இந்த ராசிகாரர்களுக்கு 2023 ஆம் ஆண்டு திடீர் திருமணம் நடக்கும்..!

Advertisement

Which Zodiac Signs Will Get Married in 2023 in Tamil

இந்த வருடம் சில ராசியினருக்கு திடீர் திருமணம் நடக்கும். அதிலும் சனியின் மாற்றத்தால் சில ராசியினருக்கு மிகவும் வேகமாக கல்யாண ஏற்பாடு நடக்கும். ஜோதிடத்தை பொறுத்தவரையில் அனைத்துமே சனியில் பார்வையை மட்டும் நாடி இருக்காது மற்ற கிரகங்கள் மாற்றத்தாலும் மாறுவதற்கு வாய்ப்பு அதிகம் உளள்து. அதனால் தான் சிலருக்கு காலம் நன்றாக இருந்தாலும் சில நேரங்களில் மாற்றான் ஏற்படும். அந்த வகையில் சனியின் மாற்றத்தால் திடீர் திருமணம் ஆகும் போகும் ராசிகள் யார் என்பதை படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..!

மீனம்: 

மீனம்

மீன ராசிக்காரர்கள் அனைத்து விதத்தில் பொறுமையாகவும் திறமையாகவும் இருப்பார்கள். அதேபோல் தான் அவர்களை காதல் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புவார்கள். அதேபோல் காதலித்து கொண்டு இருப்பவர்களுக்கு இந்த வருடம் சாதகமான பலன் கிடைக்கும் காதலித்தவரை திருமணம் செய்யக்கொள்ளவும் வழி உள்ளது.

அதேபோல் காதலிப்பவர்கள் அடுத்தகட்ட வாழ்க்கைக்கு எடுத்து செல்ல நல்ல வருடமாகவும் இருக்கும். 2023 இல் திருமண நிகழ்தகவுகளின்படி, வியாழன் ஏப்ரல் 22 ஆம் தேதி வரை மீன ராசியில் இருப்பார் மற்றும் அதன் பார்வை 5, 7 மற்றும் 9 ஆம் வீட்டில் இருக்கும் ஆகையால் அப்போது யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்யக்கொள்ளலாம் அதுவும் நல்ல மாற்றத்தை கொடுக்கும்.

துலாம் ராசி:

துலாம் ராசி

சிங்கிளாக இருக்கும் ராசியினர் இந்த வருடம் புதிய மாற்றத்தை வாழ்க்கையில் பார்க்க முடியும். இந்த ராசியிக்கு பல கிரக பெயர்ச்சி நடைபெறும் அதனின் மாற்றம் நல்ல பின்விளைவுகளை தரும். துலாம் ராசியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். அதேபோல் ஏப்ரல் 22 ஆம் தேதி, வியாழன் உங்கள் 7 ஆம் வீட்டிற்கு மாறும்போது. 7 7 வீடு திருமணத்திற்கு ஏற்ற வீடாகும். அந்த நேரத்தில் காதல் திருமணத்திற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.

மேலும் திருமணத்தில் தடை அல்லது வேலைபார்க்கும் இடத்தில் தடை ஏற்பட்டாலும் அதுவும் மாறிவிடும்.

புதுவருடம் சனிபகவான் இந்த 3 ராசிகாரர்களுக்கு நல்ல வழியை காட்டுவார்..!

மிதுன ராசி:

மிதுன ராசி

திருமணம் கணிப்புகளின் படி இந்த வருடம் அமோகமான திருமண யோகம் உள்ளது மிதுன ராசிக்கு. குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் வியாழன் கிராம் 11 வீட்டிற்கு செல்லும் அதனுடைய முழு பார்வை 7 மற்றும் 5 வீட்டில் படுவதால் அந்த நேரத்தில் திருமணம் நடக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதேபோல் திருமண தொடர்பான விஷயங்களை அப்போது பேசினால் சுமூகமாக முடியும்.

ரிஷப ராசி:

ரிஷப ராசி

நீண்ட நாட்களாக பெண், மாப்பிள்ளை தேடுபவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். விரும்பியவரை திருமணம் செய்துகொள்ள வாய்ப்பும் அதிகம் உள்ளது. குறிப்பாக ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதத்திற்குள் திருமணம் பேச்சி வார்த்தை அதிகமாக இருக்கும் அதே வேகத்தில் திருமண வேலையும் சிறப்பாக முடியும். சிலருக்கு திருமணத்தில் முன்னறிவிப்பு ஏற்படும். காதலிப்பவர்களுக்கு இருவரின் இடையே அதிக புரிந்துணர்வு ஏற்பட்டு, அடுத்து திருமணத்திற்கு கால்களை வைப்பார்கள்.

மேஷ ராசி:

மேஷ ராசி

ராசிகளில் முதல் இடத்தில் உள்ளது மேஷ ராசி ஆகும். இந்த வருடம் தனக்கும் மற்ற ராசியினருக்கு திருமண யோகத்தய் கொண்டு வருகிறது. மேஷ ராசியினருக்கு திருமண வாழ்க்கையில் துணையுடன் உறவு பலப்படும்.

காதலித்து இருந்தால் அவருக்கு விசுவாசமாக இருந்து அவரை திருமணம் செய்துகொள்வீர்கள். ஆகையால் இந்த வருடம் திருமணம் ஆகாமல் இருப்பவருக்கு நிச்சயம் திருமணம் நடக்கும்.

இதையும் படித்து விடுங்கள்👉👉  2023 ஆம் ஆண்டு அடுத்த சனி பெயர்ச்சி யாருக்கு? சனி பெயர்ச்சி இருந்து விடுபடுபவர் ராசி எது ?

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement