Airtel Data Speed Settings in Tamil
ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறவர்கள் அதிகம் பயன்படுத்தும் சிம்களில் Jio, vodafone போல airtel-யும் ஒன்று. அதிக நபர்கள் airtel பயன்படுத்துகிறார்கள். நீங்கள் airtel பயன்படுத்துபவராக இருந்தால் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். airtel பயன்படுத்தும் போது Network slow-வாக இருந்தால் இந்த Settigns-யை மாத்திடுங்க Net speed-ஆக இருக்கும்.
Airtel Data Speed Settings in Tamil:
ஸ்டேப்:1
முதலில் உங்கள் போனில் settigns-க்கு சென்று அதில் Simcard mobile networks என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டேப்:2
பின் அதில் airtel sim என்பதை கிளிக் செய்து access point என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டேப்:3
பிறகு apn என்பதில் + (new apn) என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டேப்:4
New apn கிளிக் செய்ததும் ஓர் பேஜ் ஓபன் ஆகும். அதில் கீழ் கொடுக்கப்பட்டுள்ளததை மட்டும் TYPE செய்து OK கொடுக்கவும்.
ஸ்டேப்:5
Name: Mobile internet
APN: airtelgprs.com
Username: Speed.Mobile
Server: www.google.com
MMS Port: 50
MCC: 404
MNC: 24
APN Protocol: IPV4/IPV6
APN Roming Protocol: IPV4/IPV6
Bearer- UNSPECIFIED
மேல் கூறப்பட்டுள்ளதை TYPE செய்ததும் SAVE செய்ய வேண்டும்.
அவ்ளோ தாங்க இதை மட்டும் செய்து பாருங்கள் Internet speed அதிகமா இருக்கும்.
உங்க போன்ல Internet Speed ஆ இருக்கணுமா..? அப்போ இந்த Settings எல்லாம் உடனே மாத்திடுங்க..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் |