பால் கொடுக்கும் பெண்கள் சாப்பிட கூடாதவை | Foods to Avoid During Breastfeeding in Tamil

Advertisement

பாலூட்டும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் | Feeding Mother Avoid Food in Tamil  

குழந்தைக்கு பால் கொடுக்கும் பெண்கள் சில வகையான உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் நீங்கள் சாப்பிடும் சில உணவுகள் தான் குழந்தைக்கு தாய்ப்பால் வழியாக செல்லும். ஒரு சில உணவுகள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு சிறந்ததல்ல. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் ஒன்பது மாதங்களுக்கு தங்களது உணவில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது. நாம் இந்த தொகுப்பில் குழந்தைக்கு பாலூட்டும் தாய்மார்கள் என்ன மாதிரியான உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:

காபி:

Feeding Mother Avoid Food in Tamil

 • Feeding Mother Avoid Food in Tamil: இதில் இருக்கும் காஃபின் எனும் பொருள் குழந்தையின் ஹீமோகுளோபின் அளவை குறைக்கிறது.
 • மேலும் இது தாய்ப்பால் சுரக்கும் அளவை குறைக்கும். இது போன்ற காரணங்களால் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் காபி அருந்துவதை தவிர்ப்பது நல்லது.

காரம் அதிகமுள்ள உணவுகள்:

Foods to Avoid While Breast Feeding in Tamil

 • Foods to Avoid While Breast Feeding in Tamil: தாய்மார்கள் காரம் மிகுந்த உணவுகளை எடுத்து கொள்வதால் அது குழந்தைக்கு செரிமானம் சம்மந்தமான பிரச்சனை மற்றும் வயிறு வலி ஏற்படுவதற்கு காரணமாக இருக்கும்.

கொத்தமல்லி, புதினா:

பாலூட்டும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

 • Foods to Avoid During Breastfeeding in Tamil: குழந்தைக்கு தாய்ப்பால் மிகவும் முக்கியமான ஒன்று. இந்த புதினா மற்றும் கொத்தமல்லியை உணவில் சேர்த்து கொள்வதால் தாய்மார்களுக்கு பால் சுரக்கும் அளவு குறைகிறது.
 • நீங்கள் பயன்படுத்துவதாக இருந்தால் சிறிதளவு எடுத்து கொள்ளலாம். ஒரு வேளை தாய்ப்பால் சுரக்கும் அளவு குறைவதாக இருந்தால் இதை தவிர்த்து கொள்ளுங்கள்.

வேர்க்கடலை மற்றும் சாக்லேட்:

Paluttum Thaimargal Thavirkka Vendiya Unavugal

 • Paluttum Thaimargal Thavirkka Vendiya Unavugal: தாய்மார்கள் வேர்க்கடலை சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு அழற்சி, Rashes போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.
 • சாக்லேட்டில் இருக்கும் காஃபின் குழந்தைக்கு எரிச்சல் மற்றும் Dysentery பிரச்சனை ஏற்படும் என்பதால் பால் கொடுக்கும் பெண்கள் இது போன்ற உணவுகளை தவிர்க்கலாம்.

பழங்கள்:

Feeding Mothers Avoid Fruits in Tamil

 • Feeding Mothers Avoid Fruits in Tamil: சிட்ரிக் ஆசிட் அதிகமுள்ள ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களை தவிர்ப்பது நல்லது. இவை குழந்தைகளுக்கு எரிச்சல் உணர்வு மற்றும் சளி பிடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
 • பலாப்பழம், மாம்பழம் குழந்தைக்கு மாந்தத்தை ஏற்படுத்தும்.

மீன்:

Feeding Mother Avoid Food in Tamil

 • Feeding Mother Avoid Food in Tamil: மீன் சாப்பிடுவதால் தாய்மார்களுக்கு பால் சுரக்கும். எனினும் மெர்குரி குறைவாக உள்ள மீனை சாப்பிடுங்கள். மெர்குரி அதிகமுள்ள மீனை சாப்பிடுவதால் குழந்தையின் வளர்ச்சிக்கு அது தடையாக இருக்கும்.

காய்கள், பால் பொருட்கள்:

Foods to Avoid During Breastfeeding in Tamil

 • Feeding Mother Avoid Food in Tamil: வாயு தொல்லையை ஏற்படுத்தும் காய்கறிகளை பெரும்பாலும் தவிர்த்து கொள்ளுங்கள்.
 • பால் பொருட்களில் வெண்ணெயை உணவில் சேர்த்து கொள்ளாமல் இருப்பது நல்லது. பச்சை முட்டை சாப்பிட கூடாது.

பூண்டு:

Foods to Avoid During Breastfeeding in Tamil

 • Feeding Mother Avoid Food in Tamil: பூண்டு சாப்பிட்டால் தாய்ப்பால் சுரக்கும் இருப்பினும் ஒரு சில குழந்தைகள் பூண்டு வாசனையை வெறுக்கிறார்கள்.
 • ஒவ்வொரு குழந்தைகளுக்கும் உணவு வேறுபடும் என்பதால் உணவை கவனமாக தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள். நீங்கள் சாப்பிடும் உணவால் குழந்தைக்கு ஏதும் அழற்சி, அரிப்பு ஏற்பட்டால் அத்தகைய உணவை தவிர்த்துவிடுங்கள்.
தாய்ப்பால் சுரக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Baby Health Tips Tamil
Advertisement