ஹிப்னாடிசம் என்பது என்ன | Hypnotism Meaning in Tamil

Advertisement

ஹிப்னாடிசம் என்றால் என்ன? | Hypnotism Meaning in Tamil

நண்பர்களே வணக்கம் இன்று பொதுநலம்.காம் பதிவில் ஹிப்னாடிசம் என்பது என்ன என்பதை பற்றி பார்க்கப்போகிறோம். பொதுவாக நிறைய கலைகள் பற்றி  பார்த்திருப்போம். அறிவியல் ரீதியாக நிறைய கலைகள் உள்ளது. அதிகளவு அதனை  பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இன்று நாம் ஹிப்னாடிசம் என்பது என்ன அதனை பற்றியும் அது எல்லாம் நம்மை என்ன செய்யும் என்பதை பற்றியும் பார்த்திருப்போம்.

ஹலால் என்பதன் பொருள்

ஹிப்னாடிசம் என்றால் என்ன:

ஹிப்னாடிசம் என்றால் என்ன

  • ஹிப்னாடிசம் என்பது ஒருவித வசியக்கலை என்று சொல்வார்கள். ஹிப்னாடிசம் என்று சொன்னால் அதிகம் பேருக்கு பயணமும் கூடவே ஆர்வமும் அதிகம் வரும். ஹிப்னாடிசம் அடிப்படையில் ஆழ்மனதில் தொடர்கொள்ளக்கூடிய பயிற்சி என்கிறார்கள். 

ஹிப்னாடிசம் பயிற்சி:

  • மனித மூளை ஒரே மாதிரியாக உள்ளது என்பதை அனைவரும் நினைக்கிறீர்கள். ஆனால் அது தவறான கருத்து மூளை இரண்டு விதமாக வேலை செய்யும். அது இடப்பக்கம் உள்ள மூளை உண்மை நேர்மை, நியாயம் போன்றவற்றை போல் யோசிக்கும், அதே சமயம் வலப்பக்கம் உள்ள மூளை புதுவிதமான சிந்தனைகள் அதாவது நடனம், ஓவியம், கலை போன்ற சிந்தனைகளை உள்ளடக்கியுள்ளது. அதாவது நீங்கள் நடந்து செல்வது இடப்பக்கம் மூளையோடு தொடர்புடையது. அதே நடப்பதை நடனம் போல் நடந்து செல்வது வலப்பக்க மூளையோடு தொடர்புடையது.
  • இதற்கும் ஹிப்னாடிசத்திற்கும் என்ன உள்ளது என்று நினைக்கிறீர்களா? மூளைக்கு எப்படி இரண்டு விதமான வேலைகள் செய்கிறதோ அதே போல் மனதிற்கும் இரண்டு விதமான சிந்தனைகள் இருக்கிறது. அது மேல் மனம், ஆழ்மனம் என்று சொல்வார்கள்.
  • இருவர்களிடையே பேச்சுவார்த்தை நடக்குகிறது என்றால் அவர்கள்  இரண்டு நபர்களும் மேல்மனம் மற்றும் இடப்பக்க மூளை பயன்படுத்தி பேசுவார்கள்.
  • இருவரும் பேசும் போது இருவரில் ஒருவர் ஏன் இது போன்று செய்திர்கள், என்ன காரணம் என்று கேட்டால் அதற்கு பதில் ஆழ்மனதிலிருந்து வரும்.
  • ஆழ்மனதில் பெரும்பாலும் மறக்கமுடியதையும் வைத்திருப்போம், தவறான கருத்துக்களையும் வைத்திருப்போம்.
  • அந்த தவறான கருத்துக்கள் அவர்களிடையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் ஆதலால் ஆழ்மனத்திற்குள் சென்று அவர்களிடையே உள்ள கருத்துக்களை பெறுவதற்கு இந்த ஹிப்னாடிசம் (Hypnotism) உதவுகிறது.
  • அதனை பயன்படுத்தி தவறான கருத்துக்களை மாற்றி மனதை ஒருநிலைப்படுத்தும். இதுவே ஹிப்னாடிசம் எனப்படும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement