CECRI Karaikudi Recruitment 2024
CECRI காரைக்குடி வேலைவாய்ப்பு: Central Electro Chemical Research Institute காரைக்குடி
ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பானது Project Assistant மற்றும் Project Associate பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆகும். இந்த வேலைவாய்ப்பில் Project Assistant மற்றும் Project Associate பணிகளுக்கான மொத்தம் 31 காலியிடங்களை நிரப்பும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியும் விரும்பமும் உள்ள நபர்கள் 07.05.2024 அன்று முதல் 08.05.2024 அன்று வரை Walk-IN Interview மூலம் விண்ணப்பிக்கலாம்.
CECRI காரைக்குடி வேலைவாய்ப்பு பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி, விண்ணப்பிக்கும் முறை, தேர்ந்தெடுக்கும் முறை உள்ளிட்ட பல விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். மேலும், இந்த வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
CECRI Karaikudi Recruitment 2024:
அமைப்பு | CECRI காரைக்குடி |
பதவியின் பெயர் | Project Assistant மற்றும் Project Associate |
காலியிடங்கள் | 31 |
பணியிடம் | சிவகங்கை , தமிழ்நாடு |
விண்ணப்பிக்கும் முறை | வாக்-இன் Interview |
விண்ணப்பிக்க முதல் தேதி | 07.05.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 08.05.2024 |
அதிகாரபூர்வ இணையதளம் | https://www.cecri.res.in/ |
காலியிடங்கள் பற்றிய விவரம்:
பணியின் பெயர் | காலியிடங்களின் எண்ணிக்கை |
Project Associate -I | 20 |
Senior Project Associate | 1 |
Senior Project Associate | 1 |
Junior Research Fellow | 1 |
Project Associate -I | 1 |
Project Associate -I | 1 |
Project Assistant | 5 |
Project Assistant | 1 |
மொத்தம் | 31 |
கல்வி தகுதி:
- CECRI வேலைவாய்ப்பிற்கு B.Sc , BE/B.Tech , Diploma , M.Sc , ME/M.Tech மற்றும் PhD படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்.
- மேலும், கல்வி தகுதி பற்றி தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
வயது தகுதி:
- Senior Project Associate பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகபட்சம் 40 வயதுடையவர்களாக இருக்க வேண்டும்.
- Junior Research Fellow அல்லது Project Associate பணிக்கு நபர்கள் அதிகபட்சம் 35 வயதுடையவர்களாக இருக்க வேண்டும்.
- Project Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகபட்சம் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் Walk-in-Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
முகவரி:
CSIR-CECRI,
Karaikudi-630003.
விண்ணப்ப கட்டணம்:
- விண்ணப்ப கட்டணம் இல்லை.
APPLICATION FORM | Download Here |
OFFICIAL NOTIFICATION | Download Here |
OFFICIAL WEBSITE | CLICK HERE>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் அறிவித்துள்ள CECRI Karaikudi அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | JOIN NOW>> |
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Employment News in tamil |