Don’t Judge Book By Its Cover இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா..?

Advertisement

 Don’t Judge Book By Its Cover Meaning in Tamil

நண்பர்களே வணக்கம்..! பொதுவாக நாம் பேசும் வார்த்தையானது அனைவரையும் ஈர்க்கும் என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் அப்படி ஒன்றும் இல்லை. ஒரு சிலருக்கு அவர்களின் குணங்கள் பிடித்தால் தான் அவர்களை பிடிக்கும். சிலருக்கு பார்த்த உடன் பிடித்துவிடும். ஆனால் உண்மையில் என்ன தெரியுமா..? Don’t Judge Book By Its Cover இந்த பதிவின் வாயிலாக இந்த ஆங்கில வார்த்தைக்கான அர்த்தங்களை பார்க்கலாம் வாங்க..!

Don’t Judge Book By Its Cover Meaning in Tamil:

பொதுவாக பார்த்த உடன் First Attraction என்பார்கள். இது எப்படி என்றால் ஒருவரை யார் என்று தெரியாமல் அவரை பார்த்த முதல் சந்திப்பில் பிடித்துவிடும். அதனை தான் First Attraction என்பார்கள். அதன் பின்பு அவரை பற்றி தெரிய வரும் போது அவரின் மதிப்பானது குறைவாக மாறும். இது தான் நடப்பான உண்மை ஆகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Trotted என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா.. 

சிலர் பார்ப்பதற்கு அழகாவும் நாகரீகமாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு பார்த்தவுடன் வேலைக்கு சென்ற நிறுவனத்தில் வேலை கொடுப்பார்கள். ஆனால் பிற்பாடு தான் தெரியும். அதேபோல் ஒரு நிறுவனத்திற்கு சாதாரண மனிதனை போல் வேலைக்கு இன்டர்வியூ சென்றால் அவர்களுக்கு அங்கு வேலை கிடைக்காது. ஏனென்றால் அந்த மனிதன் சாதாரணமாக ஒன்னும் தெரியாது போல் இருக்கிறார்கள் என்பார்கள். அதனால் வேலை இல்லை என்பார்கள்.

அந்த மனிதர் வேறு நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று அங்கு அந்த மனிதரின் நிலையானது அடுத்து அடுத்த நிலைக்கு சென்று அவர் தனியாக ஒரு நிறுவனம் துவங்கும் அளவிற்கு வளர்ந்துவிடுவார்.

அப்போது ஒரு வார்த்தை அந்த மனிதர் சொல்வார் Don’t Judge Book By Its Cover என்று அந்த மனிதர் சொல்லியிருக்கிறார்.

இதற்கு என்ன அர்த்தம் என்றால் வெளித்தோற்றத்தை பார்த்து ஈசியாக எடை போடாதே என்று அர்த்தம். 

காக்கிசட்டை படத்தில் யோகிபாபு சொல்லும் சாடிஸ்ட் (Sadist) என்ற வார்த்தைக்கு என்ன அர்ததம் தெரியுமா 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement