• முகப்பு
  • வேலைவாய்ப்பு
  • தொழில்நுட்பம்
    • பயனுள்ள தகவல்
  • வியாபாரம்
  • ஆரோக்கியம்
    • குழந்தை நலன்
  • விவசாயம்
    • இயற்கை விவசாயம்
    • மாடித்தோட்டம்
    • சொட்டு நீர் பாசனம்
  • அழகு குறிப்புகள்
    • மெஹந்தி டிசைன்
  • சமையல் குறிப்பு
Search
  • Contact us
  • Terms of Services
  • Privacy Policy
  • முகப்பு
  • வேலைவாய்ப்பு
  • தொழில்நுட்பம்
    • பயனுள்ள தகவல்
  • வியாபாரம்
  • ஆரோக்கியம்
    • குழந்தை நலன்
  • விவசாயம்
    • இயற்கை விவசாயம்
    • மாடித்தோட்டம்
    • சொட்டு நீர் பாசனம்
  • அழகு குறிப்புகள்
    • மெஹந்தி டிசைன்
  • சமையல் குறிப்பு
Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News
தொழில்நுட்பம்

Password இல்லாமல் Gmail ID -யை பயன்படுத்துவது எப்படி..?

By
Abinaya Shri
-
December 30, 2022
Share on Facebook
Tweet on Twitter
Gmail Id Without Password in Tamil

Gmail Id Without Password in Tamil

இன்றைய பதிவில் ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள். Smart Phone பயன்படுத்துவதற்கு கட்டாயம் Email Id தேவை.

அப்படி நாம் Gmail Id ஓபன் செய்யும் போது Password கேட்கும். அது நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் Password இல்லாமல் Gmail Account ஓபன் செய்வது எப்படி என்று உங்களுக்கு தெரியுமா..? இந்த பதிவில் நாம் அதை பற்றி தான் பார்க்க போகிறோம்.

அதுபோல சிலர் Password இல்லாமல் எப்படி Gmail பயன்படுத்துவது. அது பாதுகாப்பானதா என்று பலருக்கும் பல கேள்விகள் இருக்கும். இந்த பதிவில் பாதுகாப்பான முறையில் Password இல்லாமல் Gmail ID ஓபன் செய்வது எப்படி என்பதை பற்றி தான் கூறப்போகிறோம். அதனால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

How To open Gmail Id Without Password in Tamil:

ஸ்டேப் -1 

முதலில் உங்களுடைய Google ஆப் உள்ளே செல்லுங்கள். பின் அதன் மேல் உங்களுடைய Profile இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -2

Manage Your Google Account

அடுத்து Manage Your Google Account என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள். பின் அதில் மேலே பல ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் Security என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -3

You Have Security Tips

அதில் You Have Security Tips என்ற ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும். பின் அதன் கீழே நகர்த்தி சென்றால் 4 ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும்.

ஸ்டேப் -4

அதில் Your Device என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள். அங்கு உங்களுடைய Gmail எந்தெந்த Device -ல் Login செய்யப்பட்டிருக்கிறது என்று இருக்கும். அது உங்களுக்கு தேவையில்லை என்றால் அதை நீங்கள் Remove செய்து கொள்ளலாம்.

Delete ஆன Gmail Account -ஐ மீண்டும் Recover செய்வது எப்படி..?

ஸ்டேப் -5

2 Step Verification

 

பின் அதன் கீழ் 2 Step Verification என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும். பின் அந்த ஆப்சன் Enable செய்யப்பட்டிருந்தால் அதை Disable செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -6 

Use Your Phone To Sign In

பின் அதற்கு மேலே Use Your Phone To Sign In என்ற ஆப்சன் இருக்கும். அந்த ஆப்சன் OFF செய்யப்பட்டிருந்தால் அதை ON செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -7

Next

பின் ஒரு திரை தோன்றும். அதில் மேலே இருக்கும் Next என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -8

அடுத்ததாக ஒரு திரை தோன்றும். அதில் இருக்கும் பெட்டியில் கிளிக் செய்யுங்கள். பின் அதில் உங்களுடைய Email Id யை Access செய்யலாமா என்று கேட்கும். அதற்கு Yes என்று கொடுங்கள்.

ஸ்டேப் -9

பின் இந்த Method -ஐ Turn On செய்யவா என்று கேட்கும். அதற்கு மேலே இருக்கும் Turn On என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அவ்வளவு தான் இப்போது நீங்கள் உங்களுடைய Email Id -யை Password இல்லாமல் பயன்படுத்தலாம்.

உங்க போன் Email Password மறந்து விட்டீர்களா..? அப்போ இப்படி செய்யுங்க..!

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் 
  • TAGS
  • Gmail Id Without Password in Tamil
  • how to open Gmail id without password in tamil
  • Using Mobile Login Gmail in Tamil
SHARE
Facebook
Twitter
  • tweet
Abinaya Shri

RELATED ARTICLESMORE FROM AUTHOR

jio tricks 2023 in tamil

Jio பயனர்களுக்கு இந்த விஷயம் தெரியுமா..?

Facebook- யில் இன்டர்நெட் ஸ்பீடு டெஸ்ட் பண்ணுவது எப்படி..?

SBI Missed Call Balance Check in tamil

நீங்கள் SBI வாடிக்கையாளரா.! அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..

How To Cancel Train Ticket Online in Tamil

Train டிக்கெட்டை ஆன்லைனில் Cancel செய்வது எப்படி..?

தொழில்நுட்ப செய்திகள்

தொழில்நுட்ப செய்திகள் தினமும்..! Tech News Tamil..!

இப்படியெல்லாம் வாட்சப் ஸ்டேட்டஸ் வைக்கலாமா.! இத்தனை நாள் தெரியாமே போச்சே..

புதிய செய்திகள்

  • 2023 இந்தியன் வங்கியில் 1.5 லட்சம் தனி நபர் கடன் பெற்றால் இவ்வளவு குறைவான வட்டியா..!
  • இத்தனை நாளா வெங்காயத்தை சமையலுக்கு பயன்படுத்தியும் இதை தெரிஞ்சிக்காம விட்டுட்டோமே..!
  • ம வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | Ma Varisai Boy Names in Tamil
  • Gpay, Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு.. யார் யார்-லாம் கட்டணம் செலுத்த வேண்டும்
  • SBI வங்கியில் 6.5 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு தெரியுமா..?
  • 450 சதுர அடியில் அழகான புது வீடு கட்ட எவ்வளவு செலவு ஆகும் மற்றும் அதற்கு என்னென்ன பொருட்கள் வேண்டும் தெரியுமா..?
  • முகம் பார்க்கும் கண்ணாடியை இந்த அறையில் மட்டும் வைத்து விடாதீர்கள்..! தீராத கஷ்டம் வந்துவிடும்..!
  • வாட்சப்பில் இப்படியெல்லாம் அப்டேட் வந்தா என்ன பண்றது..
  • Jio பயனர்களுக்கு இந்த விஷயம் தெரியுமா..?
  • Facebook- யில் இன்டர்நெட் ஸ்பீடு டெஸ்ட் பண்ணுவது எப்படி..?
  • புதிதாக மொபைல் போன் வாங்க போறிங்களா..? அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க..!
  • கார்ல ஏசியை போடுவதற்கு முன் இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..
Indraya Rasi Palan 2021
Indraya thangam villai
Tamil Calendar 2021
Indraya Nilavaram
வேலைவாய்ப்பு செய்திகள்

Disclaimer

Pothunalam.com (பொதுநலம்.com) Joined as an Amazon Associate We earn from qualifying purchases. In no event will we be liable for any loss or damage including without limitation, indirect or consequential loss or damage, or any loss or damage whatsoever arising from loss of data or profits arising out of, or in connection with, the use of Pothunalam.com

POPULAR POSTS

marigold cultivation

செண்டு மல்லி பூ சாகுபடி முறை..!Chendu Malli...

January 1, 2022
bay leaf benefits in tamil

பிரியாணி இலையின் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

January 25, 2023
வெண்ணெய் பயன்கள்

பால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும் முறை...

February 4, 2022

POPULAR CATEGORY

  • தமிழ்1124
  • ஆரோக்கியம்1017
  • ஆன்மிகம்853
  • அழகு குறிப்புகள்785
  • வியாபாரம்676
  • சமையல் குறிப்பு644
  • தொழில்நுட்பம்420
  • Tips404
  • GK in Tamil354
© மேலும் இதில் பதிவிடும் தகவ்கள் அனைத்தும் பல இணையதளத்தில் கிடைக்கும் அல்லது சேர்க்கப்பட்டுள்ள விவரங்கள் மட்டுமே, பிழைகள் அல்லது அச்சு பிழைகள் இருக்கலாம். இந்தச் சேவையை நம்பினால் அல்லது இந்த pothunalam.com வழியாகக் கிடைக்கும் எந்த ஒரு கருத்தையும் ஏற்று நீங்கள் முடிவெடுத்தால், உங்களுடைய சொந்த முயற்சியில்தான் அதைச் செய்கிறீர்கள். இந்த தளத்தில் சொல்லப்பட்ட தகவல், தயாரிப்புகள், மற்றும் சேவைகள் சம்பந்தப்பட்ட பிற பிரச்சனைகளை நீங்கள் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளவேண்டும். நீங்கள் சுயமாக எடுக்கும் முடிவிற்கு இந்த வலைத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.