Thanvika Name Meaning in Tamil
ஒருவரை அடையாளம் காண வேண்டும் என்றால் நாம் முதலில் அவரின் பெயரை தான் கேட்போம். அதே போல் ஒரு சிலர் கூறுவதை கேட்டிருப்போம். அதாவது பெயர் சொல்லும் படி நடந்து கொள்ளுங்கள் என்று. இதற்கான அர்த்தம் என்னவென்றால் உன்னை பற்றி மற்றவர்கள் பெருமையாக கூறும் படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தான். இங்கு கூட நமது பெயர் தான் முக்கியத்துவம் பெறுகின்றது. இப்படி நமது முக்கிய அடையாளமான பெயரை பற்றி நமக்கு பல கேள்விகள் இருக்கும். அதாவது அதற்கான அர்த்தம் என்ன இந்த பெயரால் நமக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை எல்லாம் அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தினமும் ஒரு தமிழ் மற்றும் மாடர்ன் பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அதே போல் இன்றைய பதிவில் தன்விகா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Thanvika Meaning in Tamil:
தன்விகா என்ற பெயருக்கான தமிழ் பொருள் என்னவென்றால் கடவுள் துர்கா தேவி என்பது ஆகும். தன்விகா பெயர் தமிழ் மற்றும் மாடர்ன் என இரண்டினையும் கலந்து வரும் ஒரு பெயர் ஆகும்.
மேலும் இந்த பெயர் ஆனது பொதுவாக பெண் குழந்தைகளுக்கு தான் அதிகமாக சூட்டப்படுகிறது. இந்த தன்விகா என்ற பெயர் உடையவர்கள் பொதுவாக மிகவும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டிருப்பார்கள்.
அதே போல் மற்றவர்களின் சுதந்திரத்தையும் பறிக்க விரும்ப மாட்டார்கள். இவர்கள் காதலின் மீது மிகவும் ஆர்வம் கொண்டிருப்பார்கள். இவர்கள் எப்பொழுதும் விரைவாகவும் ஆர்வமாகவும் செயல்படுவார்கள்.
மேலும் இவர்கள் சினிமா துறையில் பணிபுரிவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பார்கள்.
தன்ஷிகா என்ற பெயருக்கான அர்த்தம் இது தானா
Thanvika Name Numerology in Tamil:
Name | Numerology Number |
T | 2 |
H | 8 |
A | 1 |
N | 5 |
V | 4 |
I | 9 |
K | 2 |
A | 1 |
இப்போது தன்விகா என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 32 என்பது கிடைத்து இருக்கிறது. இதனுடைய கூட்டு தொகை என்று பார்த்தால் (3+2) = 5 என்பதாகும்.
தன்விகா பெயரிற்கு மதிப்பெண் 5 என்பதால் வளர்ச்சி சார்ந்த, வலுவான, தொலைநோக்கு, சாகச, செலவினம், சுதந்திரம் அன்பான, அமைதியற்ற மற்றும் ஆன்மீகம் என்ற இவை எல்லாம் தன்விகா என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.
உங்க பெயர் பிரணிகா என்றால் அதற்கான சரியான அர்த்தத்தை தெரிஞ்சிக்கோங்க
ரித்திகா என்ற பெயருக்கு இதுதான் அர்த்தமா இத்தனை நாளா இது தெரியாம போச்சே
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |