YouTube மற்றும் Facebook அதிகமாக யூஸ் செய்தால் DATA தீர்ந்துவிடுகிறதா..? அப்படினா இந்த Settings மாத்திடுங்க..!

Advertisement

YouTube and Facebook Data Saver in Tamil

நண்பர்களே வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவரும் பயன்பெறும் தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம்..! நாம் அனைவருமே ஏதாவது ஒரு ஆப் பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கிறோம் அல்லவா..! அப்படி நாம் பயன்படுத்துவதற்கு முக்கிய தேவை என்றால் அது Data தான்.

நாம் ஒரு நாளுக்கு ஒரு தடவை மட்டுமே டேட்டா பயன்படுத்துவது வழக்கம். அப்படி நாம் பயன்படுத்துவது நமக்கு பத்தாமல் பாதியில் டேட்டா முடிந்துவிட்டது என்று SMS வந்துவிடும். நாம் என்னதான் செய்வது ஒரே கோவமாக வரும். இனி கவலையை விடுங்க உங்கள் போனில் உள்ள இந்த Settings -யை மட்டும் மாத்திடுங்க போதும்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Youtube Data Saver in Tamil:

முதலில் உங்கள் போனில் அதிகமாக YOUTUBE பார்ப்பீர்களா..? உங்களுடைய Data அனைத்தும் உடனே தீர்ந்துவிடுகிறது அதற்கு இந்த ட்ரிக்ஸ் Follow பண்ணுங்க..!

Step: 1

Youtube Data Saver in Tamil

முதலில் உங்கள் போனில் இருக்கும் YouTube -குள் செல்லவும். அதில் உங்கள் Logo –வை கிளிக் செய்து Settings என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

Step: 2

Youtube Data Saver in Tamilஅதில் Date Saver என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். அதில் Data Saver ஆப்சன் OFF செய்யப்பட்டிருந்தால் அதனை ON செய்துகொள்ளவும். இதன் மூலம் உங்கள் போன் டேட்டா குறையாமல் இருக்கும்.

இதையும்  தெரித்துக்கொள்ளவும்  👉👉👉  நெட் ஆன் செய்தவுடன் நோட்டிபிகேஷன் வந்து கொண்டே இருக்கிறதா.! இந்த Settigns-யை ஆப் பண்ணுங்க

Facebook Data Saver in Tamil:

Step: 1

Settings என்ற ஆப்சன் இருக்கும். அதனை கிளிக் செய்யவும்.

Step: 2

பின்பு அதில் Media என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவேண்டும்.

Step: 3

அதன் பின் அதில் Data Saver ஆப்சன் OFF செய்யப்பட்டிருந்தால் அதனை ON செய்துகொள்ளவும்.

Step: 4

அடுத்து அதற்கு கீழ் Never Audio Play Videos என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் Face book இல் தானாக Play ஆகும் வீடியோ எதுவும் இனி Play ஆகாது.

 

வாட்சப்பில் டெலிட் செய்த Message-யை எந்த வித ஆப்பும் இன்ஸ்டால் செய்யாமல் பார்க்கலாம்.!
எந்த வித ஆப்பும் இன்ஸ்டால் செய்யாமல் வாட்சப்பில் டெலிட் செய்த போட்டோ மற்றும் வீடியோவை திரும்ப எடுக்கலாம்
போன் ஓபன் பண்ணாமலே யார் மெசேஜ் பண்ணிருக்காங்கனு கண்டுபிடிக்கலாம்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement