காலையில் 2 மணி நேரம் வேலை 7000 திற்கு மேல் சம்பாதிக்கலாம்..!

லாபம் தரும் தொழில்

நண்பர்களே வணக்கம்..! தினசரி நம் வாழ்க்கையை நினைத்து யோசித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்த வாழ்க்கைக்கு பணம் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. யாரும் பணத்தை வேண்டாம் என்று சொல்லவே மாட்டார்கள். அப்படி சொல்பவர்கள் இந்த பூமியில் மிகவும் அரிது. நமது வகையை வாழ பணம் எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும். அதனை நன்கு அறிந்தவர்கள் அனைவருமே அவர்கள் உழைப்பதை நிறுத்தியதில்லை. அதேபோல் என்ன செய்தால் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதை மட்டும் நினைத்து அதிக நபர்கள் யோசித்து கொண்டு இருக்கிறார்கள். அப்படி யோசிப்பவர்களுக்கு பயன்தரும் வகையில் இந்த பதிவு இருக்கும்.

லாபம் தரும் தொழில்:

அதிகளவு இப்போது விற்பனையில் இருப்பது பாப்கார்ன் தான். இது எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும். இவற்றில் நிறைய வகையான பாப்கார்ன் உள்ளது. ஸ்வீட் பாப்கார்ன், காரம் போன்ற அனைத்துமே மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். முன்பு இது அதிகளவு கிடைப்பது தியேட்டர், ரயில்நிலையம், பேருந்து நிலையம், கோவில் திருவிழாக்கள் போன்ற இடங்களில் தான் கிடைக்கும். ஆனால் இப்போது அனைத்து கடைகளிலும் கிடைக்கிறது. அந்த அளவிற்கு மக்கள் அனைவருமே விரும்பி சாப்பிடுகிறார்கள்.

இதற்கு என்று தனியாக கடை அமைத்து நல்ல லாபத்தை பெறுகின்றன. இதில் நிறைய வகையான சுவையில் கிடைக்கிறது. இதற்கு தனியாக உள்ள கடைகளுக்கு கூட்டம் அதிகம் இருக்கும். இதை  தொடங்குவதற்கு பெரியளவில் முதலீடு தேவையில்லை வாங்க அதற்கு எவ்வளவு முதலீடு தேவைப்படும் என்பதையும் லாபம் எவ்வளவு கிடைக்கும் என்பதையும் தெளிவாக தெரிந்துகொள்வோம்..

முதலீடு:

popcorn making business idea

இதற்கு தேவைப்படும் இயந்திரம் 10,000-த்திலிருந்து 40,000 வரை கிடைக்கும்.

 லாபம் தரும் தொழில்

அதேபோல் பாப்கார்ன் சேர்த்து அதனை பேக்கிங் செய்வதற்கு மேல் படத்தில் காட்டியுள்ள packing இயந்திரம் தேவைப்படும். அல்லது நீங்கள் பாக்கெட் செய்து விற்பனை செய்தால் முதலீடு இன்னும் குறைவு.

cup popcorn

ஒரு கப் 25 ரூபாயிலிருந்து 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதை தினமும் பாக்கெட் செய்து கடைகளுக்கும், தியேட்டர்களுக்கும் தயார் செய்து கொடுக்கலாம். ஒரு நாளுக்கு 25 ரூபாயில் 100 பாக்கெட், 50 ரூபாயில் 100 பாக்கெட் விற்றால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று ஒரு கணக்கு போட்டால் காலையில் மட்டும் 7,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க முடியும். குத்துமதிப்பாக ஓரளவு கணக்கு போட்டு பார்க்கும் போதே இவ்வளவு காலையில் மட்டும் லாபம் வருகிறது என்றால் ஒரு நாள் முழுவதும் வேலை பார்த்தால் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பதை கணக்கு செய்து பாருங்கள்.

இந்த தொழிலை பார்டைமாக செய்தாலே நமக்கு நல்ல லாபம் கிடைக்கும். அதுவே நாள் முழுவது பாப்கார்ன் தயார் செய்து விற்பனை செத்தால் எவ்வளவு லாபம் கிடைக்கிம் என்று நீங்களே கொஞ்சம் யோசித்து பாருங்களேன்.

1000 ரூபாய் முதலீட்டில் தினமும் 3000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.. அருமையான கைத்தொழில்..!

அதிக டிமாண்ட் உள்ள தொழில்.. ஒரு நாளுக்கு 16,000/- வரை சம்பாதிக்கலாம்..! ஆண், பெண் இருவருமே வீட்டில் இருந்து செய்யும் தொழில்..!

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022