உங்க Name R Start ஆகுதா அப்போ நீங்கள் இப்படி தான் இருப்பீங்க..!

Advertisement

R Letter Name Characteristics in Tamil

ஹாய் நண்பர்களே வணக்கம்.. பொதுவாக எல்லோரோட பெயர்களும் ஏதாவது எழுத்துக்களில் இருந்து தான் ஆரம்பிக்கும். ஒருவருடைய பெயரின் முதல் எழுத்து அவர்களுடைய வாழ்க்கையை மிக சிறப்பாக மாற்றி அமைக்கும். அந்த வகையில் உங்கள் பெயர் R என்ற எழுத்தில் ஆரம்பிக்கிறதா அப்படி என்றால் நீங்கள் எப்படிப்பட்டவர், உங்கள் குணம் என்ன, உங்களை சிறப்பு அம்சம் என்ன என்பதை பற்றி நாம் இந்த பதிவில் முழுமையாக படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்க Name R Start ஆகுதா அப்போ நீங்கள் இப்படி தான் இருப்பீங்க..!

உங்கள் பெயர் R என்ற எழுத்தில் ஆரம்பிக்கிறது என்றால் நீங்கள் மிகவும் சிறந்த மனிதனாக இருப்பீர்கள் அதாவது நேர்மையாக, கருணையாக, அனைவருடனும் அன்பானவராக இருப்பீர்கள்.

சால்வலனை விஷயங்களை செய்வதற்கு உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

நீங்கள் எந்த ஒரு விஷயத்தையும் மிக சகஜமாக எடுத்துக்கொள்வீர்கள்.

உங்களிடம் கோபம், ஆக்ரோஷம் போன்ற குணங்கள் இருக்காது.

குறிப்பாக நீங்கள் எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லாமல் மிகவும் நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று விரும்புவீர்கள்.

உங்கள் மீது அதிக அக்கறையாகவும், அன்பாகவும், பாசமாகவும் இருக்கக்கூடிய வாழ்கை துணையை உங்கள் வாழ்க்கையில் அமைத்துக்கொள்ள விரும்புவீர்கள்.

உங்களிடம் அதிக தன்னம்பிக்கை நிறைந்திருக்கும்.

உங்கள் குணம் பொதுவாக குளிர்ச்சியாகவும், மென்மையானதாகவும், அமைதியானதாகவும் இருக்கும். அதேபோல் எந்த இரு விஷயத்தையும் பதட்டத்துடன் செய்யமாட்டீர்கள் மிகவும் கூலாக செய்யக்கூடிய நபர் நீங்கள்.

இருப்பினும் நீங்கள் ஒருவரை சார்ந்து தான் உங்கள் வாழ்க்கையை கடந்து செல்வீர்கள்.

உங்களிடம் அதிக கற்பனை திறன் நிறைந்திருக்கும்.

உங்களுக்கு பணம் விஷயத்தில் அதிக தட்டுப்பாடு இருக்காது. உங்கள் தேவைக்கு போதுமான பணம் உங்களுக்கு கிடைக்கும்.

இருப்பினும் நீங்கள் சமூகத்தில் கொஞ்சம் சுயநலவாதியாகவே இருப்பீர்கள். அதாவது நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று மட்டும் தான் நினைப்பீர்கள்.

கணவன் மனைவி உறவுக்குள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

இயற்கையை அதிகளவு விரும்பக்கூடிய நபர் நீங்கள். அதாவது கடல், மலை, இயற்கைக்காட்சி, மழை போன்ற விஷயங்களை ரசிப்பதில் உங்களுக்கு அதிக விருப்பம் இருக்கும்.

உங்களுக்கு ஆர்க்குமண்ட்ஸ் பண்ண தெரியாது அதாவது பேச்சி திறமை, சாமர்த்தியம் போன்ற விஷயங்கள் இவர்களுக்கு துளி கூட இருக்காது. ஆக உறவினர்களிடமோ, நண்பர்களிடமோ, அல்லது கணவன் மனைவி உறவுக்குள் சண்டை ஏற்படும் போது நீங்கள் விட்டுக்கொடுத்து விலகி செல்வது மிகவும் நல்லது.

திருமண பொறுத்தவரை நீங்கள் அன்புக்காக எங்ககூட மனிதர், ஆக உங்கள் மீது அதிக அன்பு செலுத்தக்கூடிய நபரை திருமணம் செய்துகொண்டீர்கள் என்றால் உங்கள் வாழ்கை மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 K என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்குதா? அப்போ நீங்க இப்படித்தான் இருப்பீங்க..!

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com
Advertisement