எஸ்கலேட்டர் பற்றி தெரிந்துகொள்வோம்?| Escalator Meaning in Tamil

Advertisement

எஸ்கலேட்டர் பற்றிய தகவல் | How Does an Escalator Work in Tamil 

ஹாய் நண்பர்களே வணக்கம் இன்று அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய பதிவு  இந்த பதிவு அனைவரின் மனதில் இருக்கும் கேள்விகான  பதிலாக இருக்கும். அப்படி என்ன தான் இந்த பதிவில் இருக்கிறது என்று யோசிப்பீர்கள், கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் தான். இந்த பதிவை படித்துவிட்டு இது எனக்கு  தெரியுமே என்று நினைக்காதீர்கள், தெரியாதவர்களுக்கு இந்த பதிவு முக்கியமானதாக இருக்கும். உங்களுக்கு Escalator பற்றி தெரியும் என்றால் தெரியாதவர்களுக்கு அதனை பற்றிய விஷயங்களை சொல்லி கொடுங்கள் நிச்சயம் நீங்கள் சொல்லும் நேரத்தில் அது உதவவில்லையென்றாலும் நிச்சயம் ஒரு நாள் உதவும். நீங்கள் சொல்லும் ஒவ்வொரு விதமான விஷயங்களும் நிச்சயம் உதவி அளிக்கும். வாங்க இப்போது Escalator பற்றிய செய்திகளை படித்தறிவோம்.

Escalator Meaning in Tamil:

 எஸ்கலேட்டர் என்பதை தமிழில் நகரும் படிக்கட்டுகள் என்று சொல்வார்கள்.  

Escalator யார் கண்டுபிடித்தது:

மார்ச் 15 நாள் 1892 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கண்டுபிடிப்பாளராகிய ஜெஸ்ஸி வில்ஃபோர்ட் ரெனேவால் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு, காப்புரிமை வழங்கப்பட்டது.

எஸ்கலேட்டர் பற்றிய தகவல்:

எஸ்கலேட்டர் நிறைய மாடல்கள் உள்ளது அதில் ஒவ்வொரு விதமான சைஸ் இருக்கும் ஏனென்றால் ஒவ்வொரு விதமான கடைகளுக்கு ஒவ்வொரு வித சைஸ் இருக்கும் அதனால் நிறைய வகையாக மாடல்கள் உள்ளது ஒருக்கடைகளில் ஜிக் ஜக் என்று வைத்திருப்பார்கள். அதை கீழ் உள்ள படத்தில் பார்த்து தெரிந்துகொள்வோம்.

How Does an Escalator Work in Tamil 

மேல்கொடுக்கப்பட்ட படத்தில் உள்ளது போல் சில கடைகளில் வைத்திருப்பார்கள் இல்லையென்றால் மேல் சென்று விட்டு கீழ் வருவது போல் வைத்திருப்பார்கள் அந்த புகை படம்  கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் அதனை பார்ப்போம்.

How Does an Escalator Work in Tamil 

 

Escalator Meaning in Tamil

அதுமட்டுமில்லாமல் கடைகளில் வித்தியாசமாக காட்டுவதற்காக சில கடைகளில் வளைவாக வட்ட வடிவில் மேலுள்ள படத்தில் உள்ளதைப்போல் வைத்திருப்பார்கள்.

இந்த Escalator கொடுவரப்பட்ட காலத்தில் இதனுடைய பெயர் Revolving Stairs என்று தான் பெயர்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement