How to Make Your Hair Grow Faster With Coconut Oil
முடியை எப்படியாவது வளரவைத்து விட வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் அதை ஆரோக்கியமான முறையிலும், உடலுக்கு பிரச்சனை ஏற்படாத வகையிலும் முடியை வளர வைக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. முதலில் தலைக்கு யாரும் தேங்காய் எண்ணெய் தடவுவது இல்லை. காரணம் முகத்தில் எண்ணை வலியும் இல்லையென்றால் ஸ்டைல்காக தலையில் எண்ணெய் தடவுவது இல்லை. தலைக்கு பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயில் அவ்ளோ சத்துக்கள் உள்ளது. நம் முன்னோர்கள் எல்லாம் தலைக்கு தேங்காய் எண்ணெய், சீகைக்காய் தவிர வேற எதையும் பயன்படுத்தவில்லை. அதனால் அவர்களுக்கு முடி உதிர்வு பிரச்சனையும் இல்லை, நரை முடியும் தோன்றவில்லை. ஆகையால் இயற்கையான முறையில் தேங்காய் எண்ணெயை வைத்து எப்படி முடி வளர்ச்சியை அதிகப்படுத்துவது என தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
முடி வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெயை தலைக்கு பயன்படுத்துவதால் பொடுகு பிரச்சனை, உதிர்ந்த முடியை மீண்டு வளர வைப்பது போன்றவற்றிற்கு உதவியாக இருக்கிறது. தேங்காய் எண்ணெயில் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால் முடியை ஆரோக்கியமாக வரளரவும், வேகமாக வளரவும் உதவுகிறது. இதில் உள்ள புரத சத்து முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது.அடுப்பில் கடாய் வைத்து உங்கள் முடிக்கு தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். பிறகு ஆற விடவும். ஆறியதும் கலவையை உருவாக்குவதற்கு அதில், லாவெண்டர் எண்ணெய் சிறிதளவு சேர்த்து கலந்து கொள்ளவும்.
3 வாரங்களில் வழுக்கை தலையிலும் முடி வளரும் இதை செய்தால் ..
இல்லையென்றால் சூடுபடுத்திய தேங்காய் எண்ணெயுடன் தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை தலையில் தடவி இரவு முழுவதும் வைத்திருக்கவும். காலையில் எழுந்து ஷாம்பு பயன்படுத்தி தலை தேய்த்து குளிக்கவும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் ஆமணக்கு எண்ணெய்:
உங்களை முடிக்கு தேவையான அளவு தேங்காய் எண்ணெய் மற்றும் ஆமணக்கு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து கலந்து கொள்ளவும். மேலும் இதனுடன் ரோஸ்மேரி எண்ணெயும் சேர்த்து கலந்து கொள்ளலாம். இந்த பேக்கை தலை முடி முழுவதும் தடவி 20 நிமிடங்கள் கழித்து தலை தேய்த்து கொள்ளலாம்.
7 நாட்களில் முடி அசுர வளர்ச்சி அடைய இந்த ஹேர் பேக் ட்ரை பண்ணுங்க போதும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |