ஏற்றுமதி உரிமம் பெறுவது எப்படி? | Export License Apply Seivathu Eppadi Tamil

Advertisement

தொழில் உரிமம் பெறுவது எப்படி? | How to Get Export Licence in Tamilnadu in Tamil

நண்பர்களே வணக்கம் இன்று தொழில்நுட்பம் பதிவில் ஏற்றுமதி இறக்குமதி உரிமம் பெறுவது எப்படி? என்பதை பார்க்க போகிறோம். இப்போ இருக்கிற கால கட்டத்தில் ஏற்றுமதி இறக்குமதி அதிகமாக செய்து வருகிறார்கள். அதனை செய்வதற்கு முறையான உரிமம் தேவை. அதனை பெறுவது மிகவும் சுலபம். ஆனால் உரிமம் வாங்குவது கடினம் என நினைத்து சிலர் ஏற்றுமதி இறக்குமதி செய்வது கிடையாது. இனி கவலை வேண்டாம் உங்களுக்காக பொதுநலம்.காம் பதிவில் தெளிவாக ஏற்றுமதி இறக்குமதி உரிமம் பெறுவது எப்படி என்பதை பதிவிட்டு உள்ளோம் அதனை இப்போது பார்ப்போம் வாங்க.

ஏற்றுமதி ஆர்டர் பெறுவது எப்படி

தேவைப்படும் ஆவணம் | How to Get Import Export License

  • உங்களுடைய Bank சான்றிதழ்
  • ரத்து செய்யப்பட்ட காசோலையில் (Cancelled Cheque) உங்களுடைய கம்பெனி பெயர் இருக்க வேண்டும்,
  • கம்பெனி முகவரி ஆவணம்.

ஸ்டேப்: 1

DGFT Export License Tamil

  • முதலில் dgft.gov.in என்ற வெப்சைட்டை பதிவிறக்கம் செய்யவும். அதில் சர்விசஸ் என்பதில் ஆன்லைன் APPLICATION FORM என்பதை கிளிக் செய்யவும்.

ஸ்டேப்: 2

அதன் பின் enter என்ற இடத்தில் உங்களுடைய பான் கார்டு நம்பர் கொடுக்கவும். நம்பர் கொடுத்த பின் Search என்பதை கிளிக் செய்யவும்.

ஸ்டேப்: 3

export license apply seivathu eppadi tamil

    • Search செய்த பின் உங்களுடைய Application form காணப்படும். அதில் உங்களுடைய பான் நம்பர், பெயர் மற்றும் பிறந்த தேதி உங்களுடைய பான் கார்டில் உள்ளது போல் சரியாக சமர்ப்பிக்கவும்.

ஸ்டேப்: 4

export license apply seivathu eppadi tamil

  • அதன் பின் மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல் காணப்படும் அதன் பின் next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

ஸ்டேப்: 5

ஏற்றுமதி உரிமம் பெறுவது எப்படி

  • கிளிக் செய்த பின் மேலே கொடுக்கப்பட்ட படத்தில் ஆன்லைன் Application form வரும். அதில் உங்களுடைய Mobile Number மற்றும் இ மெயில் id (Email Id) கொடுக்கவும். Generate OTP என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

ஸ்டேப்: 6

How to Get Export Licence in Tamilnadu in Tamil

  • பின் உங்களுடைய மொபைலுக்கு OTP மற்றும் இ மெயில் id-க்கு Otp வரும். அதனை தவறு இல்லாமல் application form-ல் கொடுத்து submit கொடுக்கவும்.

ஸ்டேப்: 7

export license apply seivathu eppadi tamil

  • Submit கொடுத்த பின் உங்களுடைய IEC code form வரும். அதனை விண்ணப்பிக்கவும்.

ஏற்றுமதி உரிமம் பெறுவது எப்படி

  • முதலில் உங்களுடைய கம்பெனி விவரங்களை கொடுத்து next கொடுக்கவும்.

How to Get Export Licence in Tamilnadu in Tamil

  • அதில் next கொடுத்த பின் படத்தை போல் உங்கள் கம்பெனியோட(Company) branch விவரங்கள் கேட்கும். அதனையும் கொடுத்து next கொடுக்கவும்.

export license apply seivathu eppadi tamil

  • உங்களுடைய கம்பெனி பங்குதாரர்கள் அல்லது இயக்குனர் விவரங்கள் கொடுக்கவும்.

export license apply seivathu eppadi tamil

  • உங்கள் கம்பெனி ஆவணங்களை போல் அப்லோட் பண்ண வேண்டும். next கொடுத்தால் விண்ணப்பத்திற்கான விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.

How to Get Export Licence in Tamilnadu in Tamil

  • next கொடுத்து விண்ணப்பக் கட்டணம் சரி பார்க்கப்படும்.

ஏற்றுமதி உரிமம் பெறுவது எப்படி

  • பிறகு Submit கொடுங்கள் உங்களுடைய IEC Code application form Submit ஆகும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Useful Information In Tamil
Advertisement