இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் பெயர் என்ன?

Indiyavin Miga Periya Mavattam

இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் என்ன?

Indiyavin Miga Periya Mavattam:- வணக்கம் நண்பர்களே பொதுஅறிவு (GK in Tamil) சார்ந்த கேள்வி, பதில்கள் இவ்வுலகில் லட்சக்கணக்கில் இருக்கிறது. அவை அனைத்தும் பொதுத்தேர்வுக்கு தயார் ஆகும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பொதுஅறிவு பொறுத்தவரை பலவகைகளில் இருக்கின்றன அந்த வகையில் இந்த பதிவில் இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் என்ன? அதன் மாநிலம் பெயர்களை பற்றி தெரிந்து கொள்வோம். இந்தியாவில் 2021-ன் கணக்கெடுப்பின்படி 742 மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் மிகப்பெரிய மாவட்டமாக (கச்சு/கட்சு)  மாவட்டம் அழைக்கப்படுகிறது. இந்த மாவட்டத்தின் பரப்பளவு 45,652 கிலோ மீட்டர். சரி வாங்க இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மாவட்டங்கள் என்ன என்பதை டாப் 10 வரிசையில் நாம் இப்பொழுது தெரிந்து கொள்வோம்.

உலகின் மிகப்பெரிய அணை எது ?

இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் | Indiyavin Miga Periya Mavattam

01. கச்சு/கட்சு (Kachchh) மாவட்டம்:

டாப் டென் வரிசையில் முதல் இடத்தை கச்சு/கட்சு மாவட்டம் இடம்பெற்றுள்ளது. கட்சு இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 45,652 கிலோ மீட்டர்.

02. லே (Leh) மாவட்டம்:

டாப் டென் வரிசையில் 02-வது இடத்தில் லே மாவட்டம் இடம்பெற்றுள்ளது. லே இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 45,110 கிலோ மீட்டர்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

03. ஜெய்சல்மர் (Jaisalmer) மாவட்டம்:

டாப் டென் வரிசையில் 03-வது இடத்தில் ஜெய்சல்மர் மாவட்டம் இடம்பெற்றுள்ளது. ஜெய்சல்மர் இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 39,313 கிலோ மீட்டர்.

இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் உயர் நீதிமன்றம்

04. பிகநேர் (Bikaner) மாவட்டம்:

டாப் டென் வரிசையில் 04-வது இடத்தில் பரமர் மாவட்டம் இடம்பெற்றுள்ளது. பரமர் இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 28,466 கிலோ மீட்டர்.

05. பரமர் (Barmer) மாவட்டம்:

டாப் டென் வரிசையில் 05-வது இடத்தில் பரமர் மாவட்டம் இடம்பெற்றுள்ளது. பரமர் இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 28,393 கிலோ மீட்டர்.

இதையும் கிளிக் செய்து பிடியுங்கள்–> உலகின் மிகப்பெரிய தீவு

06. ஜோத்பூர் (Jodhpur) மாவட்டம்:

டாப் டென் வரிசையில் 06-வது இடத்தில் ஜோத்பூர் மாவட்டம் இடம்பெற்றுள்ளது. ஜோத்பூர் இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 22,901 கிலோ மீட்டர்.

07. அனந்தபூர் (Anantapur) மாவட்டம்:

டாப் டென் வரிசையில் 07-வது இடத்தில் அனந்தபூர் மாவட்டம் இடம்பெற்றுள்ளது. அனந்தபூர் இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 19,130 கிலோ மீட்டர்.

08. மகாபுப்நகர் (Mahabubnagar) மாவட்டம்:

டாப் டென் வரிசையில் 08-வது இடத்தில் மகாபுப்நகர் மாவட்டம் இடம்பெற்றுள்ளது. மகாபுப்நகர் இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 18,432 கிலோ மீட்டர்.

இந்திய மாநிலங்கள் மற்றும் அதன் தலைநகரங்கள்

09. நாகூர் (Nagaur) மாவட்டம்:

டாப் டென் வரிசையில் 09-வது இடத்தில் நாகூர் மாவட்டம் இடம்பெற்றுள்ளது. நாகூர் இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 17,686 கிலோ மீட்டர்.

10. கர்னூல் (Kurnool) மாவட்டம்:

டாப் டென் வரிசையில் 10-வது இடத்தில் கர்னூல் மாவட்டம் இடம்பெற்றுள்ளது. கர்னூல் இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 17,658 கிலோ மீட்டர்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள்–> ஆசியாவின் மிக உயரமான கோபுரம் எது?

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>GK  in Tamil