வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்த 5 ராசிக்காரர்கள் தான் மிகவும் தைரியசாலியாம்..! இதில் உங்க ராசி இருக்கானு பாருங்க..!

Updated On: April 20, 2023 4:27 AM
Follow Us:
Which is Strongest Zodiac Signs Physically and Mentally in Tamil
---Advertisement---
Advertisement

Which is Strongest Zodiac Signs Physically and Mentally in Tamil

மனிதனாக பிறந்த அனைவருக்குமே மிகப்பெரிய சொத்து என்றால் அது அவர்களின் மன தைரியமும், உடல் வலிமையையும் தான். ஒருவரின் உடல் நிலை எவ்வளவு மோசமான நிலையில் இருந்தாலும் அவரின் மனநிலை திடமாக இருந்தால் அவர்களை யாராலும் ஒன்றும் பண்ண முடியாது. இதற்கு காரணம் அவர்களின் நேர்மறையான எண்ணங்கள் தான். பொதுவாக ஒருவர் நேர்மறையான எண்ணங்களை கொண்டிருந்தார் என்றால் அவர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சக்தி வாய்ந்தவர்களாக இருப்பார்கள்.

அதே போல் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் 12 ராசிகளில் ஒரு சில ராசிக்காரர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சக்தி வாய்ந்தவர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இன்றைய பதிவில் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அவை எந்தெந்த ராசி என்றும், அதில் உங்கள் ராசி உள்ளதா என்று அறிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தைரியசாலியான ராசிக்காரர்கள்:

தனுசு:

 Which is Strongest Zodiac Signs Physically and Mentally in Tamil

உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தைரியசாலியான ராசிக்காரர்களில் தனுசு ராசிக்காரர்களும் ஒருவர். பொதுவாக தனுசு ராசி வியாழன் கிரகத்தால் ஆளப்படும் ராசி என்பதால் இவர்கள் வாழ்க்கையின் எந்தப் பகுதியிலும் சிறந்த தலைவர்களாக விளங்குவார்கள்.

மேலும் இவர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதாவது இவர்கள் ஒருப்போதும் தங்களின் தோல்வியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் இவர்கள் எந்த ஒரு சவாலையும் நேர்மறையாகவே ஏற்றுக்கொள்வார்கள்.

அதனால் தான் இவர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக இருப்பார்கள்.

மீனம்:

what is the strongest zodiac signs physically and mentally in tamil

தைரியசாலியான ராசிக்காரர்களின் மீனா ராசிக்காரர்களும் ஒருவர் ஆவார்கள். பொதுவாக மீன ராசிக்காரர்கள் எப்போதும் வாழ்க்கையில் நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவார்கள்.

என்ன தான் இவர்கள் ஒரு சில விஷயங்களுக்கு உணர்ச்சிவசப்பட்டாலும் மனதளவில் மிகவும் வலிமையானவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்கள் வலிமையான மன உறுதி கொண்டவர்கள் என்பதால் வாழ்க்கையின் அனைத்து சூழ்நிலைகளிலும் திடமாக இருப்பார்கள்.

அதாவது இவர்களின் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் அதனை தங்களின் மன தைரியத்தால் வெல்வார்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்⇒ 100 வருடத்திற்கு பிறகு மீன ராசியில் உருவாகும் ராஜயோகத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை பொழிய போகின்றது

மேஷம்:

What is the strongest zodiac sign physically in tamil

பொதுவாக மேஷ ராசி செவ்வாய் கிரகத்தால் ஆளப்படும் ராசி என்பதால் மேஷ ராசிக்காரர்கள் எப்போதும் மன தைரியத்துடன் காணப்படுவார்கள். மேலும் மேஷ ராசிக்காரர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வலுவான ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் மனதளவில் மிகவும் வலிமையானவர்களாக இருப்பார்கள். அதனால் அவ்வளவு சீக்கிரம் எந்த வித உணர்ச்சிவசமான விஷயங்களினாலும் பாதிப்படைய மாட்டார்கள். உணர்வுபூர்வமாக யார் மீது பற்று கொண்டிருக்கமாட்டார்கள்.

மிதுனம்:

Which zodiac sign is the strongest mentally in tamil

பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தின் படி மிதுன ராசிக்காரர்கள் மிகவும் வசீகரமானவர்கள் மற்றும் இனிமையான ஆளுமை உடையவர்களாக கருதப்படுகின்றனர்.

மேலும் மிதுன ராசிக்காரர்கள் மிகவும் நேர்மையானவர்கள் மற்றும் மிகவும் மன தைரியம் கொண்டவர்களாக இருப்பார்கள். பொதுவாக மன மற்றும் உடல் ரீதியாக சக்தி வாய்ந்த இவர்கள் கடின உழைப்பாளியாக இருப்பார்கள். மேலும் எந்த ஒரு விஷயத்திற்கும் பயப்பட மாட்டார்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்⇒ சூரியனின் அருள் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தான் தமிழ் புத்தாண்டில் இருந்து அதிர்ஷ்ட மழை பொழிய போகின்றது

சிம்மம்:

Which zodiac sign is the strongest in a fight in tamil

ஜோதிட சாஸ்திரத்தின் படி சூரியன் கிரகத்தால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள் மிகவும் வலிமையானவர்கள் மற்றும் தைரியசாலியாகவும் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இயல்பாகவே சிம்ம ராசிக்காரர்களிடம் ஆளுமை தன்மை அதிக அளவில் காணப்படும். மேலும் இவர்கள் மிகவும் ஆற்றல் உடையவர்களாக இருப்பார்கள். பொதுவாக சிம்ம ராசிக்காரர்கள் மிகவும் கடின உழைப்பாளியாக இருப்பார்கள்.

அதாவது இவர்கள் தங்கள் இலக்கை அடையும் வரை தங்களுடைய முயற்சியை நிறுத்தவே மாட்டார்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்⇒ மீனத்தில் உருவாகும் மாற்றத்தால் இந்த 3 ராசிக்கு தான் நல்ல காலம்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now