தினமும் கைநிறைய சம்பாதிக்க கூடிய தொழில்..! அதிக Demand உடனே Start பண்ணிடுங்க..!

Advertisement

Daily Income Business in Tamil

பரபரப்பான உலகில் சில விஷயத்தில் மட்டுமே ஆசை அதிகமாக இருக்கும் அதில் ஒன்று தான் உணவு, அதிலும் மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவார்கள். அதற்கு சில மிகவும் அடிமையாக இருப்பார்கள். காரணம் மதிய நேரத்தில் சாப்பிடும் உணவு 1.30 ஆகும், அதன் பின் இரவு சாப்பிடுவதற்குள் பசி அதிகமாகிவிடும் அதனை சரி செய்ய மாலை நேரத்தில் சாப்பிடும் ஸ்நாக்ஸ் ஒன்று தான் பானிபூரி இதற்கு அவ்வளவு Demand உள்ளது.

நமக்கு அது தான் முக்கியம் அதனை நமக்கு ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளவேண்டும். இப்போது அதிகமாக எங்கு பார்த்தாலும் பானிபூரி சாப்பிடுவது அதிகமாக விற்பனை செய்வதால் நாம் அதனை வைத்து ஒரு தொழில் செய்யலாம். வாங்க அதனை பற்றி தெளிவாக பார்ப்போம்..!

Pani Puri Business Plan in Tamil:

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

 Daily income business in Tamil

ஏன் இந்த தொழில் என்றால் வருக்காலத்தில் அதிகமாக இதற்கும் Demand காரணம் இதனை இதுவரை அதிகமாக வாங்குவது இல்லை அதற்கு ஒரே காரணம் சுத்தமாக இருப்பதில்லை என்பது தான்.

அடுத்து ரோட்டு கடைகளில் நின்று சாப்பிட கஷ்டமாக இருக்கும் என்பது தான் மற்றபடி இதற்கு என்று ஒரு தனி ரசிகர் மன்றம் உள்ளது. நாம் இந்த கடையை திறக்கலாம் அதேபோல் டோர்டெலிவரி செய்யலாம்.

தொழில்நுட்பம் வளர்ந்தாலும் அசைக்க முடியாத ஒரே தொழிலில் இது மட்டும் தாங்க

முதலீடு: 

  • முதலீடு – 10,000 
  • கடைவாடகை – 2,000

Pani Puri Business Plan in Tamil

முக்கியமாக கடையை நாம் கூட்டம் கூடும் இடத்தில் திறக்க வேண்டும். பள்ளிக்கூடம், கல்லூரி, கோவில், பஸ் ஸ்டாப் போன்ற இடங்களில் திறக்க வேண்டும்.

அதனை விட முக்கியமானது என்றால் பாஸ் ஏறிச்செல்லும் கிராமங்கள் நிறைய உள்ளது. அங்கு தான் அவசரத்திற்கு தின்பண்டங்கள் வாங்குவதற்கு கூட பஸ் ஏறி வருவார்கள்.

சில நேரங்களில் பானிபூரி  காளான் வாங்கி சென்றாலும் ஆறிவிடும் சாப்பிட பிடிக்காமல் போயி விடும்.

இப்படி நாம் சுவையாக வீட்டில் வாசில் டோர் லெவரி செய்தால் அது எவ்வளவு விலையாக இருந்தாலும் வாங்கி கொள்வார்கள்.  நாம் கொடுக்கும் உணவுகளில் சுத்தமாக இருக்க வேண்டும்.

நீங்கள் பெரிய கடையாக இருந்தால் அங்கு பானிபூரி, பேல்பூரி, காளான், என பானிபூரிக்கு என்று நிறைய வகைகளை கொண்டு விற்கலாம். இதற்கு என்று தனியாக கடைகள் இல்லை. ஆகவே நீங்கள் தொடங்கினால் நிச்சயம் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இந்த தொழிலை செய்யலாமே 👉👉 எதிர்காலத்தில் கொடி கட்டி பறக்கும் தொழிலை இன்றே தொடங்குங்கள்..!

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  —> siru tholil ideas in tamil
Advertisement