயருக்கான அர்த்தம் என்ன அந்த பெயரை அவர்களுக்கு சூட்டினால் அவர்களின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படும் போன்றவற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு தமிழ் மற்றும் மாடர்ன் பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அதே போல் இன்றைய பதிவில் பிரதிக்ஷா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..!
Prathiksha Meaning in Tamil:

பிரதிக்ஷா என்ற பெயருக்கான தமிழ் பொருள் என்னவென்றால் காத்திருப்பது, நேரம் என்பது ஆகும். பிரதிக்ஷா பெயர் தமிழ் மற்றும் மாடர்ன் என இரண்டினையும் கலந்து வரும் ஒரு பெயர் ஆகும்.
மேலும் இந்த பெயர் ஆனது பொதுவாக பெண் குழந்தைகளுக்கு தான் அதிகமாக சூட்டப்படுகிறது. இந்த பிரதிக்ஷா என்ற பெயர் உடையவர்கள் பொதுவாக வலுவான ஆளுமை திறனை கொண்டிருப்பார்கள். இதனால் சொந்தமாக தொழில் செய்ய கூடியவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் செயல்கள் மூலம் மற்றவர்களின் கவனத்தை ஈர்த்து விடுவார்கள். இவர்களுக்கு நண்பர்கள் கூட்டமானது அதிகமாக இருக்கும். தன்னை சுற்றி உள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களுடைய வாழ்க்கையில் யாரும் வாழ்க்கையை வெறுத்த நிலையில் இருந்தார்கள் என்றால் அவர்களை தன்னம்பிக்கை கொடுக்க கூடிய செயல்களை செய்வார்கள்.
மேலும் இவர்கள் சிறந்த படைப்பு திறன்களையும் கொண்டிருப்பார்கள். அதே போல் இவர்கள் மிகவும் எளிதானது, நேசமானவர் மற்றும் கலை ஆர்வலராக இருப்பார்கள். வாழ்க்கையில் அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனை இவர்களிடம் காணப்படும்.
பொதுவாக இவர்கள் மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்வார்கள். இவர்கள் அனைவரிடமும் எளிமையாக பழகி விடுவார்கள். அதனால் இவர்களுக்கு அதிக அளவு நண்பர்கள் இருப்பார்கள். மேலும் இவர்கள் எப்பொழுதும் உற்சாகமாக இருப்பார்கள்.
Prathiksha Name Numerology in Tamil:
| Name | Numerology Number |
P |
7 |
R |
9 |
A |
1 |
T |
2 |
H |
8 |
I |
9 |
K |
2 |
S |
1 |
H |
8 |
A |
1 |
TOTAL |
48 |
உங்க குழந்தையின் பெயர் ஸ்வேதா என்றால் அந்த பெயருக்கான சரியான அர்த்தத்தை தெரிந்து கொள்ளுங்கள்
இப்போது பிரதிக்ஷா என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 48 என்பது கிடைத்து இருக்கிறது. இதனுடைய கூட்டு தொகை என்று பார்த்தால் (4+8) = 12 என்பதாகும்.
அடுத்து 12 என்ற எண்ணிற்கான கூட்டு தொகையினை கணக்கிட வேண்டும். ஆகவே 12-ற்கான கூட்டு தொகை (1+2) =3 ஆகும். ஆகவே பிரதிக்ஷா பெயரிற்கான நியூமராலஜி முறைப்படி அதிர்ஷ்டமான எண் 3 ஆகும்.
பிரதிக்ஷா பெயரிற்கு மதிப்பெண் 3 என்பதால் வெளிப்படையான, மிகவும் சமூக திறன் கொண்ட, வேடிக்கையான அன்பான மற்றும் வாழ்க்கையை அனுபவிக்கிறது, படைப்பு, கற்பனை, கண்டுபிடிப்பு, கலை மற்றும் தொழில் சார்ந்த போன்றவை பிரதிக்ஷா என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.
நிவேதா என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா
| மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |














