உடல் முழுவதும் வெள்ளையாக எந்த கிரீமும் அப்ளை பண்ண தேவையில்லை.! இந்த 5 ஜூஸில் ஏதவாது ஒன்றை குடித்தால் போதும்.!

full body whitening drink permanently in tamil

Full Body Whitening Drink Permanently in Tamil

வெள்ளையாக இருக்க வேண்டும் என்று கடையில் விற்கும் கிரீம்களை தான் பயன்படுத்தவோம். அந்த கிரீம்களையும் முகத்தில் மட்டும் தான் அப்ளை செய்வோம். முகம் மட்டும் வெள்ளையானால் நீங்கள் ஏதோ கிரீம் அப்ளை செய்கிறீர்கள் என்று தெரியும். அதுமட்டுமில்லாமல் உடலில் ஆரோக்கிய பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் உடலில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் உடல் முழுவதும் வெள்ளையாக மாற்றலாம். உடனே ஏதாவது பேக் அப்ளை செய்யணுமா என்று நினைக்காதீர்கள்.! சில ஜூஸ்களை குடித்தால் மட்டும் போதும் உடல் முழுவதும் வெள்ளையாகும். வாங்க அது என்னென்ன ஜூஸ் என்று தெரிந்து கொள்வோம்.

Full Body Whitening Drink:

பானம் தயாரிக்க தேவையான பொருட்கள்:

 • ஆரஞ்சு சாறு – 1/2 கப் 
 • கிவி பழம்- 1
 • ஆப்பிள்-1

தயாரிப்பது எப்படி.?

 உடல் முழுவதும் வெள்ளையாக என்ன செய்ய வேண்டும்

ஆரஞ்சு சாறு, கிவி பழத்தையும் சாறாக எடுத்து கொள்ளவும்.ஒரு ஆப்பிளையும் சாறாக எடுத்து கொள்ளவும். இந்த மூன்றையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். இதிலிருந்து 1 கிளாஸ் தினமும் வெறும் வயிற்றில் 7 நாட்கள் குடித்து வர வேண்டும்.

இந்த ஜூஸை மட்டும் குடித்தால் நீங்களே ஆச்சரியப்படுவீங்க நம்ம முகமா என்று.!

பானம் தயாரிக்க தேவையான பொருட்கள்:

 • தக்காளி சாறு- 1/4 கப்
 • கேரட் சாறு- 1/4 கப்
 • பீட்ரூட் சாறு- 1/2 கப்
 • எலும்பிச்சை சாறு- 1/4 தேக்கரண்டி
 • தேன்- 1/4 தேக்கரண்டி
 • கருப்பு மிளகு- 1/2 தேக்கரண்டி
 • இஞ்சி சாறு- 1/2 தேக்கரண்டி
 • தண்ணீர்- 5 தேக்கரண்டி

தயாரிப்பது எப்படி.?

 உடல் முழுவதும் வெள்ளையாக என்ன செய்ய வேண்டும்

மேல் கூறப்பட்டுள்ள சாறுகள் அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். இந்த ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் நிறம் மாறுவதை நீங்களே காணலாம்.

பானம் தயாரிக்க தேவையான பொருட்கள்:

 • மாதுளை சாறு –1/2 கப்
 • எலுமிச்சை  சாறு- 1/2 தேக்கரண்டி
 • இஞ்சி சாறு – 1/2 தேக்கரண்டி
 • உப்பு – தேவையான அளவு

தயாரிப்பது எப்படி.?

 உடல் முழுவதும் வெள்ளையாக என்ன செய்ய வேண்டும்

மேல் கூறப்பட்டுள்ள சாறுகளை ஒன்றாக கலந்து கொள்ளவும். இந்த ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தது வந்தால் உடல் வெள்ளையாகவும், இளமையாகவும் வைத்து கொளல் உதவுகிறது.

மேல் கூறப்பட்டுள்ள ஜூஸ்களில் ஏதவாது ஒன்றை தினமும் குடித்து வந்தால் உடல் முழுவதும் வெள்ளையாக மாறுவதே நீங்களே காண்பீர்கள்.

உங்கள் முகம் வெள்ளையாக வாழைப்பழம் ஃபேஸ் பேக்..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil