வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு முடி வளர வேண்டுமா..? அப்போ இந்த எண்ணெயை தடவுங்க..!

Updated On: March 7, 2023 5:45 AM
Follow Us:
Homemade Hair Growth Oil in Tamil
---Advertisement---
Advertisement

Homemade Hair Growth Oil in Tamil

நண்பர்களுக்கு வணக்கம்..! ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி அனைவருக்குமே முடி கொட்டும் பிரச்சனை இருக்கும். ஆனால் ஆண்கள் அதில் அந்த அளவிற்கு கவனம் செலுத்த மாட்டார்கள். ஆனால் பெண்கள் அப்படி கிடையாது. சிறிய பிரச்சனையாக இருந்தாலும் அதை சரி செய்வதற்கு பல முறைகளை கையாளுவார்கள். உதாரணத்திற்கு முடி போதுமான அளவு இருக்கும்.

இருந்தாலும் முடி நீளமாக வளர வேண்டும் என்பதற்காக கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் சேர்க்கப்பட்ட எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இதன் காரணமாக இருக்கின்ற முடியும் கொட்ட ஆரம்பித்துவிடும். அதனால் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்துவதற்கு வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எண்ணெய் தயாரித்து அதை பயன்படுத்துங்கள். பின் நீங்களே போதும் என்றாலும் முடி நிற்காமல் வளரும். சரி வாங்க நண்பர்களே எண்ணெய் தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Homemade Hair Growth Oil in Tamil:

Homemade Hair Growth Oil

  1. கரிசலாங்கண்ணி இலை – 1 கைப்பிடி அளவு
  2. வேப்பிலை – 1 கைப்பிடி அளவு
  3. கற்றாழை – 1
  4. மருதாணி இலை – சிறிதளவு
  5. நெல்லிக்காய் – 4
  6. சின்ன வெங்காயம் – 6 
  7. வெந்தயம் – 2 ஸ்பூன்
  8. கருஞ்சீரகம் – 1 ஸ்பூன்
  9. செம்பருத்தி பூ – 3
  10. தேங்காய் எண்ணெய் – 100 ml

👉 உங்கள் முடிக்கு இந்த எண்ணெயை மட்டும் தடவி பாருங்க..! நீங்களே போதும் போதும்னு சொல்ற அளவுக்கு முடி வளர்ந்துவிடும்..!

கடாயை அடுப்பில் வைக்கவும்:

கடாயை அடுப்பில் வைக்கவும்

முதலில் மேல் கூறப்பட்டுள்ள பொருட்களை எடுத்து கொள்ள வேண்டும். பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நம் எடுத்து வைத்துள்ள பொருட்களை போட்டு கொள்ள வேண்டும்.

பின் அதில் 100 ml தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அடுப்பை குறைத்து வைத்து 30 நிமிடம் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும். நாம் சேர்த்த பொருட்களின் நிறம் மாறியதும் அடுப்பை அணைத்து விட வேண்டும்.

3 நாட்களில் உங்கள் முகம் நிலவு போல் ஜொலிக்க வேண்டுமா..? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க நிலவை விட அழகாக ஜொலிக்கலாம்..!

பின் அடுப்பில் இருந்து எண்ணெயை இறக்கி ஆறவிட வேண்டும். எண்ணெய் ஆறியதும் அதை பாட்டிலில் வடிகட்டி ஸ்டோர் செய்து வைத்து கொள்ளவும்.

இந்த எண்ணெயை எப்பொழுதும் தடவுவது போல தடவி கொள்ளவும். முடியின் வேரிலிருந்து நுனி வரை தடவ வேண்டும். இதுபோல செய்து வந்தால் நீங்களே போதும் என்று சொல்கின்ற அளவிற்கு முடி வளர ஆரம்பித்துவிடும்.

ஒரே இரவில் முகத்தில் இருக்கும் சுருக்கம் மறைந்து முகம் இளமையாக மாற காபித்தூள் மட்டும் போதும்..!

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now