Sivaranjani Name Meaning
தமிழ் மொழி என்பது அனைவருக்கும் பேசுவதற்கும், எழுதுவதற்கும் எளிமையாக இருந்தாலும் கூட அதில் நமக்கு தெரியாத எண்ணற்ற விஷயங்கள் இருக்கிறது. நாம் பேசும் சாதாரணமான வார்த்தை முதல் எழுதும் எழுத்துக்கள் வரை என ஒரு சொல்லுக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அர்த்தங்கள் மற்றும் விளக்கம் உள்ளது. அந்த வகையில் நமக்கு சூட்டப்படும் பெயர்களும் அடங்கும். தமிழ் பெயர்களாக இருந்தாலும் சரி, மற்ற மொழியில் உள்ள பெயர்களும் இருந்தாலும் சரி அனைத்து பெயர்களுக்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் உள்ளது. ஆனால் அத்தகைய அர்த்தங்கள் யாவும் சிலருக்கு தெரிகிறது, மற்ற சிலருக்கு தெரிவது இல்லை. அத்தகைய பெயர்களில் ஒன்றாக இன்றைய பதிவில் சிவரஞ்சனி என்ற பெயருக்கான அர்த்தம் என்னவென்று தெரிந்துகொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
சிவரஞ்சனி பெயர் விளக்கம்:
சிவரஞ்சனி என்ற பெயர் ஆனது பெண் குழந்தைகளுக்கு சூட்டப்படும் ஒரு பெயர் ஆகும். இந்த பெயருக்கு பியூட்டி இயற்கை என்பது தமிழ் அர்த்தம் ஆகும்.
இத்தகைய பெயரினை கொண்டவர்கள் கொஞ்சம் ஆக்கப்பூர்வமாக மற்றும் லட்சியம் இவற்றை முக்கியமாக கொண்டு செயல்படும் குணம் கொண்டவராக இருப்பார்கள்.
அதுபோல சிவரஞ்சனி என்ற பெயரினை உடையவர்கள் கொஞ்சம் சுயநலமாக செயலாற்றும் குணம் கொண்டவராகவும் இருப்பார்கள். இவர்கள் சுயநலமாக இருப்பதால் அவருடைய பணியில் மற்றவர்கள் யாரும் யோசனை கூறுவதையோ அல்லது உதவி புரிவதையோ அதிகம் விரும்பாத குணம் கொண்டவராக இருப்பார்கள்.
ஆனால் எந்த ஒரு செயலையும் தலைமை பொறுப்பு எடுத்துக்கொண்டு சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற கருத்தினை கொண்டவராக இருப்பார்கள். அதேபோல இவர்களின் குணத்தில் தைரியம் மற்றும் புத்திசாலித்தனம் இந்த இரண்டும் அதிகமாக காணப்படுகிறது.
லாவண்யா பெயர் அர்த்தம் | Lavanya Meaning in Tamil |
Numerology Number for Sivaranjani:
Name | Numerology Number |
S | 19 |
I | 9 |
V | 22 |
A | 1 |
R | 18 |
A | 1 |
N | 14 |
J | 10 |
A | 1 |
N | 14 |
I | 9 |
Total | 118 |
இப்போது நமக்கு சிவரஞ்சனி என்ற பெயருக்கான மொத்த மதிபெண்ணாக 118 கிடைத்து உள்ளது. அதனால் 118 என்ற எண்ணிற்கான கூட்டுத்தொகையினை கணக்கிட வேண்டும்.
அப்படி என்றால் 118 என்ற எண்ணிற்கான கூட்டுத்தொகை (1+1+8)= 10 என்பது ஆகும். இதனை தொடர்ந்து மீண்டும் 10 என்ற எண்ணிற்கான கூட்டுத்தொகையினை கணக்கிட வேண்டும். ஆகவே 10 என்ற எண்ணிற்கு கூட்டுத்தொகையாக (1+0)= 1 என்பதாகும்.
எனவே சிவரஞ்சனி என்ற பெயருக்கான அதிர்ஷ்டமான எண் 1 ஆகும். நியூமராலஜி முறைப்படி பார்க்கும் போது சிவரஞ்சனி என்ற பெயருக்கு உற்சாகம், ஆர்வமிக்க, தைரியமிக்க, அதிக விருப்பம், அதிக ஆற்றல், புதுமையான மற்றும் தலைமை சிறந்த போன்ற அனைத்தும் அர்த்தமாகும்.
ருத்ரன் பெயர் அர்த்தம் என்ன என்று தெரியுமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |