அதிக லாபம் தரும் Manufacturing தொழில்கள் | Manufacturing Business Ideas in Tamil

Advertisement

அதிக லாபம் தரக்கூடிய தொழில்கள் | Production Business Ideas in Tamil

ஒரு இடத்தில் வேலை செய்வதை விட பலருக்கும் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஒரு சிலருக்கு தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும், ஆனால் அதற்கான சரியான முதலீடும், யோசனையும் இருக்காது. அப்படிப்பட்டவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நாம் இந்த பதிவில் எப்பொழுதும் லாபம் தரக்கூடிய Manufacturing தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகளை பார்க்கலாம் வாங்க.

Packaging Materials – Manufacturing Business Ideas in Tamil

Manufacturing Business Ideas in Tamil

  • அதிக அளவு லாபம் தரக்கூடிய தொழிலில் ஒன்று பேக்கேஜிங் மெட்டீரியல். E-Commerce தொழில் அதிகரித்து வருவதால் இதற்கான லாபம் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும், அதே சமயம் இந்த தொழில் செய்பவர்களின் எண்ணிக்கை இப்பொழுது குறைவாக தான் உள்ளது, எனவே இந்த தொழிலை நீங்கள் செய்வதன் மூலம் அதிக லாபத்தை பெறலாம்.
  • நீங்கள் Air Bubble Cover, Honeycomb Paper Packaging, Carton Box போன்றவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம். இதற்கான முதலீடு 1 லட்சம் முதல் 5 லட்சம் வரை தேவைப்படும். 25% முதல் 35% வரை உங்களுக்கு லாபம் கிடைக்கும்.

Label Manufacturing – Production Business Ideas in Tamil

production Business Ideas in Tamil

  • சொந்தமாக தொழில் செய்து கொண்டிருக்கும் உரிமையாளரிடம் அவர்களது நிறுவனத்தின் பெயர், Product Name, Expiry Date போன்றவற்றிற்கு நீங்கள் லேபிள் செய்து கொடுத்து விற்பனை செய்யலாம்.
  • இந்த தொழிலுக்கான முதலீடு Rs.70,000/- முதல் Rs.1,50,000/- வரை தேவைப்படும். 40% முதல் 50% வரை லாபம் கிடைக்கும்.

Customized Paper Cup Manufacturing:

small manufacturing business ideas in tamil

  • டீ கடை, காபி கடை, கேன்டீன் போன்ற கடைகளில் பயன்படுத்தப்படும் Coffee Cups, Plates-ல் அவர்களுக்கு பிடித்த லோகோ, நிறுவனத்தின் பெயர், ஸ்லோகன்ஸ் போன்றவற்றை customized செய்து கொடுத்து விற்பனை செய்யலாம்.
  • Rs.50,000 முதல் 1,00,000 வரை முதலீடு செலுத்த வேண்டும். லாபம் 14% முதல் 39% வரை பெறமுடியும்.

Customized Mugs & Glasses Manufacturing:

manufacturing business in small town

  • தனியார் நிறுவனங்கள், ஹோட்டல், Restaurant போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் பேசி அவர்களுக்கு விருப்பமுள்ள லோகோக்களை Customized செய்து கொடுக்கலாம். மேலும் நீங்கள் Gift Shop-களுடன் டையப் வைத்து கொண்டும் இந்த தொழிலை செய்யலாம்.
  • இந்த தொழிலுக்கான முதலீடு ரூ.26,000/- முதல் ரூ.1,00,000. லாபம் 50% வரை கிடைக்கும்.

Kiosk Shop Manufacturing – Production Business Ideas in Tamil

manufacturing business ideas

  • Kiosk என்பது ஒரு கடை போன்ற அமைப்பை கொடுக்கும். இப்பொழுது ஸ்ட்ரீட் புட் தொழில் அதிக அளவு வளர்ந்துள்ளது. அவர்களுக்கு Kiosk செய்து கொடுத்து விற்பனை செய்யலாம்.
  • இந்த தொழிலை நீங்கள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் செய்தால் நல்ல லாபத்தை பெற முடியும். முதலீடு 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை தேவைப்படும். லாபம் 25% முதல் 35% வரை கிடைக்கும்.

Hot and Cold Display Counter – Manufacturing Business Ideas in Tamil:

manufacturing business ideas in tamil

  • கேக், பப்ஸ், Frozen பழங்கள் போன்றவற்றை வெவ்வேறு வெப்ப நிலையில் பராமரிப்பார்கள். நீங்கள் வெப்ப நிலையை பராமரிக்கும் கவுண்டர் (Counter) செய்து கொடுத்து அதனை பேக்கரி, சூப்பர் மார்க்கெட்டில் விற்பனை செய்யலாம்.
  • Indiamart-ல் மற்றும் டிஜிட்டலில் விளம்பரம் செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் உங்களை தேடி வருவார்கள். 3 லட்சம் முதல் 4 லட்சம் வரை முதலீடு செய்ய வேண்டும். லாபம் 30% முதல் 50% வரை கிடைக்கும்.
வீட்டில் இருந்து கொண்டே பணம் சம்பாதிக்க

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022
Advertisement