தமிழ் அறிஞர்களின் சிறப்பு பெயர்கள்
வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம் பதிவில் தமிழ் அறிஞர்களின் சிறப்பு பெயர்களை படித்து தெரிந்துகொள்ளலாம். தமிழ் அறிஞர்களின் சிறப்பு பெயர்களானது பள்ளி படிக்கும் மாணவர்கள் முதல் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் தேர்வாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். போட்டி தேர்வுகளில் மதிப்பெண் வினா விடைகளில் பெரும்பாலும் இது மாதிரியான வினா விடைகள் தான் கேட்கப்படுகிறது. வாங்க தமிழ் அறிஞர்களின் சிறப்பு பெயர் பட்டியலை படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..
தமிழ் அறிஞர்கள் சிறப்பு பெயர்கள்: தமிழ் அறிஞர்கள் சிறப்பு பெயர்கள் தமிழ் அறிஞர்கள் பெயர்கள் தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா மு. வரதராசனார் தென்னாட்டின் பெர்னாட்ஷா, பேரறிஞர், தென்னாட்டு காந்தி அண்ணாதுரை தமிழ் நாடக தந்தை சம்பந்த முதலியார் நாடக உலகின் இமயம் சங்கரதாஸ் சுவாமிகள் உவமை கவிஞர் சுரதா தெற்காசிய சாக்ரடீஸ் பெரியார் அருண்மொழித்தேவர் சேக்கிழார் இலக்கண தாத்தா மே.வி. வேணுகோபால் சிறுகதையின் மன்னன், தமிழ்நாட்டின் மாப்பசான் புதுமை பித்தன் தமிழ் தாத்தா உ.வே.சா
தமிழ் அறிஞர்கள் சிறப்பு பெயர்கள் தமிழ் அறிஞர்கள் பெயர்கள் கவிப்பேரரசு வைரமுத்து கவிராட்சசர் ஒட்டக்கூத்தர் கவியரசர் கண்ணதாசன் கூலவாணிகன் சீத்தலை சாத்தனார் பாவலரேறு பெருஞ்சித்திரனார் பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் பன்மொழிப்புலவர் கா. அப்பாதுரையார் கவிச்சக்கரவர்த்தி கம்பர் தேசிய கவிஞர் பாரதியார் பாவேந்தர் பாரதிதாசன்
தமிழ் அறிஞர்கள் சிறப்பு பெயர்கள் தமிழ் அறிஞர்கள் பெயர்கள் தமிழ் உரைநடையின் தந்தை வீரமாமுனிவர் தற்கால உரைநடையின் தந்தை ஆறுமுக நாவலர் வில்லு பாட்டுக்காரர் கொத்தமங்கலம் சுப்பு தனித்தமிழ் இலக்கியத்தின் தந்தை மறைமலை அடிகள் தமிழ் முனி, குரு முனி, பொதிகை முனி அகத்தியர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் மொழி ஞாயிறு தேவநேய பாவாணர் உச்சிமேல் புலவர் கொள் நச்சினார்க்கினியர் காந்தீய கவிஞர் நாமக்கல் கவிஞர் சொல்லின் செல்வன் அனுமன்
தமிழ் அறிஞர்கள் சிறப்பு பெயர்கள் தமிழ் அறிஞர்கள் பெயர்கள் உரையாசிரியர் இளம்பூரணார் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திராவிட சாஸ்திரி பரிதிமாற் கலைஞர் சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை புதுநெறி கண்ட புலவர் இராமலிங்க வள்ளலார் வாணிதாசன் தமிழக வேர்ட்ஸ்வொர்த் திரை கவித்திலகம் மருதகாசி பெருந்தலைவர் காமராசர் அந்தகக் கவி வீரராகவர்