சஞ்சய் பெயர் அர்த்தம் என்ன | Sanjay Name Meaning in Tamil..!

sanjay name meaning in tamil

சஞ்சய் பெயர் அர்த்தம் என்ன | Sanjay Name Meaning in Tamil..!

புதிதாக ஒரு குழந்தை பிறந்தவுடன் என்ன பெயர் வைப்பது என்று யோசிப்பதை விட நாம் வைக்கப்போகும் பெயருக்கு என்ன அர்த்தம் என்று யோசிப்பதே சிறந்தது. ஆனால் இத்தகைய முறையினை நம்மில் யாரும் பின்பற்றுவது இல்லை. ஆனால் நாம் குழந்தைகளுக்கு வைக்கும் ஒவ்வொரு பெயரிற்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் உள்ளது. இவ்வாறு பார்க்கையில் நம் வைக்கும் பெயரானது வெறும் 2 எழுத்துக்களில் இருந்தாலும் கூட அதற்கான தமிழ் அர்த்தம் மற்றும் பொருள் என்னவென்று தெரிந்துக்கொண்டு வைப்பதே சிறந்தது. இதன் படி செய்யாமல் ஒரு நல்ல மற்றும் மாடர்ன் பெயராக இருந்தாலும் மட்டும் போதும் என்று சிந்திப்பது நல்லது அல்ல. ஆகவே இன்று பெயர்களில் ஒன்றான சஞ்சய் என்ற பெயருக்கான அர்த்தம் மற்றும் அதிர்ஷ்டமான எண் என்னவென்றும் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சஞ்சய் பெயர் அர்த்தம்:

 சஞ்சய் பெயர் அர்த்தம்

சஞ்சய் என்ற பெயர் ஆனது ஆண் குழந்தைகளுக்கு வைக்கப்படும் ஒரு பெயர் ஆகும். இந்த பெயரிற்கான தமிழ் அர்த்தம் விகடரி சிவன் என்பதாகும்.

இந்த பெயரினை உடையவர்கள் எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதில் உள்ள கருத்துக்கள் மற்றும் தகவல்களை தெளிவாக ஆராய்ந்து அதில் இருப்பனவற்றை கண்டறியும் குணம் கொண்டவராக இருப்பார்கள்.

அதுபோலவே சஞ்சய் என்ற பெயரினை கொண்டவர்கள் உள்ளிருக்கும் பலவீனம் மற்றும் பயத்தினை வெளியில் யாரிடமும் காட்ட மாட்டார்கள். மேலும் இந்த செயலையும் சற்று என்று ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

மேலும் இந்த பெயரினை உடையவர்கள் தெளிவான, விழிப்புணர்வான மற்றும் சிந்திக்க கூடிய குணத்தினை கொண்டவர்கள். இப்படி இருந்தாலும் கூட சில சமயங்களில் சுறு சுறுப்பு இல்லாமல் இருப்பார்கள்.

ஆதிரா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா

Sanjay Name Numerology:

 sanjay name meaning and numerology in tamil

Name Numerology
S 19
A 1
N 14
J 10
A 1
Y 25
Total  70

இப்போது சஞ்சய் என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 70 வந்து உள்ளது. ஆகையால் 70 என்ற எண்ணிற்கு கூட்டுதொகை எவ்வளவு என்று கணக்கிட வேண்டும்.

அப்படி என்றால் (7+0)= 7 என்பது கிடைத்து உள்ளது. ஆகவே சஞ்சய் என்ற பெயருக்கு நியூமராலஜி முறைப்படி பார்க்கும் போது அதிர்ஷ்டமான எண் 7 ஆகும்.

நியூமராலஜி முறைப்படி பார்க்கும் போது பகுப்பாய்வு, புரிதல், புத்திசாலித்தனம், அறிவு, புத்திசாலித்தனம், அச்சமற்ற, சுயநலமான, ஆதாரம் சார்ந்த மற்றும் நடைமுறை என்பது பொருந்தும்.

பிரணவ் என்ற பெயருக்கு அர்த்தம் என்ன தெரியுமா..

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்