மேல் முதுகு வலி காரணங்கள்? | Mel Muthugu Vali Reason in Tamil

Muthugu Pain in Tamil

முதுகு வலி காரணங்கள் | Muthugu Pain in Tamil

நண்பர்களே வணக்கம் இன்று பொதுநலம்.காம் பதிவில் மேல் முதுகுவலி ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பதை பற்றி பார்க்கப்போகிறோம். பொதுவாக முதுகுவலி அனைவருக்கும் வரும். அது அவர்கள் பார்க்கும் வேலைகளை பொறுத்தது. முதுகுவலியை தாங்ககொள்ளமுடியாது அதிலும் மேல் முதுகு வலி இன்னும் வழியை அதிகம் ஏற்படுத்தும். இந்த மேல் முதுகு வலி யாருக்கு அதிகம் வரும் ஏன் அது வருகிறது. அதன் காரணங்களை பற்றி பார்க்கப்போகிறோம்.

முதுகு வலி நீங்க உடற்பயிற்சி

முதுகு வலி காரணம்:

  • காய்ச்சல் உள்ளதா என்பதை போல் முதுகுவலி இருக்கிறதா என்பதை அனைவரும் கேட்கிறோம். முதுகு வலி என்பது 50 வயதுக்கு மேல் உள்ளவர்களை அதிகம் தாக்கி வந்துகொண்டிருந்தது. ஆனால் இப்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் முதுகு வலி ஏற்படுகிறது.
  • நாம் உடலில் 33 வகையான எலும்புகள் உள்ளது. அதன் உதவிகள் உட்காருவதற்கு நடப்பதற்கு என நிறைய உதவியாக இருக்கிறது. பெரும்பாலும் முதுகு வலி என்பார்கள், ஆனால் இப்போது மேல் முதுகுகை அதிகமாக வலிக்கிறது என்று அதிகம் பேர் சொல்லி கேட்கிறோம்.
  • காய்ச்சல் என்றால் மருந்து மாத்திரை சாப்பிட்டு ஓய்வெடுத்தால் சரியாகும். ஆனால் இந்த முதுகு வலி வேலை பார்த்தாலும் சரி சும்மா இருந்தாலும் மேல் முதுகு வலியை தாங்கிக்கொள்ள முடியாது.

முதுகு வலி காரணங்கள்

  • அதற்கு காரணம் உடலில் சத்துக்கள் இல்லாமல் இருந்தால் உடல் ரீதியான குறைபாடுகள் இருந்தால் அவர்களுக்கு மேல் முதுகு வலி ஏற்படும். முதுகு முதுகு தண்டுவடத்தில் கிருமித்தொற்றுகள் ஏற்பட்டால். அது புற்றுநோய், மேல் முதுகு வலியை ஏற்படுத்தும்.

முதுகு வலி காரணம்

  • மேல் முதுகுவலி வருவதற்கு முக்கிய காரணம் அதிகம் உடல் உழைப்புதான். குடும்பத்தை மேன்மை அடைய அதிகம் பேர் அதிகம் நேர் உழைப்பார்கள். உழைக்கலாம் அதில் தவறுகள் இல்லை ஆனால் நாம் உடலுக்கு தேவையான உணவுகளையும் உட்கொண்ட பிறகு வேலை செய்யலாம். ஆனால் அதற்கென்று அதிகம் நேரம் ஓய்வெடுக்காமல் உழைத்தாலும் மேல் முதுகுவலி ஏற்படும்.

முதுகு வலி காரணங்கள்

  • மேல் முதுகுவலியில் அடுத்ததாக பாதிக்கப்படுவது குழந்தைகள். ஏனென்றால் அவர்கள் இந்த காலத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு அதிகம் புத்தகம் அதனை தூக்கி கொண்டு சில குழந்தைகள் பேருந்தில் செல்வார்கள், இன்னும் சில குழந்தைகள் நீண்ட தூரம் நடந்து செல்கிறார்கள். இதில் கல்லுரியில் படிக்குபவர்களும் அதிகம்  மேல் முதுகு வலி ஏற்பட காரங்கள்.

மேல் முதுகு வலி காரணங்கள்

  • அதன் பின் வீட்டில் இருக்கும் பெண்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு என்ன முகுது வலி ஏற்படும் என்று  யோசிக்கிறீர்கள். ஆனால் அவர்களுக்கு  அதிகம் முதுகு வலி வரும். காரணம் வீட்டிற்கு பெண்களுக்கு ஒய்வு எடுப்பதும் இல்லை நாம் கொடுப்பதும் இல்லை. வேலை முடித்து வீட்டுக்கு சென்ற பின் நாம் ஒய்வு எடுப்போம் அவர்களுக்கு ஒய்வு எடுக்க நேரம் கிடைப்பதில்லை. இது போல் தொடர்ந்து வேலைபார்ப்பதால் அதிகம் நேரம் எடை முதுகில் சுமந்து வெளியில் செல்வதாலும். மேல் முதுகு வலி ஏற்பட காரணம் ஆகும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்