சஹானா என்ற பெயருக்கு அர்த்தம் என்னன்னு தெரியுமா.?

sahana name meaning in tamil

சஹானா பெயர் அர்த்தம்

ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கும். சில பெற்றோர்கள் அர்த்தத்தை பார்த்து தான் பெயர்களை சூட்டிருப்பார்கள். சில நபர்கள் ராசி நட்சத்திரம் படி பெயர் வைத்திருப்பார்கள். மற்றவர்களின் பெயர்களை அறிந்து கொள்ளாவிட்டாலும், உங்களின் பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் உங்களுடைய  பெயர் சஹானா என்றால் அதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ளவும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சஹானா பெயர் அர்த்தம்:

சஹானா பெயர் அர்த்தம்

சஹானா என்ற பெயருக்கு பொறுமை என்பது தான் அர்த்தம்.

சஹானா என்ற பெயர் உடையவர்கள் மனதில் தோன்றுவதை அப்படியே பேசி விடுவார்கள். இதனால் இவர்களின் மீது தவறான கருத்துக்கள் ஏற்படும். மற்றவர்கள் உதவி என்று கேட்டு வந்தால் இல்லையென்று சொல்லாமல் உதவும் குணம் உடையவர்கள். நண்பர்கள் இவர்களிடம் ஒரு விஷயத்தை கூறி யாரிடமும் சொல்ல கூடாது என்றால், அதனை இரகசியமாக வைத்து கொள்வார்கள். அந்த அளவிற்கு நம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள்.

எண் கணித மதிப்பு:

எண் கணித மதிப்பு 8-ன் அடிப்படையில் சஹானா என்ற பெயர் உடையவர்கள் அவர்களின் செயலுக்காக அந்தஸ்து மற்றும் அதிகாரத்தை விரும்ப கூடியவராக இருப்பார்கள்.

இருவருக்கிடையே சண்டை நடக்கிறது என்றால் அதற்கு நியாமான முறையில் தீர்வை வழங்குவார்.

லட்சியம் வாய்ந்தவராக இருப்பார்கள். எந்த ஒரு கஷ்டமான சூழ்நிலையையும் தைரியத்தோடு செய்து அதில் வெற்றியை அடைவீர்கள்.

ஹேமலதா என்ற பெயருக்கு இது தான் அர்த்தமா

ஒவ்வொரு பெயருக்கும் உள்ள அர்த்தம்:

sahana meaning in tamil

S- நீங்கள் வசீகர தோற்றம் உடையவராக இருப்பீர்கள். நீங்கள் எந்த செயலையும் ஆழமாக உணர கூடிய நபராக இருப்பீர்கள்.

A- லட்சியம் உள்ளவராக இருப்பீர்கள், சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று நினைக்க கூடியவர்கள்.

H- நீங்கள் எந்த செயலையும் தொலைநோக்கு பார்வையுடன் பார்க்க கூடியவர்களாக இருப்பீர்கள்.

A- லட்சியம் உள்ளவராக இருப்பீர்கள், சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று நினைக்க கூடியவர்கள்.

N- படைப்பாற்றல் மிக்கவராக இருப்பீர்கள், உங்களின் கருத்துக்களை தைரியமாக சொல்ல கூடிய நபராக இருப்பீர்கள்.

A- லட்சியம் உள்ளவராக இருப்பீர்கள், சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று நினைக்க கூடியவர்கள்.

நிலன் பெயர் அர்த்தம் என்ன தெரியுமா

நவிலன் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்