Sbi Atm கார்டு தொலைந்துவிட்டால்..! எப்படி பிளாக் செய்வது…? | how to block sbi atm card in tamil

Advertisement

ஏடிஎம் கார்டு பிளாக் செய்வது  | Sbi Atm Card Block By Phone in Tamil

அன்பான பொதுநலம்.காம் வாசகர்களே அனைவருக்கும் எங்களுது அன்பான வணக்கம். வங்கியில் கணக்கும் வைத்திருக்கும் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம் தான். அப்படி என்னவென்றால் Sbi Atm கார்டு தொலைந்துவிட்டால் எப்படி பிளாக் செய்வது என்பதை பார்க்க போகிறோம். பொதுவாக வங்கியில் பணம் இருக்கிறதா என்பதை பார்ப்பதற்கு வங்கியில் பாதி நாள் செலவழிக்க வேண்டும். இப்போது அது போல் ஏதும் தேவையில்லை. ஏனெற்றால் நாம் இருப்பது கணினி உலகம் அதனால் போன் மூலம் அனைத்து விதமான விஷயங்களையும் தெரிந்துகொள்வோம்.இப்பொது போன் மூலம் எப்படி தொலைந்த Atm கார்டை பிளாக் செய்வது என்பதை பார்ப்போம்.

SBI ATM கார்டு PIN நம்பர் மாற்றுவது எப்படி

sbi helpline number:

  • பொதுவாக அனைவருக்கும் Atm கார்ட் தொலைந்து விட்டால் பதட்டத்தில் இருப்பீர்கள். பதட்டத்தில் முதலில் இதனை செய்து விட்டால் உங்கள் ஏ.டி ம் கார்டை வைத்து யாரும் ஏதும் தவறாக பயன்படுத்த முடியாது. பணம் எடுக்கவும் முடியாது.
  • இப்பொது எப்படி பிளாக் செய்வது என்பதை பார்ப்போம். இந்த பிளாக் செய்யும் முறை அனைத்து வங்கியிலும் இந்த விதிமுறை ஒன்றுதான்.

தொலைபேசி மூலம் எஸ்பிஐ ஏடிஎம் கார்டு பிளாக்:

உதாரணத்திற்கு: இப்பொது SBI ATM கார்டை எப்படி பிளாக் செய்வது என்பதை பார்ப்போம். முதலில் உங்களை SBI வங்கியில் உங்கள் கணக்கில் கொடுத்துள்ள மொபையில் நம்பரயில் இருந்து வங்கிக்கு ஒரு செய்தி (Messages) அனுப்பவேண்டும். BLOCK  CCCC  AAAA  இது போன்ற செய்தி Messages ஒன்றை அனுப்பவேண்டும்.

ஸ்டேப்: -1

  • இதில் CCCC என்பது தொலைந்துபோன உங்கள் ATM கார்டு லாஸ்ட் நான்கு இலக்கு எண் என்று அர்த்தம்.

ஸ்டேப்: -2

  • இதில் AAAA என்பது உங்கள் வங்கி கணக்கு எண் ஆகும்.  மேலே கொடுக்கப்பட்ட BLOCK  CCCC  AAAA  என்ற செய்தியை 567676 என்ற எண்ணிற்கு ஒரு SMS மூலம் அனுப்பினால் போதும் நீங்கள் Messages அனுப்பிய கொஞ்ச நேரத்தில் கார்டு பிளாக் என்று உங்கள் மொபைல் போனுக்கு செய்து வந்துவிடும்.
ஆன்லைனில் எப்படி ஆதார் நம்பரை தெரிந்து கொள்வது

ஏடிஎம் கார்டு பிளாக் செய்வது:

  • முதல் உங்கள் போன் மூலம் பிளாக் செய்வது எப்படி என்று தெரிந்துகொண்டு இருப்பீர்கள். இரண்டாவதாக உங்கள் வங்கியில் உங்கள் கணக்கில் கொடுத்துவைத்துள்ள தொலைபேசி மூலம் பிளக்க செய்யலாம் அதனை பார்ப்போம்.

ஸ்டேப்: -1 

  • 1800 112 211 என்ற எண்ணிருக்கு CALL செய்யவும்.

ஸ்டேப்: -2

  • பின்பு அதில் Language என்பதை கிளிக் செய்யவும்.

ஸ்டேப்: -3

  • அதன் பின் BLOCK ATM CARD என்பதை தேர்வு செய்யவும்.

ஸ்டேப்: -4

  • நீங்கள் தேர்வு செய்த பின் வங்கி அதிகாரி ஒருவருக்கு உங்களது CALL சென்றடையும். அவர்கள் உங்களது வங்கி கணக்கு எண் போன்ற சில விவரங்களை கேட்டு பின் உங்களது கார்டை பிளாக் செய்வார்கள். அவர்கள் பிளாக் செய்த பின் உங்களுக்கு Messages அனுப்பப்படும்.
  • இதுவே போன் மூலம் ATM கார்டை பிளாக் செய்வது ஆகும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement