வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

30 நாள் CHALLENGE, குச்சி மாதிரி உள்ள முடியை அடர்த்தியாக வளர வைக்க இதை ட்ரை பண்ணுங்க..!

Updated On: July 29, 2023 8:18 AM
Follow Us:
hair pack for hair growth in tamil
---Advertisement---
Advertisement

முடி அடர்த்தியாக வளர என்ன செய்ய வேண்டும்

பெண்கள் முடி அடர்த்தியாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அதிலும் சில நபர்களுக்கு எலி வால் மாதிரி குச்சியாக இருக்கும். தலை பின்னவே முடியாது. முடியின் வளர்ச்சிக்காக பல குறிப்புகளை ட்ரை செய்து எதுவும் சிறந்த பலனை அளிக்கவில்லை என்று கவலைப்படாதீர்கள். இந்த பதிவில் கூறியுள்ள குறிப்பை பயன்படுத்தி பாருங்கள் முடி சூப்பராக வளரும்.

முடி அடர்த்தியாக வளர தேவையான பொருட்கள்:

  • தேங்காய் – 1
  • பாதாம் – 10
  • நெல்லிக்காய் – 2

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஹேர் பேக் செய்முறை:

coconut hair pack at home in tamil

மிக்சி ஜாரில் துருவிய தேங்காய், தோல் நீக்கிய பாதாம் 10, நெல்லிக்காய் 2 சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.

அரைத்த பேஸ்ட்டில் தண்ணீர் ஊற்றி வடிக்கட்டி தண்ணீரை மட்டும் எடுத்து கொள்ளவும்.

வடிக்கட்டிய தேங்காய் தண்ணீரில் 1 முட்டை உடைத்து அதில் கலந்து 2 மணி நேரம் அப்படியே ஊறவிட வேண்டும்.

இந்த பேக்கில் சேர்த்திருக்கின்ற பொருட்கள் அனைத்தும் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தக்கூடியது. மேலும் முடி உதிர்வை கட்டுப்படுத்தும்.

அப்ளை செய்யும் முறை:

coconut hair pack at home in tamil

இந்த பேக்கை அப்ளை செய்வதற்கு தலை முடி சிக்கு இல்லாமல் இருக்க வேண்டும். தலையில் எண்ணெய் பிசுபிசுப்பு இருக்க வேண்டும். தலையில் எண்ணெய் பசையுடன் ஹேர் பேக் அப்பளை செய்து பிறகு ஷாம்பு போட்டு தேய்த்து குளிப்பதால் முடி பளபளப்பாக இருக்கும். இந்த ஹேர் பேக் அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து ஷாம்பு பயன்படுத்தி தலை தேய்த்து குளிக்கவும்.

Banana Hair Pack in Tamil:

banana hair pack in tamil

2 வாழைப்பழம் தோல் நீக்கி பழத்தை மட்டும் கட் செய்து மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து கொள்ளவும். அரைத்த வாழைப்பழத்தை வடிக்கட்டி தண்ணீரை மட்டும் எடுத்து கொள்ளவும்.

வாழைப்பழ சாற்றுடன் தயிர் சிறிதளவு சேர்த்து பின் வைட்டமின் e capsule, மாத்திரை 1, தேங்காய் எண்ணெய் 2 தேக்கரண்டி சேர்த்து கலந்து கொள்ளவும்.

அப்ளை செய்யும் முறை:

இந்த பேக்கை அப்ளை செய்வதற்கு முன் தலை முடி எண்ணெய் பிசுபிசுப்பு மற்றும் சிக்கு இல்லாமல் இருக்க வேண்டும். பிறகு இந்த பேக்கை தலை முடி முழுவதும் அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து தலை தேய்த்து குளித்து விடவும்.

இதையும் படியுங்கள் ⇒ 5 நாட்களில் முடி நீளமாக இதை மட்டும் ட்ரை பண்ணுங்க முடி கொத்து கொத்தாக வளரும்..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை