வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வீட்டிலிருந்தபடியே தினமும் 2,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..! உடனடியாக இந்த தொழிலை தொடங்குங்கள்..!

Updated On: August 17, 2023 1:22 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Instant Masala Tea Premix Making Business in Tamil

இன்றைய போட்டிகள் நிறைந்த உலகில் நமது வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் நாம் அனைவருக்குமே ஏதாவது ஒரு சுயதொழில் கண்டிப்பாக அறிந்திருத்தல் மிகவும் அவசியமான ஒன்றாகி விட்டது. அதிலும் கண்டிப்பாக பெண்கள் ஏதாவது ஒரு சுயதொழில் கண்டிப்பாக அறிந்திருத்தல் மிகவும் அவசியம். அதனால் தான் இன்றைய பதிவில் உங்களுக்கு பயனுள்ள ஒரு சுயதொழில் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அது என்ன சுயதொழில் என்றால் Instant Masala Tea Premix தயாரிக்கும் தொழில் தான். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்த பதிவில் கூறியுள்ள Instant Masala Tea Premix தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால், அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Instant Masala Tea Premix Making Business Plan in Tamil:

Instant Masala Tea Premix Making Business Plan in Tamil

இன்றைய அவசர காலகட்டத்தில் அனைவருக்கும் நேரம் மற்றும் பொறுமை என்பது இல்லாமல் போகிவிட்டது. அதனால் ஒரு டீ அல்லது காபி போடுவதற்குக் கூட பொறுமையும் நேரமும் இல்லை.

எனவே அனைவருமே இந்த Instant Masala Tea Premix-னை வாங்கி பயன்படுத்துகிறார்கள். அதனால் நீங்கள் இந்த Instant Masala Tea Premix தயாரிக்கும் தொழிலை செய்தீர்கள் என்றால் நல்ல லாபம் கிடைக்கும்.

அதனால் உடனடியாக இந்த Instant Masala Tea Premix தயாரிக்கும் தொழிலை தொடங்குங்கள்.

முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

Instant Masala Tea Premix Making Business in Tamil

இந்த Instant Masala Tea Premix தயாரிக்கும் தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்கள் என்று பாரத்தால் Milk Powder, சர்க்கரை, கிராம்பு, ஏலக்காய், பட்டை, சுக்கு, தேயிலை மற்றும் Packing Machine ஆகியவை ஆகும்.

இந்த Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை ரூபாய் 1,000 ஆகும். இது ஒரு உணவு சம்மந்தப்பட்ட தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இதையும் படித்துப்பாருங்கள்=> உங்கள் கையில் 250 ரூபாய் இருக்கா..? அப்போ இந்த தொழிலை உடனடியாக தொடங்குங்கள்

மேலும் நீங்கள் தயாரித்து வைத்துள்ள Instant Masala Tea Premix-னை Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டிலேயே நல்ல தூய்மையான இடம் இருந்தால் மட்டும் போதும்.

தயாரிக்கும் முறை:

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள சர்க்கரை, கிராம்பு, ஏலக்காய், பட்டை, சுக்கு மற்றும் தேயிலை ஆகியவற்றை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள்.

பின்னர் அதனை நன்கு சளித்து கொள்ளுங்கள். பிறகு அதனுடன் நாம் வாங்கி வைத்துள்ள Milk Powder-யை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதனை Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து  கொள்ளுங்கள்.

விற்பனை செய்யும் முறை:

நாம் பேக்கிங் செய்து வைத்துள்ள Instant Masala Tea Premix-னை மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களில் நேரடியாக சென்று விற்கலாம். அப்படியில்லை என்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம்.

இதையும் படித்துப்பாருங்கள்=> அரைத்து வைத்தால் மட்டும் போதும் மாதம் லட்ச கணக்கில் லாபம் தரும் தொழிலை தொடங்குங்கள்

தோராயமாக 1 கிலோ Instant Masala Tea Premix-ன் விலை 400 – 500 ரூபாய் என்றால், நீங்கள் தோராயமாக ஒரு நாளைக்கு 5 கிலோ Instant Masala Tea Premix-னை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 2,000 – 2,500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

அதனால் இந்த Instant Masala Tea Premix தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Supermarket Business Plan in Tamil

சூப்பர் மார்க்கெட் தொழில் தொடங்குவது எப்படி? | Supermarket Business Plan in Tamil

ready to cook food business ideas in tamil

அடுத்த 10 வருடத்தில் கோடியில் புரளும் தொழில் இது தாங்க.!

Cupcake Business Plan in Tamil

காலப்போக்கில் Factory ஆரம்பித்து நடத்தக்கூடிய அளவிற்கு வருமானம் தரக்கூடிய தொழில்..!

Dining Paper Roll Making Business in Tamil

சாதாரண தொழில் தான் ஆனால் தினமும் 5,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!

சுயதொழில்

சுயதொழில் – குறைந்த முதலீட்டில் ஆயில் மில் சிறந்த வியாபாரம்!!!

சிமெண்ட் செங்கல் தயாரிப்பு

சுயதொழில் – ஹாலோபிளாக் கற்கள் வியாபாரம் !!!

Home Service Business Ideas in Tamil

பணம் கிடைக்க சிறந்த தொழில்கள் | Home Service Business Ideas in Tamil

ladies business ideas in tamil

பெண்கள் வீட்டில் இருந்தே லட்சத்தில் சம்பாதிக்க கூடிய தொழில்கள் | Ladies Business Ideas in Tamil

தினமும் காலையில் போட்ட முதலீட்டை விட அதிகமாகவே மாலைக்குள் திருப்பி சம்பாதித்துவிடலாம்..!