தேங்காய் எண்ணெயில் இந்த பொருளை கலந்து தேய்த்தால் ஒரு முடி கூட நரைக்காது..

Advertisement

நரை முடி கருப்பாக மாற

நம் முன்னோர்கள் காலத்தில் வயதானால் நரை முடி பிரச்சனை ஏற்பட்டது. ஆனால் இன்றைய காலத்தில் இளம் வயதினருக்கே நரை முடி பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம், உணவு முறை, தூக்கமின்மை போன்ற காரணங்களினால் ஏற்படுகிறது. இதற்கான தீர்வாக கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துகின்றனர். இயற்கையான முறையில் நரை முடியை சரி செய்ய வேண்டும் அப்போது தான் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. நரை முடி வந்த பிறகு அதனை எப்படி சரி செய்வது என்பதை விட நரை முடி வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

நரை முடி வராமல் தடுக்க:

தேங்காய் எண்ணெய் முடி நரைப்பதை தாமதப்படுத்த உதவுகிறது. மேலும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் முடியின்  நரைப்பதையும் குறைக்க உதவுகிறது.

எலுமிச்சை சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் நரை முடிக்கு சிறந்த தீர்வை தருகின்றது.

 தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை இரண்டும் அவற்றின் வயதான எதிர்ப்பு பண்புகள் காரணமாக நரை முடியை தாமதப்படுத்த உதவும். எலுமிச்சையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் , அவை ஃப்ரீ ரேடிக்கல்களுடன் போராடுகின்றன மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கின்றன.  

இந்த மூன்று எண்ணெய்களில் ஏதவாது ஒரு எண்ணெயை பயன்படுத்தினாலே நினைத்து பார்க்காத அளவிற்கு முடி வளரும்

நரை முடி வராமல் தடுக்க தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு:

coconut oil and lemon for hair in tamil

ஒரு கிண்ணத்தில் 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை தலை முடி முழுவதும் தடவி 40 நிமிடங்கள் வைத்திருக்கவும். பிறகு ஷாம்பை பயன்படுத்தி தலை தேய்த்து குளிக்கவும். இந்த குறிப்பை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்துங்க ஒரு முடி கூட நரைக்காது.

தேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்தினால் வெள்ளை முடி கருப்பாக மாறிவிடும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement