வழுக்கை விழுந்த இடத்தில் புதிய முடி வளர நல்ல Benefit தரும் இந்த ஹேர் பேக்கை பயன்படுத்துங்க…!

Advertisement

How to Grow Hair on Bald Head in Tamil

சிறியவர்களாக இருந்தாலும் சரி இல்லை பெரியவர்களாக இருந்தாலும் சரி முடி பிரச்சனை என்பது பெரும் பிரச்சனையாக இருக்கிறது. அதில் தலையில் வழுக்கை விழுதல், முடி கொட்டுதல், முன் நெற்றி ஏறிக்கொண்டு போதல் இது போன்ற நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. இந்த பிரச்சனையை சரி செய்வது என்பது இழந்து முடியை திரும்ப பெறுவதற்கு நீங்கள் எவ்வளவோ வித விதமான ஷாம்பு, ஹேர் பேக் மற்றும் கிரீம் பயன்படுத்தி இருப்பீர்கள். ஆனால் அதற்கான பலன் கிடைக்கவில்லை என்று நீங்கள் கவலை பட வேண்டாம். அதனால் உங்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் இன்றைய பதிவில் வழுக்கை விழுந்த இடத்தில்  புதிய முடி வளர 100% Benefit தரும் ஹேர் பேக்கை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

இதையும் படியுங்கள் ⇒  15 நாள் CHALLENGE முகத்தில் இருக்கும் பருக்கள் நீங்கி முகம் வெள்ளையாக இதை ட்ரை பண்ணுங்க..!

வழுக்கை தலையில் முடி வளர:

வழுக்கை தலையில் முடி வளர

வழுக்கை தலையில் புதிய முடி வளர ஹேர் பேக் தயார் செய்வது எப்படி என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தேவையான பொருட்கள்:

  • பூண்டு- 5
  • சின்ன வெங்காயம்- 10
  • செம்பருத்தி இலை- சிறிதளவு 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Valukkai Thalaiyil Mudi Valara:

ஸ்டேப்- 1

முதலில் சின்ன வெங்காயம் மற்றும் செம்பருத்தி இலை இந்த இரண்டையும் தனித்தனியாக தண்ணீரில் சுத்தமாக அலசி வைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 2

அதன் பிறகு ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொண்டு அதில் சுத்தம் செய்தும் வைத்துள்ள செம்பருத்தி இலை, 5 பல் பூண்டு மற்றும் 10 சின்ன வெங்காயம் ஆகியவற்றை போட்டு அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல அரைத்து வைத்து கொள்ளுங்கள். 

ஸ்டேப்- 3

இப்போது அரைத்து வைத்துள்ள செம்பருத்தி பேஸ்டை ஒரு காட்டன் துணியில் வைத்து வடிகட்டி வைத்து விடுங்கள். இதோ உங்களுடைய முடிக்கு ஹேர் பேக் தயாராகிவிட்டது. இந்த ஹேர் பேக்கை 10 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 4

அடுத்து நீங்கள் உங்களுடைய தலையில் நன்றாக தேங்காய் எண்ணெய் தடவி கொள்ளுங்கள். அதன் பிறகு தயார் செய்து வைத்துள்ள ஹேர் பேக்கை தலையில் அனைத்து இடங்களிலும் நன்றாக அப்ளை செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள்.

20 நிமிடம் கழித்த பிறகு வழக்கம் போல ஷாம்பு அப்ளை தலை குளித்து விடுங்கள். இந்த ஹேர் பேக்கை வாரத்திற்கு ஒரு முறை 3 மாதம் அப்ளை செய்யுங்கள். அதன் பிறகு வழுக்கை விழுந்த இடத்தில் புதிய முடி வளர்ந்து இருக்கும். (குறிப்பு: அலர்ஜி உள்ளவர்கள் இதனை பயன்படுத்த வேண்டாம்)

இதையும் படியுங்கள்⇒ 7 நாள் Challenge..! முகம் எப்பொழுதும் பளபளப்பாக இருக்க இதை ட்ரை பண்ணி பாருங்க..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement