குழந்தைக்கு மொட்டை அடிக்க சிறந்த நாள் 2024..! Mottai Adika Nalla Naal in Tamil 2024..!
Mottai Adika Ugantha Naal in Tamil 2024 / மொட்டை போட உகந்த மாதம்:- குழந்தை பிறந்த ஒரு வருடத்தில் அவர் அவர் அவர்களுடைய குலதெய்வ கோவில்களில் மொட்டை அடிப்பார்கள். அந்த வகையில் இன்றைய பொதுநலம் பதிவில் குழந்தைக்கு மொட்டை அடிக்க சிறந்த நாள் 2024 ஆம் ஆண்டு எப்போது எல்லாம் உள்ளது. அதன் பட்டியலை பார்க்கலாம். அதற்கு முன் குழந்தைக்கு மொட்டை அடிப்பதினால் ஏற்படும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
நன்மைகள்:
குழந்தைக்கு மொட்டை போடுவதினால் இரத்த நாளங்கள், நரம்புகள் ஆகியவை தூண்டப்படுகிறது.
குழந்தையின் பல் வளர ஆரம்பிக்கும்போது குழந்தையின் உடல் அதிக வெப்பம் அடையும், தலை பாரமாக இருக்கும். அந்த தருணங்களில் குழந்தைகளுக்கு மொட்டை அடித்தால், உடலில் உள்ள அசௌகரியத்தைக் குறைப்பதாகவும் கூறப்படுகிறது.
குழந்தைகளின் மண்டைத் தோலில் உள்ள தொற்றுகள், பூஞ்சைகள், பாதிப்புகள் ஆகியவை மொட்டை அடிப்பதினால் நீங்குகின்றன. இதனால் குழந்தையின் முடி வளர மிகவும் உதவுகிறது.
இதுபோன்று பல காரணத்தினால் குழந்தை பிறந்த 9 மாதம், 11 மாதம், 1 வயது, 3 அல்லது 5 வயதில் குழந்தைக்கு மொட்டை (mundan muhurat) போடுகின்றன.
குழந்தைக்கு மொட்டை அடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்..! |
சரி இப்பொழுது மொட்டை அடிக்க சிறந்த நாள் 2024 ஆம் ஆண்டில் எப்போது எல்லாம் இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க..
செப்டம்பர் மாதம் மொட்டை அடிக்க உகந்த நாட்கள்:
Mottai Adika Nalla Naal in Tamil 2024 / Mottai Adika Ugantha Naal | ||
05.09.2024 | வியாழக்கிழமை | 07:26 AM to 09:42 AM 12:02 PM to 06:06 PM |
06.09.2024 | வெள்ளிக்கிழமை | 07:22 AM to 09:38 AM 11:58 AM to 04:20 PM |
08.09.2024 | ஞாற்றுக்கிழமை | 07:20 AM to 11:50 AM 02:08 PM to 04:12 PM |
11.09.2024 | புதன்கிழமை | 04:00 PM to 07:10 PM |
16.09.2024 | திங்கட்கிழமை | 06:42 AM to 11:18 AM 01:37 PM to 03:41 PM |
2024-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மொட்டை அடிக்க உகந்த நாட்கள்:
Mottai Adika Nalla Naal in Tamil 2024 / Mottai Adika Ugantha Naal | ||
13.10.2024 | ஞாற்றுக்கிழமை | 09:32 AM to 03:37 PM |
21.10.2024 | திங்கட்கிழமை | 09:01 AM to 03:05 PM 04:33 PM to 06:44 PM |
23.10.2024 | புதன்கிழமை | 02:58 PM to 04:25 PM 05:50 PM to 07:25 PM |
24.10.2024 | வியாழக்கிழமை | 06:59 AM to 11:07 AM 01:11 PM to 05:46 PM |
25.10.2024 | வெள்ளிக்கிழமை | 06:59 AM to 08:45 AM |
30.10.2024 | புதன்கிழமை | 08:25 AM to 02:30 PM |
31.10.2024 | வியாழக்கிழமை | 08:21 AM to 03:54 PM |
2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முடி காணிக்கை செலுத்த நல்ல நாள்:
Mottai Adika Nalla Naal in Tamil 2024 / Mottai Adika Ugantha Naal | ||
03.11.2024 | ஞாற்றுக்கிழமை | 07:06 AM to 10:28 AM 12:32 PM to 05:07 PM |
04.11.2024 | திங்கட்கிழமை | 07:07 AM to 10:24 AM 12:28 PM to 05:03 PM |
08.11.2024 | வெள்ளிக்கிழமை | 03:22 PM to 06:22 PM |
09.11.2024 | சனிக்கிழமை | 12:09 PM to 01:51 PM 03:18 PM to 06:18 PM |
11.11.2024 | திங்கட்கிழமை | 09:57 AM to 12:01 PM |
13.11.2024 | புதன்கிழமை | 01:35 PM to 04:27 PM 06:03 PM to 07:58 PM |
14.11.2024 | வியாழக்கிழமை | 07:26 AM to 11:49 AM |
20.11.2024 | புதன்கிழமை | 11:25 AM to 04:00 PM 05:35 PM to 07:31 PM |
21.11.2024 | வியாழக்கிழமை | 07:20 AM to 09:17 AM 11:21 AM to 03:56 PM |
28.11.2024 | வியாழக்கிழமை | 08:50 AM to 02:04 PM 03:28 PM to 06:59 PM |
29 | வெள்ளிக்கிழமை | 08:46 AM to 10:50 AM |
2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மொட்டை அடிக்க உகந்த நாட்கள்:
Mottai Adika Nalla Naal in Tamil 2024 / Mottai Adika Ugantha Naal | ||
02.12.2024 | திங்கட்கிழமை | 01:48 PM to 03:13 PM |
06.12.2024 | வெள்ளிக்கிழமை | 07:32 AM to 12:05 PM |
07.12.2024 | சனிக்கிழமை | 12:01 PM to 01:28 PM 02:53 PM to 06:24 PM |
08.12.2024 | ஞாற்றுக்கிழமை | 08:11 AM to 11:57 AM |
11.12.2024 | புதன்கிழமை | 07:35 AM to 07:59 AM 10:03 AM to 04:13 PM |
23.12.2024 | திங்கட்கிழமை | 12:25 PM to 05:21 PM |
25.12.2024 | புதன்கிழமை | 07:43 AM to 10:50 AM |
26.12.2024 | வியாழக்கிழமை | 07:43 AM to 12:13 PM 01:38 PM to 06:39 PM |
28.12.2024 | சனிக்கிழமை | 08:56 AM to 01:31 PM 03:06 PM to 07:16 PM |
29.12.2024 | ஞாற்றுக்கிழமை | 04:57 PM to 07:12 PM |
குழந்தைகளுக்கு காது குத்த ஏற்ற நாள் 2024..! |
மொட்டை அடிக்க சிறந்த மாதம்: தை மாதம்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |