தியா தமிழ் அர்த்தம் | Dhiya sri N ame Meaning in Tamil
தமிழ் என்ற 3 எழுத்துக்களை கொண்டிருந்தாலும் அதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் நம்மால் சொல்ல முடியாத அளவிற்கு எண்ணற்ற அர்த்தங்கள் மற்றும் பொருள்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இத்தகைய முறையில் நாம் அனைத்து வார்த்தைகளுக்கும் என்னென்ன அர்த்தங்கள் என்று தெரிந்துக்கொள்ளவில்லை என்றாலும் கூட நம்முடைய பெயரிற்கான அர்த்தம் என்றாவது தெரிந்துக்கொள்ள வேண்டும். அதனால் இன்று நம்முடைய பதிவில் தி வரிசையில் உள்ள பெயர்களில் ஒன்றான தியா பெயரிற்கான அர்த்தம் என்ன என்று தெரிந்துக்கொள்ள போகிறோம். மேலும் இதுபோல வேறு ஏதேனும் பெயரிற்கான அர்த்தம் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை கிளிக் செய்து பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்.
தியா தமிழ் அர்த்தம்:
இன்றைய காலகட்டத்தில் விரும்பப்படும் பெயர்களில் ஒன்று தான் தியா என்ற பெயரும். தியா என்பதற்கு விளக்கு, ஒளி மற்றும் ஒளியினை கொடுத்தல் போன்ற பல அர்த்தங்கள் உள்ளது.
இத்தகைய தியா பெயர் ஆனது பெரும்பாலும் பெண் குழந்தைகளுக்கு விரும்பி வைக்கப்படும் பெயர்களில் ஒன்றாக இருக்கிறது.
தியா என்ற பெயர் கொண்டவள் மற்ற அனைவருக்கும் ஒரு சிறந்த குணம் கொண்டவளாக இருக்கிறாள். அதுபோல பொறுமை குணம் கொண்டவராகவும், தன்னிச்சையாக சிந்துக்கும் ஆற்றல் கொண்டவளாகவும் மற்றும் அனைவரையும் அனுசரித்து செல்லும் குணம் கொண்டவளாகவும் இருக்கிறாள்.
மேலும் இயற்கையின் அழகோடு ஒத்துபோகக்கூடிய அழகினையும் கொண்டவளாக திகழ்கிறாள். அதோடுமட்டும் இல்லாமல் தனிமையினை விரும்ப குணம் மற்றும் சிறப்பாக செயலாற்றும் திறம் இந்த இரண்டும் கலந்து ஒன்றாக காணப்படுவாள்.
Dhiya Name Numerology:
D |
4 |
H |
8 |
I |
9 |
Y |
25 |
A |
1 |
Total |
47 |
தியா என்ற பெயரிற்கான மொத்த மதிப்பெண் 47 ஆகும். இப்போது 47 என்பதன் கூட்டுத்தொகை என்பது (4+7)= 11 என்பதாகும்.
இப்போது மீண்டும் 11 என்ற எண்ணிற்கான கூட்டுதொகையினை கணக்கிட வேண்டும். அப்படி என்றால் (1+1)= 2 என்பது கூட்டுத்தொகையாகும்
ஆகாவே தியா என்ற பெயரிற்கான அதிர்ஷ்டமான எண் 2 என்பதாகும்.
Dhiya Sri Name Meaning in Tamil:
தியா ஸ்ரீ என்றால் சாந்தி அல்லது வளமை, செல்வம் என்று அர்த்தம்.
இந்த பெயர் உடையவர்கள் எவ்வளவு பெரிய விஷயத்தையும் மற்றவர்களுக்கு ஈசியாக புரியும் படி எளிமையாக கூறு திறன் உடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் எல்லா விஷயத்தையும் புத்தி கூர்மையுடன் செயல்படுவீர்கள். இவர்களிடம் எதாவது சண்டை வந்தால் வாதாடி வெல்ல முடியாது.
அதுமட்டுமில்லாமல் எந்த செயலையும் பொறுமையாகவும், நம்பிக்கையாகவும் செய்ய கூடியவர்களாக இருப்பார்கள். இதனால் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றியை அடைய கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களை பார்ப்பதற்கு திமிர் பிடித்தாவர்களாக இருப்பார்கள். ஆனால் இவர்கள் உண்மையில் மென்மையான குண உடையவர்களாக இருப்பார்கள்.
எண் கணித முறை எண் எண் 4 இன் படி, தியா ஸ்ரீ என்பது நிலையானது, அமைதியானது, வீட்டு அன்பானது, விவரம் சார்ந்த, கீழ்ப்படிதல், நம்பகமான, தர்க்கரீதியான, செயலில், ஒழுங்கமைக்கப்பட்ட, பொறுப்பான மற்றும் நம்பிக்கை போன்றவை அர்த்தமாக இருக்கிறது.
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை பெயர்கள் |