வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உங்கள் முடி காடுபோல் அடர்த்தியாக வளர வேண்டுமா..? அப்போ இந்த எண்ணெய்யை தடவுங்கள்..!

Updated On: October 19, 2024 12:51 PM
Follow Us:
Hair Growth Oil Preparation in Tamil
---Advertisement---
Advertisement

Hair Growth Oil in Tamil

வணக்கம் நண்பர்களே..! இன்றைய அழகு குறிப்பு பதிவில் அனைவருக்கும் பயன்படும் ஒரு தகவலை பற்றி தான் கூறப்போகிறோம். காடு போன்ற அடர்த்தியான முடி அனைத்து பெண்களுக்குமே பிடிக்கும். இன்னும் சொல்லபோனால் இது அனைத்து பெண்களின் ஆசையாகவே இருக்கிறது. அதுபோல முடி வளர வேண்டும் என்ற உங்களின் ஆசையும் நிறைவேற வேண்டுமா..? அப்போ இந்த எண்ணெயை தடவி பாருங்கள். உங்களுடைய முடியும் அடர்த்தியாக காடுபோல வளரும்.

முன் நெற்றியில் தலை முடி ஏறிக்கொண்டே செல்கிறதா..? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!

Hair Growth Oil Preparation in Tamil: 

Hair Growth Oil Preparation in Tamil

நீளமாகவும் அடர்த்தியாகவும் முடி வளர இந்த எண்ணெயை தடவி பாருங்கள். இந்த எண்ணெய் தடவுவதால் தலையில் பொடுகு தொல்லை வராது. அதுபோல முடி உதிர்வதையும் தடுக்க முடியும். முடி உதிர்வதை தடுத்து அடர்த்தியாக வளரச் செய்யும் எண்ணெய் தயாரிப்பது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: 

  1. தேங்காய் எண்ணெய் – 1/2 லிட்டர்
  2. வெந்தயம் – 1 கப்
  3. கருவேப்பிலை
  4. மருதாணி

எண்ணெய் தயாரிக்கும் முறை:

ஸ்டேப் -1

முதலில் ஒரு கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்ற வேண்டும்.

ஸ்டேப் -2

பின் எண்ணெய் நன்றாக சூடானதும் அதில் நாம் எடுத்து வைத்துள்ள வெந்தயத்தை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

ஸ்டேப் -3

பின் சிறிது நேரத்திற்கு பிறகு நாம் எடுத்து வைத்துள்ள கருவேப்பிலை மற்றும் மருதாணியை சேர்த்து 20 நிமிடம் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும்.

ஸ்டேப் -4

எண்ணெய் நன்றாக கொதித்த பிறகு அதை இரக்கி ஆறவிட வேண்டும். பின் அதை வடிகட்டி ஒரு பாட்டிலில் எடுத்து வைத்து கொள்ளலாம்.

இந்த எண்ணெய்யை தினமும் தடவி வருவதால் தலையில் வறட்சி நீங்கி முடி அடர்த்தியாக வளரும். அதுபோல முடி கருமையாகவும் நீளமாகவும் இருக்கும்.

முடி கொட்டுவதை நிறுத்தி கத்தை கத்தையாக புதிய முடி கரு கருவென்று வளரும்..! இதை 20 நாட்கள் தடவி பாருங்கள்..!
கேரளா பெண்களின் தலை முடி ரகசியம் இது தான்..! வெறும் 15 நாட்களில் முடி அடர்தியாகும் இதை ட்ரை பண்ணுங்க..!

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை