முன் நெற்றி ஏறிக்கொண்டே போகிறதா.! அப்போ விளக்கெண்ணெயில் இந்த பொருட்களை சேர்த்து தடவினால் போதும்.

how to grow hair on forehead naturally faster in tamil

Forehead Hair Growth Naturally

தலை முடி உதிர்வது, வளர்வது ஒரு பிரச்சனையாக இருக்கும் போது முன் நெற்றியில் முடி இல்லாமல் இருப்பது தான் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. முன் நெற்றி ஏறிக்கொண்டே போனால் எந்த ஹேர் ஸ்டைல்யும் பின்ன முடியாது. முகத்திற்கு ஏதுமே செட் ஆகாதது போல் இருக்கும். அதனில் இந்த பதிவில் முன் நெற்றியில் முடி வளர என்ன செய்வது என்று இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முன் நெற்றியில் முடி வளரதேவையான பொருட்கள்:

  1. கருஞ்சீரகம்- 2 தேக்கரண்டி
  2. வெந்தயம்- 4 தேக்கரண்டி
  3. விளக்கெண்ணெய்-1தேக்கரண்டி
  4. தயிர்- 1 தேக்கரண்டி
  5. கருவேப்பிலை- சிறிதளவு

ஹேர் பேக் செய்முறை:

 how to grow hair on forehead naturally faster in tamil

 கருஞ்சீரகத்தில் முடிக்கு தேவையான அளவு பொட்டாசியம், மெக்னீசியம், துத்தநாகம், அயர்ன், வைட்டமின் நிற இருப்பதால் முடி வளர்ச்சியை தூண்டுகிறது. வெந்தயம் முடி உதிர்வு ஏற்ப்படாமல் தடுக்கிறது.  

அடுப்பில் இரும்பு கடாய் வைத்து அதில் 2 தேக்கரண்டி கருஞ்சீரகம் சேர்த்து லேசாக சூடுப்படுத்தவும். முதல் நாள் இரவே வெந்தயம் 4 தேக்கரண்டி சேர்த்து தண்ணீர் ஊற்றி ஊற  வைத்து கொள்ளவும். ஊறிய வெந்தயம், கருவேப்பிலை, வதக்கி வைத்த கருஞ்சீரகம், தயிர், விளக்கெண்ணெய் போன்றவை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அரைத்து கொள்ளவும்.

3 வாரங்களில் வழுக்கை தலையிலும் முடி வளரும் இதை செய்தால் ..

இந்த பேக்கை தலையில் அப்ளை செய்வதற்கு முன் நீங்கள் எப்பொழுதும் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயை தலை முடி முழுவதும் தடவி 2 நிமிடத்திற்கு மசாஜ் செய்யவும். பிறகு தயார் செய்து வைத்துள்ள பேக்கை முன் நெற்றி மற்றும் தலை முடி முழுவதும் அப்ளை செய்து 1 மணி நேரத்திற்கு அப்படியே விடவும். பிறகு நீங்கள் எப்பொழுதும் பயன்படுத்தும் ஷாம்பை பயன்படுத்தி தலை தேய்த்து குளிக்கவும்.

இந்த பேக்கை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தவும், நீங்களே முடி வளர்ச்சியை ஆவதையும் பார்க்க முடியும், அது போல முன் நெற்றியில் புதிய வளர்வதையும் காண முடியும்.

தேங்காய் எண்ணெயுடன் இதை கலந்து தேய்த்தால் எல்லாரும் கேட்பாங்க எப்படி இவ்ளோ முடி வளர்ந்துச்சுனு

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil