வீடியோ கால் வாட்ஸ்அப்
வணக்கம் நண்பர்களே.! இன்றைய காலத்தில் வெளியூரில் இருந்தாலும் சரி, வெளிநாட்டில் இருந்தாலும் சரி ஈசியாக அவர்களை தொடர்பு கொள்ளலாம். அதனோடு அவர்கள் பக்கத்தில் இருப்பது போல் உணர்வினை தருகிறது வீடியோ கால். ரொம்ப ஈசியாக வீடியோ கால் பேசி விடுகிறோம். ஆனால் இந்த வீடியோ கால் பேசு போதும் நம்மை அறியாமல் சில தவறுகள் நடந்து விடுகிறது. அதனால் பிரச்சனைகளும் ஏற்படலாம். அதனால் வீடியோ கால் பேசும் போது செய்ய கூடாத தவறினை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
வீடியோ கால் பேசும் போது செய்ய கூடாத தவறுகள்:
நீங்கள் வீடியோ கால் பேசும் நபர் உங்களுக்கு நம்ப தகுந்த நபராக இருந்தாலும் உங்களுடைய Personal செய்திகளை பகிர்ந்து கொள்ளாதீர்கள். ஏனென்றால் உங்களுக்கு தெரியாமல் உங்களுது போன் ஹேக் ஆகிருந்தால் நீங்கள் பேசும் செய்திகளை Record செய்திடுவார்கள்.
உங்களது போன் ஹேக் ஆகியிருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க இதை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள். ⇓
உங்களது போனை ஹேக் செய்திருக்கிறார்கள் என்பதை இதை வைத்து கண்டுபிடித்துவிடலாம்..!
அடுத்து நீங்கள் எந்த மாதிரியான Whatsapp யூஸ் செய்கிறீர்கள் என்பதை கவனிக்க வேண்டும். நீங்கள் தரமான Whatsapp யூஸ் செய்ய வேண்டும். அதுமட்டுமில்லாமல் உங்களின் போனில் தேவையில்லாத ஆப் ஏதும் இருந்தால் அதை Delete செய்து விடுங்கள்.
ரொம்ப முக்கியமானது பிரீ wifi கிடைக்கிறது என்று யூஸ் பண்ணாதீங்க. ஏனென்றால் அதன் மூலமாக உங்களது போன் ஹேக் செய்யப்படலாம். அதனோடு free wifi என்று நினைத்து voice call மற்றும் video கால் பேசாதீர்கள். safe -ஆன wifi இருந்தால் யூஸ் பண்ணுங்க.
மேலும் உங்களது போனில் ஒரே மாதிரியான Password -யை எல்லா ஆப்களுக்கும் பயன்படுத்தாதீர்கள். வாட்சப்பிற்கு நம்பர்ஸ் மற்றும் எண்கள் கலந்த முறையில் Password அமையுங்கள்.
மேல் கூறப்பட்டுள்ள விஷயங்களை வீடியோ கால் பேசும் போது கடைபிடியுங்கள்.
இதையும் படியுங்கள் ⇒ எந்த விதமான ஆப்பும் ஏற்றாமல் வாட்ஸ் அப் டிபி போட்டோவை தெரிந்தவர்களுக்கு மட்டும் காட்டும் படி வைக்கலாம்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் |