வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வேண்டாம் என்று தூக்கி போடும் பொருளை வைத்து கூட நல்ல லாபம் பெற முடியுமா..? இது இவ்ளோ நாட்களா தெரியாம போச்சே..!

Updated On: October 4, 2023 1:14 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Paper Cone Manufacturing Business in Tamil

இன்றைய காலகட்டத்தில் அனைவருமே ஏதாவது ஒரு சுயதொழிலை செய்தால் மட்டுமே வாழ்க்கையை எந்த ஒரு நிதி பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக நடத்த முடியும் என்ற சூழல் உருவாகி உள்ளது. அதிலும் குறிப்பாக பெண்கள் கண்டிப்பாக ஏதாவது ஒரு சுயதொழிலை கண்டிப்பாக கற்றுக்கொண்டு தொடங்குவது மிகவும் அவசியம். அதனால் தான் நண்பர்களே நமது பதிவின் மூலம் தினமும் ஒரு அருமையான சுயதொழிலை பற்றிய முழு விவரங்களையும் அறிந்து  கொண்டு இருக்கின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Paper Cone தயாரிக்கும் தொழிலை பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள Paper Cone தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Paper Cone Manufacturing Business Plan in Tamil:

Paper Cone Manufacturing Business Plan in Tamil

இன்றைய சூழலில் இந்த Paper Cone-ன் தேவை பல இடங்களில் உள்ளது. அதாவது நூல் தயாரிக்கும் இடம் மற்றும் Stationary கடைகள் போன்ற பல இடங்களில் இந்த Paper Cone-ன் தேவை அதிகமாக உள்ளது.

அதனால் நீங்கள் இந்த தொழிலை தொடங்கினீர்கள் என்றால் நன்றாக சம்பாதிக்கலாம். எனவே இந்த தொழிலை உடனடியாக துவங்குங்கள்.

முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

Paper Cone Making Business in Tamil

இந்த Paper Cone தயாரிக்கும் தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் Recycling Paper, Paper Cone Making Machine மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.

இந்த Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். அதே போல் Paper Cone Making Machine-ன் விலையும் அதன் மாடலை பொறுத்து மாறுபடும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 உடைத்தால் மட்டும் போதும் மாதம் 5 லட்சம் வரை சம்பாதிக்கலாம் எப்படி தெரியுமா

இந்த Paper Cone Making Machine-னை பயன்படுத்தி 1 மணி நேரத்துக்கு 800 Paper Cone வரை தயாரித்து விடலாம். நீங்கள் தயாரித்து வைத்துள்ள Paper Cone-களை Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டில் 10 X 10 இடம் இருந்தால் மட்டுமே போதும்.

தயாரிக்கும் முறை:

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள Recycling Paper-களை Paper Cone Making Machine-ல் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சேர்த்து மெஷினை On செய்தீர்கள் என்றால் அதுவே Paper Cone-களை தயாரித்து தந்து விடும்.

பின்னர் அதனை Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 ஒரே வாரத்தில் லட்சக்கணக்கில் லாபம் தரக்கூடிய இந்த தொழிலை ஒருமுறை செஞ்சி பாருங்க

வருமானம் மற்றும் விற்பனை செய்யும் முறை:

நாம் தயாரித்து வைத்துள்ள Paper Cone-களை நூல் தயாரிக்கும் இடம் மற்றும் Stationary கடைகள் போன்ற பல இடங்களுக்கு நீங்களே நேரடியாக சென்றும் விற்பனை செய்யலாம்.

அப்படி இல்லையென்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம். தோராயமாக 1 Paper Cone-ன் விலை 10 ரூபாய் என்றால் 1 கிலோ பேக்கில் 700 Paper Cone-கள் உள்ளது என்று வைத்து கொண்டால் அதனின் விலை 7,000 ரூபாய் ஆகும்.

இப்பொழுது தோராயமாக நீங்கள் ஒரு நாளைக்கு 10 கிலோ Paper Cone-களை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 70,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

அதனால் இந்த Paper Cone தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 யாரும் தொடங்காத இந்த புதுமையான தொழிலை நீங்கள் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Reselling Business Ideas in Tamil

ரீசெல்லிங் பிசினஸ் இப்படி செய்தால் நல்ல லாபத்தை பெறலாம் | Reselling Business Ideas in Tamil

ஆயிரம் ரூபாய் முதலீட்டில் அதிரடி லாபம் தரக்கூடிய இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் நிச்சயம் வெற்றி தான்..!

Glitter Powder Manufacturing Business in Tamil

யாரும் தொடங்காத இந்த புதுமையான தொழிலை நீங்கள் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்..!

Vadagam Business in Tamil

வெறும் 100 ரூபாய் இருந்தா போதும் வாரம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..! இந்த தொழிலை செய்தால்..!

best business ideas in india

இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்..!

smart work business ideas in tamil

தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

தயாரிப்பு விலை 1.50 ரூபாய், விற்பனை விலை 15 ரூபாய் , ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் லாபம் தரும் தொழில்..!

Photo Studio Business Ideas in Tamil

என்றும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!