IMEI நம்பர் என்பது என்ன தெரியுமா..! | How to Find IMEI Number in Tamil

Advertisement

IMEI Number Example in Tamil 

நண்பர்களே வணக்கம் இன்று பொதுநலம்.காம் பதிவில் தினம் தோறும் அனைவருக்கும் உதவும் வகையில் அனைத்து பயனுள்ள பதிவுகளை பதிவிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தொழில்நுட்பம் பதிவில் IMEI நம்பர் என்றால் என்ன இது ஏன் தேவை. எதற்காக இது தேவைப்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.  இன்னும் இது போல் நிறைய தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் என்பதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

What is Imei Number in Tamil:

 IMEI = International Mobile Equipment Identity 

IMEI நம்பர் என்பது ஒரு கைபேசி பயன்படுத்து வருகிறீர்கள் என்றால் அதில் இருக்கும் Device க்கு  நம்பர் இருக்கும். அது போல் நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு மொபைல் போனுக்கும் ஒவ்வொரு IMEI நம்பர் இருக்கும்.

UPI பின் என்பதன் தமிழ் பொருள்..!

IMEI நம்பர் பயன்பாடு:

IMEI நம்பர் என்பது உங்களின் Phone தொலைந்து விட்டாலும் இந்த நம்பர் இருந்தால் அதனை கண்டுபிடிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உங்களுடைய போன் தொலைந்து விட்டது அதனை யாரும் பார்க்கக்கூடாது அதனை வைத்து எந்த விஷயம் தெரிந்தகொள்ள கூடாது என்றால் உடனே காவல் நிலையத்திற்கு சென்று போன்னை Black செய்ய சொல்ல முடியும். அதற்கு இந்த நம்பர் தேவைபடும்.

உங்களுடைய போனை மறந்து வைத்துவிட்டு வந்துவிடுவீர்கள் அப்போது போன் எங்கு உள்ளது அந்த போன் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கலாம் அப்போது அதனை கண்டுபிடிக்க இந்த நம்பர் மிகவும் தேவைப்படும்.

அது மட்டுமில்லாமல் போன் கையில் இருக்கும் போது இந்த நம்பர் தேவைப்படாது.  அனைத்து போனுக்கு ஒவ்வொரு வித Device நம்பர் இருக்கும் அதனை பார்த்து நீங்கள்  மட்டும் தெரிந்துகொள்ளும்படி எழுதி வைத்துக்கொள்ளுங்கள் அல்லது வேறு எப்படியாவது தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள் அது மிகவும் நன்மையை அளிக்கும்.

அனைத்து Mobile க்கும் இந்த Device நம்பர் இருக்கும் அதனை எப்படி தெரிந்துகொள்ள முடியும்?

நீங்கள் பயன்படுத்தும் போன் Android போன் என்றால் அதற்கு ஒரு IMEI நம்பர் இருக்கும். இரண்டு சிம் கொண்ட போன் என்றால் அதற்கு இரண்டு IMEI நம்பர் இருக்கும். அல்லது நீங்கள் பயன்படுத்தும் போன் Keypad போனாக இருந்தாலும் அதற்கும் IMEI நம்பர் இருக்கும்.

 அதனை எப்படி தெரிந்துகொள்வது என்றால் உங்களுடைய போனில் உள்ள Dial Pad *#06# டைல் செய்திர்கள் என்றால் உங்களுக்கு IMEI நம்பர் Display ஆகும்.  

IMEI நம்பர் தெரிந்துகொள்ள இன்னொரு முறை உள்ளது அது எப்படி என்றால்? உங்களுடைய போனில் Phone Settings என்பதை கிளிக் செய்து அதில் About என்பதில் கிளிக் செய்தால் அதில் IMEI நம்பர் வரும் இது போல் எடுத்துக்கொள்ளலாம்.

பழைய மாடல் போனில் சிம் போடும் இடத்தில் பிரிண்ட் செய்துருப்பார்கள். Latest போனில் பின்புறத்தில் பிரிட் செய்திருக்கிறார்கள்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement