கல்லீரல் மற்றும் இரத்த நாளங்கள் சுத்தம் செய்ய இந்த ஜூஸ் மட்டும் குடியுங்கள்..!

Advertisement

Liver Cleansing Juice in Tamil

ஆரோக்கியமாக இருக்கு நிறைய விஷயங்களை செய்வது வழக்கம் அதில் முக்கியமாக பார்ப்பது உணவு முறைகள். நாம் உடலில் இந்த இரண்டும் சரியாக இல்லையென்றால் நாம் உயிர்வாழ்வது மிகவும் போராட்டமாக இருக்கும் தினமும் ஆரோக்கியத்தில் ஒரு பார்வையுடனும் எதோ உணவுகளில் ஒரு பட்டியல் போட்டு சாப்பிடுவோம்.

ஆனால் நாம் உடலில் இரண்டையும் சரியாக இயங்க தினமும் பட்டியல் போட்டு சாப்பிட தினமும் இந்த ஜூஸ் மட்டும் குடித்தால் போதும் கல்லீரல், இரத்த நாளம் இரண்டும் வேகமாகவும், சுத்தமாகவும் இருக்கும். ஆகையால் நாம் ஆரோக்கியமாகவும் இருக்க முடியும். வாங்க அது எப்படி என்று பார்ப்போம்..!

How to Clean Blood Vessels Home Remedy in Tamil:

தேவையான பொருட்கள்: 

  1. கேரட் – 1
  2. பீட்ரூட் – 1
  3. இஞ்சி – 1
  4. கொத்தமல்லி தழை – 2 கொத்து 
  5. தக்காளி – 2 

செய்முறை: 

ஸ்டேப்: 1

 liver cleansing juice in tamil

முதலில் கேரட், பீட்ரூட் இரண்டையும் மேல் இருக்கும் தோலை சீவி பெரிய பெரிய துண்டாக நறுக்கி மிக்சி ஜாரில் முதலில் ஒரு முறை போட்டு அரைத்துக்கொள்ளவும்.

இதை செய்யுங்கள்  👉👉👉 கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன..?

ஸ்டேப்: 2

அது ஓரளவு அரைந்திருக்கும் பின்பு அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 3

 liver cleansing juice in tamil

பிறகு இஞ்சியில் மேல் தோலை சீவி சிறிதாக நறுக்கி அந்த ஜாரில் போடவும்.

ஸ்டேப்: 4

 liver cleansing juice in tamil

அதனுடன் 2 கொத்தமல்லி தழை கொஞ்சம் போடவும்.

ஸ்டேப்: 5

பின்பு அதில் சிறிய தக்காளி என்றால் அதில் 3 போடலாம் இல்லையென்றால் 2 போட்டுக்கொள்ளலாம். பின்பு அனைத்தையும் அரைத்துக்கொள்ளவும். கெட்டியாக இருந்தால் தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 6

இப்போது அரைத்த பொருட்களை வடிக்கட்டியை வைத்து வடிகட்டிக்கொள்ளவும். அவ்வளவு தாங்க இதனை தினமும் குடித்து வந்தால் கல்லீரல், இரத்த நாளங்கள் சுத்தாமாக இருக்கும்.

இதையும் செய்து குடிங்கள் 👉👉 இந்த 5 ஜூஸ் குடித்தால் போதும் கல்லீரல் சுத்தமாகும்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil
Advertisement