கிரக சேர்க்கையால் 3 ராசிகளுக்கு ராஜயோகம் கிடைக்க போகிறது..

rajayoga zodiac signs in tamil

அதிர்ஷ்ட ராசிகள்

ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராஜயோகத்தை உருவாக்குகின்றன. தற்போது தேவகுரு வியாழன் மீன ராசியில் சஞ்சரித்து வருகிறார். சனிபகவான் தனது ராசியில் சூரியனுடன் கும்ப ராசியில் அமர்ந்துள்ளார். மேலும் சுக்கிரன் வியாழனுடன் சேர்ந்து மீனத்தில் உச்சமாக இருக்கிறார். இதனால் 617 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்களின் அரிய இணைவு ஏற்பட்டது. அதே சமயம் ஷஷ், மாளவ்ய, ஹன்ஸ் ராஜ யோகங்களும் இந்த கிரகங்களின் சேர்க்கையால் உருவாகின்றன. இந்த ராஜ யோகங்கள் மூன்று ராசிக்காரர்களுக்கும் கூடி வரும். அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

மிதுனம் ராசி:

அதிர்ஷ்ட ராசிகள்

மிதுன ராசியில் சுக்கிரனும், வியாழனும் கரம் ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் எந்த செயலையும் வெற்றியுடன் முடித்து காட்டுவீர்கள்.  வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயரவும், சம்பள உயர்வும் கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்.  

கும்ப ராசி:

அதிர்ஷ்ட ராசிகள்

கும்ப ராசிக்கு சனி பகவானின் அருள் முழுமையாக கிடைக்கும். ஏனென்றால் சனி பகவான் ராஜ யோகம் செய்ய போகிறார். பணியிடத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தை அதிகப்படுத்துவீர்கள். நிதிநிலைமை சிறப்பாக காணப்படும். இதனால் பணத்தை அதிகமாக சேமிப்பீர்கள்.

தனுசு  ராசி:

அதிர்ஷ்ட ராசிகள்

இந்த ராசியில் சனி பகவான் 4 ஆம் வீட்டில் அமைவதால் செல்வ செழிப்போடு காணப்படுவீர்கள். முன்னோர்களின் சொத்துக்களால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.

கன்னி ராசி:

அதிர்ஷ்ட ராசிகள்

கன்னி ராசிக்காரர்களின் ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகும். இது மங்களகரமானதாகவும் பலனளிக்கக்கூடியதாகவும் இருக்கும். பணக்கஷ்டம் நீங்கி நிதிநிலைமை உயரும். தொழில் செய்பவர்கள் மற்றும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தொழில் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி முன்னேற வாய்ப்புகள் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்