முகம் பார்க்கும் கண்ணாடியை இந்த அறையில் மட்டும் வைத்து விடாதீர்கள்..! தீராத கஷ்டம் வந்துவிடும்..!

Do Not Place Mirrors In This Room in Tamil

பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம்..! பொதுவாக நாம் வாழும் இன்றைய உலகம் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக எவ்வளவு தான் மாறி இருந்தாலும் ஆன்மிகம் என்ற ஓன்று மட்டும் மாறாமல் இருக்கிறது. அன்றும் சரி இன்றைய காலகட்டத்திலும்  சரி ஆன்மிகத்தின் மீது ஈடுபாடு கொண்டவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். அதுபோல நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை கூட கடவுளுக்கு உகந்த பொருள் என்று சொல்லி வழிபடுவார்கள். அப்படி அவர்கள் வழிபடும் பொருட்களில் முகம் பார்க்கும் கண்ணாடியும் ஒன்று. சிலர் வீடுகளில் கண்ணாடியை இந்த இடத்தில் தான் வைக்க வேண்டும். இந்த இடத்தில் வைக்க கூடாது என்று சொல்வார்கள். அதை பற்றி தான் இந்த பதிவில் காணப் போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறவும்.

ராகு கேது பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை தான்

கண்ணாடியை இந்த அறையில் வைக்க கூடாது..? 

Do not place mirrors in this room

பொதுவாக முகம் பார்க்கும் கண்ணாடிக்கும் சரி வீட்டில் இருக்கும் மற்ற  பொருளுக்கும் சரி வாஸ்து முறை உண்டு. நாம் எங்கு சென்றாலும் முதலில் கண்ணாடியை பார்த்து விட்டு தான் வெளியில் செல்கிறோம் அல்லவா..!

அது மட்டுமில்லாமல் மங்களகரமான பொருட்களுடன் சேர்த்து கொடுக்கப்படும் ஒரு பொருள் என்றால் அது கண்ணாடி தான். பொதுவாக நாம் கண்ணாடி என்பது முகம் பார்ப்பதற்கு மட்டும் தான் இருக்கிறது என்று நினைத்து கொண்டிருக்கின்றோம். ஆனால் கண்ணாடி வைக்கும் இடத்தை பொறுத்து நல்ல பலன்களும் இருக்கிறது கெட்ட பலன்களும் இருக்கிறது.

அதுபோல நாம் முகம் பார்க்கும் கண்ணாடியை எந்த இடத்தில் வைத்தால் செல்வம் பெருகும் என்பதை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 செல்வவளம் பெருக முகம் பார்க்கும் கண்ணாடியை இந்த இடத்தில் வைத்து பாருங்கள்

சரி உங்கள் வீட்டில் கண்ணாடியை எந்த இடத்தில் வைத்திருக்கிறீர்கள். எந்த இடத்தில் வைத்திருந்தாலும் சரி பெட்ரூமில் மட்டும் கண்ணாடியை வைத்து விடாதீர்கள்.

 முகம் பார்க்கும் கண்ணாடி நேர்மறை ஆற்றலை விட அதிகமான எதிர்மறை ஆற்றலை வெளிப்படுத்தும். அதனால் நாம் பெட்ரூமில் கண்ணாடியை வைத்தால் அதனால் கணவன் மனைவிக்கு இடையில் சில காரணமில்லாத சண்டைகள், வாக்குவாதங்கள் போன்ற பிரச்சனைகள் உண்டாகும். மேலும் நாம் பெட்ரூமில் கண்ணாடியை வைப்பதால் குடும்பத்தில் பல பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.  

அதனால் இதுவரை பெட்ரூமில் கண்ணாடியை வைத்திருந்தால் அதை உடனடியாக எடுத்து விட வேண்டும்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்⇒ மீனத்தில் உருவாகும் மாற்றத்தால் இந்த 3 ராசிக்கு தான் நல்ல காலம்

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்