முடி உதிர்வதை தடுக்க அடர்த்தியாக முடி வளர
என்னடா இது வெறும் தலைமுடி கொட்டிக்கொண்டே இருக்கிறது என்று கவலையாக உள்ளதா.? சிலருக்கு பொடுகு பிரச்சனை, இளநரை என பல பிரச்சனை உள்ளது அனைத்தையும் சரி செய்ய தினமும் நிறைய மருந்து கடைகளில் விற்கு ஷாம்பு எண்ணெய் என நிறைய வகையான பொருட்களை வாங்கி அப்ளை செய்வது ஒரு வழக்கமாக வைத்திருப்போம். அது உங்களுக்கு சரியான ரிசல்ட்டை கொடுக்கவில்லை என்றால் உடனே நாம் பயன்படுத்தும் பொருட்களை விட்டுவிட்டு வேறு ஷாம்பையோ அல்லது எண்ணெயோ பயன்படுத்த ஆரம்பித்துவிடுவோம் இது போல் நிறைய பொருட்களை பயன்படுத்துவதால் பாதி தலைமுடி இதிலேயே போய்விடும்.
Mudi Adarthiyaga Valara Tamil:
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
தேவையான பொருட்கள்:
- அரிசி – ஊறவைத்த தண்ணீர்
- ஆளிவிதை – 5 ஸ்பூன்
- கிராம்பு – 10
- முட்டை – 2
ஸ்டேப்: 1
முதலில் அரிசி ஊறவைத்த தண்ணீரை மட்டும் எடுத்துக்கொள்ளவோம்.
ஸ்டேப்: 2
அடுத்து ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து அதில் நாம் எடுத்துவைத்த அரிசி ஊறவைத்த தண்ணீரை மட்டும் ஊற்றிக்கொள்வோம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வாரம் 2 முறை இதை அப்ளை செய்தால் போதும் முடி கருமையாகவே இருக்கும்..!
ஸ்டேப்: 3
தண்ணீர் கொதி வந்தவுடன் அதில் கிராம்பு 10 சேர்க்கவும். அது இரண்டும் கொதி வந்தவுடன் அதில் நாம் 5 டேபிள் ஸ்பூன் ஆளிவிதை எடுத்துக்கொள்ளவும். இப்போது அனைத்தையும் சேர்த்தும் ஓரளவு கொதிக்கவிடவும்.
ஸ்டேப்: 4
அது கொதிப்பு தன்மை வந்தவுடன் ஜெல் மாதிரி மாறி விடும் அதன் பின் அடுப்பை அணைத்துவிடவும்.
அடுத்து வடிகட்டி வைத்து வடிகட்டிக்கொள்ளலாம்.
ஸ்டேப்: 5
அடுத்து ஜெல்லை எடுத்து அதில் இரண்டு முட்டை சேர்க்கவும் சேர்க்கும் போது முட்டையில் வெள்ளை கருவை மட்டும் சேர்த்துக்கொள்ளவும். இப்படி சேர்த்தால் மட்டும் முடியில் எந்த ஒரு வாடையில் வீசாது.
முக்கியமாக ஜெல் சூடாக இருக்கும் போது முட்டை சேர்க்கக்கூடாது ஆறியதும் சேர்க்கவும்.
அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்துவிடவும்.
பயன்படுத்தும் முறை:
முதலில் தலைமுடியை சிக்கு இல்லாமல் எடுத்துக்கொள்ளவும் தலைமுடியில் எண்ணெய் இருக்கவேண்டும். அதன் பின் ஜெல்லை எடுத்து முடியில் வேரிலிருந்து அப்ளை செய்யலாம். இதனை இப்போது நீங்கள் தலை குளிக்கிறர்களையோ அப்போது அப்ளை செய்து குளிக்கலாம் நல்ல ரிசல்ட் கிடைக்கும் வீட்டுல ட்ரை பண்ணுங்க..!
பார்லருக்கு செல்லாமல் ஹேர் Shining செய்வதற்கு ஒரு முறை இதை மட்டும் பயன்படுத்தி பாருங்கள்..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |