இந்தியாவில் வாங்கச் சிறந்த மிகச் சிறிய ஸ்மார்ட்போன்கள்

Very small smart phones in tamil 

மிகச் சிறிய ஸ்மார்ட் போன்கள் | Very small smart phones in tamil 

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் மிகச்சிறந்த ஸ்மார்ட் போன்கள் பற்றித்தான்  தெரிந்துக் கொள்ளப்போகிறோம். ஸ்மார்ட் போன் என்றாலே எல்லாருக்கும் பிடிக்கும். சிறியவர்கள் முதல்  பெரியவர்கள் வரை இன்றைய காலகட்டத்தில் கையில் மொபைல் போன் இல்லாமல் இருக்கவே மாட்டார்கள்.  ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெருமபாலான போன்கள் 5 இன்ச்சிக்கு மேல் தான் டிஸ்பிலே இருக்கிறது. ஆனால் அதில் சிலர் சிறியவகை கொண்ட ஸ்மார்ட் போன்களை தான் வாங்குவதற்கு ஆசைப்படுகின்றன, இதன் மூலம் வலைத்தளங்களிலும் மக்கள் தேடிவருகின்றன. மேலும் நம் பதிவில் மூலம் மிகச்சிறந்த 6 வகை சிறிய ஸ்மார்ட் போன்களை பார்க்கலாம் வாங்க.

4ஜி மொபைல் விலை பற்றி தெரிந்துகொள்வோமா

ஐபோன் 13 மினி | iphone 13 mini:

iphone 13 mini review in tamil

 • ஐபோன் 13 மினி மாடல் ஆனது 5.4 இன்ச் சூப்பர் ரிட்டைன் டிஸ்பிளே வசதிகளை கொண்டது. மேலும் இதனுடைய சிறப்பு அம்சங்களை காண்போம்.
 • நிறம் -சிவப்பு, நீலம், பச்சை, நள்ளிரவு, இளஞ்சிவப்பு, நட்சத்திர விளக்கு போன்ற நிறங்களில் ஐபோன் 13 மினி மாடல் அமைத்துள்ளது.
 • ஐபோன் 13 மினியில் ஜிபிகளை பொறுத்து விலை மாறுகிறது. ஐபோன் 13 மினி மாடல் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி வரைக்கும் அமைந்துள்ளது.
 • ஐபோன் 13 மினி மாடல் 13 செ.மீ (5.4 இன்ச்) சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே வகையையும் கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இவை HDR 4 அமைப்பு கேமராவை  கொண்டுள்ளது.

விலை:

 • 128 ஜிபி – 64,990
 •  256 ஜிபி – 79,900
 • 512ஜிபி -93,199

ஆசஸ் ஜென்போன் 9 | Asus Zenfone 9:

asus zenfone 9 review in tamil

 • ஆசஸ் ஜென்போன் 9 ஆனது 5.9 இன்ச் ஃபுல் hd+ டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது. ஆசஸ் ஜென்போன் 9 யின் RAM ஆனது 8 ஜிபி வசதிகளை கொண்டுள்ளது.
 • இதனுடைய நிறங்கள் மிட்நைட் பிளாக், ஸ்டார்ரி ப்ளூ, சன்செட் ரெட், மூன்லைட் ஒயிட் போன்ற வண்ணங்களை கொண்டுள்ளது.
 • இந்த ஆசஸ் ஜென்போன் 9  கேமரா வசதியானது 50 MP+ 12 MP dual p LTD  flash வகை கொண்டுள்ளது. front கேமரா அமைப்பானது 12 MP  கொண்டுள்ளது.
 • பேட்டரி அமைப்பானது 4300 MAH  வேகமாக சார்ஜ் ஏறுவதற்கும் சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.
 • external stroge வசதியானது 128 ஜிபிகளை கொண்டுள்ளது. ஆசஸ் ஜென்போன் 9 மதிப்பானது 64,490  விலைமதிப்பை கொண்டுள்ளது.
 • இதனுடைய டிஸ்பிளே வசதிகள் கார்னிங் கொரில்லா கிளாஸ் வகையை கொண்டுள்ளது.

ஐபோன் எஸ்இ (2002)|iPhone SE (2022):

iphone se 2022 review in tamil

 • ஐபோன்  எஸ்இ (2002) மாடல் ஆனது 4.7 இன்ச் டிஸ்பிளே வசதிகளுடன் அமைந்துள்ளது.
 • ஐபோன்  எஸ்இ (2002) ஆனது ஓவியர்லஸ் சார்ஜ் ஆனது  வேகமான சார்ஜ் வசதிகளை கொண்டுள்ளது.
 • இதனுடைய இன்டெர்னல் ஸ்ட்ரோஜ்  ஆனது 64, 128 மற்றும் 256 ஜிபி  வசதிகளை கொண்டுள்ளது.
 • இதனுடைய கேமரா வசதிகளை பொறுத்தவரை 12-மெகாபிக்சல் (f/1.8) கேமராவை கொண்டுள்ளது. பின் புறம் கேமரா அமைப்பில் ஆட்டோஃபோகஸ் அமைப்புகளை கொண்டுள்ளது.
 • இதனுடைய விலை மதிப்பானது 48,900 விலையை கொண்டுள்ளது.

ஐபோன் 12 மினி | iPhone 12 Mini:

iphone 12 mini review in tamil

 

 • ஐபோன் 12 மினி மாடல் ஆனது 5.4 இன்ச் சூப்பர் ரிட்டைன் டிஸ்பிளே வசதிகளை கொண்டுள்ளது.
 • இதனுடைய வண்ணங்கள் வெள்ளை, கருப்பு, நீலம், பச்சை  போன்ற நிறங்களில் அமைந்துள்ளது.
 • ஐபோன் 12 மினி மாடல் 64 ஜிபி ஸ்டோரேஜி ஆனது 69,900 மதிப்பை கொண்டுள்ளது. 128 ஜிபி ஸ்டோரேஜி ஆனது 79,900 மதிப்பையும் 156 ஜிபி ஸ்டோரேஜி ஆனது 84,900 விலை மதிப்பையும் கொண்டுள்ளது.
 • கேமராவை பொறுத்தவரை சிறந்த ஆட்டோஃபோகஸ் கொண்டுள்ளது அதுமட்டுமில்லாமல் LIDAR ஸ்கேனர் பொருந்தியுள்ளது.

கூகுள் பிக்சல் 4a |Google Pixel 4a:

google pixel 4a review in tamil

 • கூகுள் பிக்சல் 4a ஸ்மார்ட் போன்  ஆனது 5.81 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே வசதிகளை கொண்டுள்ளது.
 • கூகுள் பிக்சல் 4a வின் கலர் ஆனது கருப்பு நிறத்தை கொண்டுள்ளது. இதற்கு ஓராண்டுகள் வரைக்கும் உத்திரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது.
 • இதனுடைய சிறப்பம்சங்கள் ஆனவை 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ரோம் வசதிகளை கொண்டுள்ளது.
 • இதனுடைய மதிப்பானது 31999 விலை மதிப்பை கொண்டுள்ளது.கூகுள் பிக்சல் 4a வின் பேட்டரி 3140 mah வசதிகளை கொண்டுள்ளது.
 • கூகுள் பிக்சல் 4a கேமரா அம்சங்கள் 12.2 mp  பின் புறம் வசதிகளையும், 8mp  முன் புறம் வசதிகளையும் கொண்டுள்ளது.

கூகுள் பிக்சல் 5 | Google Pixel 5:

google pixel 5 review in tamil

 • கூகுள் பிக்சல் 5 ஸ்மார்ட் போன்  ஆனது 5 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே வசதிகளை கொண்டுள்ளது.
 • கூகுள் பிக்சல் 5 வின் கலர் ஆனது கருப்பு மற்றும் சோர்ட்டா முனிவர் போன்ற வண்ணங்களை கொண்டுள்ளது.
 • இதனுடைய சிறப்பம்சங்கள் ஆனவை 8 ஜிபி RAM  வசதிகளை கொண்டுள்ளது. இதனுடைய பேட்டரி capacity 4080 mah  வசதிகளை கொண்டுள்ளது.
 • கூகுள் பிக்சல் 5 கேமரா அம்சங்கள் 12.2 MP பின் புறம் வசதிகளையும் 16MP முன் புறம் வசதிகளையும் கொண்டுள்ளது.
 • கூகுள் பிக்சல் 5 மதிப்பானது 39,999 விலை மதிப்பை கொண்டுள்ளது.

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil