வாட்சப் Use பண்ணா மட்டும் பத்தாது அதுல இப்படி ஒரு Tricks இருப்பதையும் தெரிஞ்சிக்கணும்…!

Advertisement

Whatsapp Tips and Tricks in Tamil 

இன்றைய காலத்தில் ஆன்ட்ராய்டு போன் இல்லாத நபர்களே இருக்க மாட்டார்கள். இந்த ஆன்ட்ராய்டு போனில் Facebook, Telegram, Instagram, Whatsapp மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்களை தான் உபயோகப்படுத்துகின்றனர். மற்ற வலைத்தளங்களை விட Whatsapp– யை தான் அதிகமாக யூஸ் செய்து வருகின்றனர். அதில் ஒரு சில நபர்கள் இந்த Whatsapp –ல் அப்படியே மூழ்கி விடுகின்றனர். அப்படி இருந்தாலும் கூட இதில் இருக்கும் சின்ன சின்ன டிப்ஸ்கள் யாருக்கும் அதிகமாக தெரிவதில்லை. அதனால் இன்றைய Whatsapp– ல் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய அனைவருக்கும் உபயோகமான இரண்டு டிப்ஸினை பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Whatsapp Group Setting in Tamil:

உங்களுடைய நம்பரை இனிமேல் யாரும் உங்களுடைய விரும்பம் இல்லாமல் Group-ல் Add பண்ணாமல் இருப்பதற்கான டிப்ஸ் தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

ஸ்டேப்- 1

முதலில் உங்களுடைய மொபைலில் உள்ள Whatsapp– யை Open செய்து கொள்ளுங்கள். பின்பு அதில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 2

whatsapp group setting in tamil

அடுத்து அதில் இருக்கும் Privacy என்பதை கிளிக் செய்து கொண்டு அதிலுள்ள Groups என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 3

whatsapp group setting tamil

 

இப்போது அதில் மூன்று Option இருக்கும். அதாவது Everyone என்றால் அனைவரும், My Contacts என்றால் உங்களுடைய மொபைலில் உள்ள நபர்கள் மட்டும் மற்றும் My Contacts Exception என்றால் உங்களுக்கு விருப்பம் உள்ள நபர்கள் என்று அர்த்தம்.

இதில் My Contacts என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள். இதுபோல செய்தால் போதும் உங்கள் விருப்பம் இல்லாமல் உங்களுடைய நம்பரை எந்த Group-லிலும் Add செய்ய முடியாது.

இதையும் படியுங்கள் ⇒ பெற்றோர்களே குழந்தைகளை போன் யூஸ் பண்ணாத என்று சொல்லாமல் இப்படி Timing செட் பண்ணுங்க..!

Two-Step Verification in Whatsapp Tamil:

உங்களுடைய மொபைல் எப்போதும் Safe-ஆ இருப்பதற்கான டிப்ஸினை பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம்.

ஸ்டேப்- 1

whatsapp two step verification pin in tamil

முதலில் உங்களுடைய மொபைலில் Whatsapp என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள். பின்பு அதில் Account என்பதை கிளிக் கொண்டு அதிலுள்ள Two-Step Verification என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 2

two-step verification in whatsapp in tamil

அடுத்து அதில் 6 எண்கள் Password ஆக கேட்கப்படும். உங்களுக்கு விருப்பம் உள்ள 6 எண்களை கொடுங்கள். மீண்டும் அதே எண்களை கேட்டும் முதலில் கொடுத்த அதே எண்ணை கொடுத்து உறுதி செய்து கொள்ளுங்கள்.

இப்படி செய்தால் உங்களுடைய Whatsapp– யை யாராலும் தவறுதலாக உபயோகப்படுத்த முடியாது.

இதையும் படியுங்கள்⇒ மொபைல் நோண்டுவதை தவிர்க்க என்று நினைப்பவரா நீங்கள்.! அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement