போட்டோ நல்லா இல்லன்னு சொல்ல தேவையில்லை. இதை பண்ணுங்க போட்டோ சும்மா அள்ளும்

Advertisement

போட்டோ எடிட்டிங் செய்வது எப்படி.?

இன்றைய கால கட்டத்தில் எல்லாரிடமும் ஸ்மார்ட் போன் உள்ளது. ஸ்மார்ட் போன் கையில் இருந்தாலே சும்மா சும்மா போட்டோ எடுத்துகிட்டே இருப்போம். அப்படி எடுக்கும் போட்டோவை எல்லாரும் போனிலும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒவ்வொரு போனிற்கும் வேறுபடும். சில நபர்கள் போட்டோ எடுத்து குடு என்று சொல்வார்கள் சரின்னு எடுத்து கொடுத்தால் என்ன போட்டோ இப்படி எடுத்திருக்கிறீர்கள் என்று கேட்பார்கள். அதனால் நீங்கள் போட்டோ எப்படி எடுத்தாலும் அழகாக மாற்றி கொள்ளலாம். உடனே ஆப் இன்ஸ்டால் செய்யணுமா என்று கேட்காதீர்கள். ஆப் எல்லாம் இன்ஸ்டால் செய்ய தேவையில்லை சில webiste மட்டும் தெரிந்தால் போதும். வாங்க அது என்னென்ன website என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

குறிப்பு: இந்த பதிவில் கொடுத்திருப்பது அனைத்தும் website. அதனால் இந்த website-ல் உங்களின் போட்டோக்களை Upload செய்வது உங்களுடைய விருப்பம்.

1.Magic studio.com:

Magic eraser

முதலில் பார்க்க போகும் website நீங்கள் ஏதோ ஒரு போட்டோ எடுத்துறீர்கள் என்று வைத்து கொள்வோம். அந்த போட்டோ உங்களுக்கு ரொம்ப பிடித்த போட்டோவாக இருக்கிறது. ஆனால் அதில் அந்த போட்டோவுக்கு பக்கத்தில் தேவையில்லாத ஒன்று இருக்கும் அதை டெலீட் ஈஸியா எடுத்து விடலாம், அதை டெலீட் செய்ததே தெரியாத அளவிற்கு செய்ய ஒரு Website இருக்கிறது. நீங்கள் Google-லில் Magic studio இரு டைப் செய்யவும். பின் இந்த Website-ல்  சென்று Upload image என்று இருக்கும் அதை கிளிக் செய்து எந்த இமேஜில் தேவையில்லாததை Delete செய்ய வேண்டுமோ அந்த இமேஜை Upload செய்யவும்.

2. imglarger.com:

imglarger.com

imglarger.com website-ல் எந்த போட்டோ நல்லாவே இல்லை அல்லது கிளரட்டியாக இல்லையோ அந்த போட்டோவை Upload செய்தால் போட்டோ அழகாக இருக்கும்.

3. Unscreen.com:

போட்டோ எடிட்டிங் செய்வது எப்படி

unscreen.com website மூலம் ஒரு வீடியோவில் இருக்கும் Background-யை Delete செய்து கொள்ளலாம். வேறு ஒரு Background-யும் செட் செய்து கொள்ளலாம்.

தொடர்புடைய பதிவுகள்
போனில் போட்டோ SEND செய்வதற்கு Internet தேவையில்லை..! எப்படின்னு தெரிஞ்சிக்கோங்க..
இனி பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுக்காக கடைக்கு செல்ல தேவையில்லை..!
எந்த வித ஆப்பும் இன்ஸ்டால் செய்யாமல் வாட்சப்பில் டெலிட் செய்த போட்டோ மற்றும் வீடியோவை திரும்ப எடுக்கலாம்
வாட்சப்பில் டெலிட் செய்த Message-யை எந்த வித ஆப்பும் இன்ஸ்டால் செய்யாமல் பார்க்கலாம்.!

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil

 

Advertisement