உங்களின் பெயர் தன்விகா என்றால் அதற்கான அர்த்தம் இதுதான்..!

Advertisement

Thanvika Name Meaning in Tamil

ஒருவரை அடையாளம் காண வேண்டும் என்றால் நாம் முதலில் அறிந்துகொள்ள நினைப்பது அவரின் பெயராக தான் இருக்கும். பலரும் அதனை முதலில் கேட்பார்.  அந்த பெயர் தான் ஒருவரின் அடையாளமாக காணப்படுகிறது.  பெயர் சொல்லும் படி நடந்து கொள்ளுங்கள் என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். இதற்கான அர்த்தம் என்னவென்றால் உன்னை பற்றி மற்றவர்கள் பெருமையாக கூறும் படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தான். இங்கு கூட நமது பெயர் தான் முக்கியத்துவம் பெறுகின்றது. இப்படி நமது முக்கிய அடையாளமான பெயரை பற்றி நமக்கு பல கேள்விகள் இருக்கும்.

அதாவது நமது பெயருக்கான அர்த்தம் என்ன இந்த பெயரால் நமக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை எல்லாம் அறிந்து கொள்ள வேண்டும் என பலருக்கும் ஆவல் இருக்கும். அப்படி அறிந்துகொள்ள நினைக்கும் நபராக நீங்கள் இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தினமும் ஒரு தமிழ் மற்றும் மாடர்ன் பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அதே போல் இன்றைய பதிவில் தன்விகா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..!

Thanvika Meaning in Tamil:

Thanvika Meaning in Tamil

தன்விகா என்ற பெயருக்கு சரியான அர்த்தம் என்னவென்றால் அன்னபூர்ணா தேவி ஆகும்.

தன்விகா என்ற பெயருக்கான மற்றோரு தமிழ் பொருள் என்னவென்றால் கடவுள் துர்கா தேவி என்பது ஆகும். தன்விகா பெயர் தமிழ் மற்றும் மாடர்ன் என இரண்டினையும் கலந்த இந்து தமிழ் பெண்குழந்தை பெயர் ஆகும்.

மேலும் இந்த பெயர் ஆனது பொதுவாக பெண் குழந்தைகளுக்கு தான் அதிகமாக சூட்டப்படுகிறது. இந்த தன்விகா என்ற பெயர் உடையவர்கள் பொதுவாக மிகவும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டிருப்பார்கள்.

தன்விகா  என்ற பெயரை கொண்டவர்கள், மற்றவர்களின் சுதந்திரத்தையும் பறிக்க விரும்ப மாட்டார்கள். இவர்கள் காதலின் மீது மிகவும் ஆர்வம் கொண்டிருப்பார்கள். இவர்கள் எப்பொழுதும் விரைவாகவும் ஆர்வமாகவும் செயல்படுவார்கள்.

மேலும் இவர்கள் சினிமா துறையில் பணிபுரிவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பார்கள்.

தன்ஷிகா என்ற பெயருக்கான அர்த்தம் இது தானா

Thanvika Name Numerology in Tamil:

Name Numerology Number
T 2
H 8
A 1
N 5
V 4
I 9
K 2
A 1
TOTAL
32

 

இப்போது தன்விகா என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 32 என்பது கிடைத்து இருக்கிறது. இதனுடைய கூட்டு தொகை என்று பார்த்தால் (3+2) = 5 என்பதாகும்.

தன்விகா பெயரிற்கு மதிப்பெண் 5 என்பதால் வளர்ச்சி சார்ந்த, வலுவான, தொலைநோக்கு, சாகச, செலவினம், சுதந்திரம் அன்பான, அமைதியற்ற மற்றும் ஆன்மீகம் என்ற இவை எல்லாம் தன்விகா என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.

தன்வி பெயர் அர்த்தம்:

தன்வி என்ற பெயருக்கு  “மெல்லிய” அல்லது “மென்மையானது” என்பது அர்த்தமாக இருக்கிறது.

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement